உலகின் வயதான பெண் 118 வயதில் மரணம்
பாரீஸ், ஜன. 19- கன்னியாஸ்திரியான லூசில் ராண்டன் தனது 118 வயதில் மரணம் அடைந்தார். இவர் 1904ஆம் ஆண்டு பிப்ரவரி 11ஆம் தேதி தெற்கு பிரான்சில் உள்ள அலெஸ் நகரில் பிறந்தார். லூசில் ராண்டன் மரணம் தொடர்பாக அவரது செய்தி தொடர்பாளர்…
பா.ஜனதா இரட்டை முகம் கொண்டது: மம்தா படப்பிடிப்பு
கொல்கத்தா, ஜன. 19- வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில், அடுத்த மாதம் 27ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடக்கிறது. இந்தநிலையில், அங்குள்ள நார்த் கரோ ஹில்ஸ் மாவட்டத்தில் நேற்று (18.1.2023) திரிணாமுல் காங்கிரஸ் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில், அக்கட்சி தலைவரும், மேற்கு வங்காள…
பாஜகவின் பொருளாதாரக் கொள்கை பெரு நிறுவனங்களுக்கு சாதகமானது: பினராயி விஜயன்
கொச்சி, ஜன.19- பாஜக தலைமை யிலான ஒன்றிய அரசு கையாண்டு வரும் நவீன தாராளமய பொருளாதாரக் கொள்கை பெரு நிறுவனங்களுக்கும் பெரும் பணக்காரர்களுக்கும் சாதகமா னது என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் குற்றம்சாட்டினார்.கொச்சியில் நடைபெற்ற இடதுசாரி ஆதரவு அரசு ஊழியர்கள்…
மூன்று மாநிலங்களுக்கு தேர்தல் தேதி அறிவிப்பு
புதுடில்லி, ஜன. 19- திரிபுரா, நாகா லாந்து, மேகாலயா ஆகிய 3 வடகிழக்கு மாநில சட்டப் பேரவை களின் பதவிக்காலம் மார்ச் மாதம் முடிவடைகிறது. இந்நிலையில், இந்த 3 மாநிலங் களிலும் சட்டப் பேரவை தேர்தலை தேர்தல் ஆணையம் நேற்று (18.1.2023)…
தமிழ் நூல்களை பிற மொழிகளில் மொழியாக்கம் செய்ய ரூ.3 கோடி மானியம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை, ஜன. 19- தமிழ் மொழியை உலகெங்கும் எடுத்துச் செல்லும் வகை யில் தமிழ் மொழியின் சிறந்த படைப்பு களை உலக மொழிகளிலும், இந்திய மொழிகளிலும் மொழியாக்கம் செய்ய தமிழ்நாடு அரசால் மொழிபெயர்ப்பு மானியமாக 3 கோடி ரூபாய்(Translation grant) வழங்கப்படும்"…
விக்கிப்பீடியா – உச்ச நீதிமன்றம் முக்கிய அறிவுறுத்தல்
புதுடில்லி, ஜன. 19- ஒன்றிய கலால் கட்டணச் சட்டம், 1985இன் முதல் பிரிவின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட ‘ஆல் இன் ஒன் இன்டகரேட்டட் டெஸ்க்டாப் கம்ப்யூட் டரின்' சரியான வகைப்பாடு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு…
ஆதிதிராவிட, பழங்குடியின இளைஞர்களுக்கு விமான நிலையங்களில் வாடிக்கையாளர் சேவைப் பயிற்சி: சென்னை ஆட்சியர் தகவல்
சென்னை, ஜன. 19- தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) சார்பாக ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு விமான நிலையங்களில் வாடிக்கையாளர் சேவை பயிற்சி வழங்கப் பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சு.அமிர்தஜோதி தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர்…
சென்னையில் தனியார் துறையின் வேலைவாய்ப்பு முகாம்
சென்னை, ஜன. 19- சென்னையில் உள்ள, அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மய்யங்கள் சார்பில், நாளை தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது. சென்னை, கிண்டி, ஆலந்தூர் சாலையில், ஒருங்கி ணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் உள்ள, மாவட்ட…
உச்சநீதிமன்றத்தில் நீட் விலக்கு வழக்குகள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
சென்னை, ஜன. 19- நீட் தேர்வு விலக்கு தொடர்பான வழக்குகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயம் என்ற ஒன்றிய அரசின் சட்டத்துக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்…
