ஏட்டுத் திக்குகளிலிருந்து…

 19.1.2023டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்: கூட்டாட்சி அமைப்பை மோடி அரசு அழிக்கிறது என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு.டெக்கான் கிரானிக்கல்,சென்னை: கம்மத்தில் நடைபெற்ற கே.சந்திரசேகர ராவ் துவங்கிய பாரத் ராஷ்டிர சமிதி எனும் அகில இந்திய கட்சியின் மாபெரும் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர்கள் பினராயி விஜயன், அரவிந்த்…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (887)

அரசாட்சி என்பது எதற்கு? மக்களைக் கண்டித்துச் சரி செய்து நடத்துவதற்காகத்தானே ஏற்பட்டது. அப்படி இல்லாமல் மக்கள் இஷ்டம் போல் எல்லாம் அரசாங்கம் ஆடுவது என்றால் நாட்டில் மக்களுக்கு நலம் எப்படி விளையக்கூடும்?- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’

Viduthalai

பட்டா மாறுதல் செய்யும் புதிய மென்பொருள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்

சென்னை, ஜன. 19-  தமிழ் நிலம் இணை யதளத்தில் வருவாய் துறைக்கான புதிய மென்பொருளை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் கீழ் செயல்படும் நிலஅளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்ககத்தின் தமிழ் நிலம்…

Viduthalai

சென்னை புத்தகக்காட்சியில் தமிழர் தலைவர் வாசகப்பார்வையாளர்கள் உற்சாகம்

சென்னை, ஜன. 19- தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (பபாசி) சார்பில் 46ஆவது சென்னை புத்தகக் காட்சி சென்னை நந்தனம் ஒய்.எம்.சிஏ மைதானத்தில் அமைக்கப்பட்டு 6.1.2023 முதல் 22.1.2023 முடிய நடைபெறுகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.…

Viduthalai

சுவரெழுத்துப் பிரச்சாரம்.

பிப்ரவரி 25இல் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் "சமூகநீதி பாதுகாப்பு-திராவிட மாடல்" தொடர் பரப்புரை பயணம் விளக்கப் பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் "சமூகநீதியின் பாதுகாவலர்"ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றுகிறார். ஈரோடு முதல் கடலூர் வரை தொடர் பரப்புரைப் பயணம். தென்காசி மாவட்டம் கீழப்பாவூர்-சுரண்டை…

Viduthalai

பிறந்த நாள் மகிழ்வாக

சேலம் பா.வெற்றிச்செல்வன்-சே.மெ.காவியா இணையரின் மகள் வெ.கா.மகிழினியின் அய்ந்தாம் ஆண்டு பிறந்த நாள் மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500 தமிழர் தலைவரிடம் வழங்கினர். உடன் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி.

Viduthalai

வேலூர், காஞ்சிபுரம் மண்டல பொறுப்பாளர்கள் கவனத்திற்கு…

 சமூக நீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்க தொடர் பரப்புரை பயணம் வரும் ஆசிரியர் தமிழர் தலைவர் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பதுடன் ஒத்த கருத்துடையோரை இணைத்து பொதுக்கூட்டத்தை சிறப்பாக நடத்துவது தொடர்பாக பொறுப்பாளர்களையும், தோழர்களையும் சந்திக்க மாநில அமைப்பாளர் உரத்தநாடு…

Viduthalai

Untitled Post

20.1.2023 வெள்ளிக்கிழமைஅரசியல் அமைப்புச்சட்டமும் ஆளுநரின் அதிகார எல்லையும் - சட்ட கருத்தரங்கம்சென்னை: மாலை 5.00 மணி இடம்: பெரியார் திடல், வேப்பேரி, சென்னை  தலைமை: மூத்த வழக்குரைஞர் என்.ஆர்.இளங்கோ (செயலாளர், தி.மு.க. சட்டத்துறை) வரவேற்புரை: கே.எஸ்.இரவிச்சந்திரன் (துணைச் செயலாளர், தி.மு.க. சட்டத்துறை) முன்னிலை: இ.பரந்தாமன் (சட்டத்துறை இணைச்…

Viduthalai

சிறுபான்மையினரை அடையாளம் காண்பதில் சுணக்கம்: உச்ச நீதிமன்றம் அதிருப்தி

புதுடில்லி, ஜன. 19- நாடு முழுவதும் மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்களில் உள்ள சிறுபான்மையினரின் நிலை என்ன, அந்த மாநிலங்களில் யார் சிறுபான்மையினராக உள்ளனர் என்பன போன்ற விவரங்களை தெரிவிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பாக தமிழ்நாடு உள்ளிட்ட…

Viduthalai

சிவில் நீதிபதியாக 25 வயது இளம்பெண் தேர்வு

பெங்களுரு, ஜன. 19-  கருநாடக உயர்நீதிமன்றத்தின் சிவில் நீதிபதியாக 25 வயது இளம் பெண் தேர்வாகியுள்ளார்.பெங்களூரு விதானசவுதா எதிரே கருநாடக உயர்நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. இந்த உயர்நீதிமன்றத்திற்கு சிவில் நீதிபதிகள் பதவி இடங்களுக்கு இணைய வழியாக நேரடித் தேர்வு நடை பெற்றது.…

Viduthalai