கருநாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும்: பிரியங்கா காந்தி அறிவிப்பு
பெங்களூரு,ஜன.19-- கருநாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி அறிவித்துள்ளார்.கருநாடக மாநிலத்தில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடை பெற உள்ளது. ஆட்சியை…
அய்க்கிய அரபு அமீரகத்தில் தமிழ்நாடு அரசு பாடப்புத்தகம்: வேண்டுகோள்
சென்னை, ஜன. 19- அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வு துறை சார்பில் அயலக தமிழர் தினம் கடந்த 11 மற்றும் 12ஆம் தேதிகள் சென்னை கலைவாணர் அரங்கில் நடந்தது. இந்த விழாவின் முதல் நாளில் துபாயில் வசிக்கும் ஈரோட்டை சேர்ந்த…
மாதவிலக்கு விடுப்பிற்கு அனுமதி: கொச்சி பல்கலைக்கழகம் முடிவு
கொச்சி ஜன. 19- மாணவர் அமைப்புகளின் நீண்ட நாள் கோரிக்கையான மாதவிலக்கு நாட்களில் விடுமுறைவேண்டும் என்பதை பரிசீலனை செய்து விடுமுறை கொடுக்க கொச்சி அறிவியல் மற்றும் தொழில் நுட்ப பல்கலைக் கழகம் முடிவு செய்துள்ளதுகேரள மாநிலம் கொச்சியில் அறிவியல் மற்றும் தொழில்…
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் இணையவழி கூட்ட எண்: 30
20.1.2023 வெள்ளிக்கிழமை மாலை 6.30. முதல் 8 மணி தலைமை: முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) வரவேற்புரை: சுப.முருகானந்தம் (மாநிலத் துணைத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) முன்னிலை: இரா.தமிழ்ச்செல்வன் (மாநிலத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), மா.அழகிரிசாமி (தலைவர், பகுத்தறிவு ஊடகப்…
மறைவு
பெரியார் பன்னாட்டமைப்பு - அமெரிக்காவில் அரும்பணியாற்றி, வட கரோலினா மாநிலத்தில் கேரி எனும் ஊரில் வசிக்கும் தோழர் மோகன் வைரக்கண்ணு தாயார் மாரியம்மாள் (சனவரி 18) சென்னையில் மறைந்து விட்டார். அவருக்கும், அவர் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்க லைத் தெரிவித்துக் கொள்கின்றோம். …
ஒன்றிய, மாநில அரசுப் பணிகளில் தமிழ்நாடு மாணவர்கள் அதிகம் சேர சென்னை மாநிலக் கல்லூரியில் இலவச பயிற்சி
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்சென்னை, ஜன. 19- ஒன்றிய, மாநில அரசுப் பணிகளில் தமிழ்நாட்டு இளைஞர்கள் அதிகளவில் சேரவேண்டும் என்று அமைச்சர் உதயநிதி வேண்டுகோள் விடுத்தார்.சென்னை மாநிலக் கல்லூரியில் உள்ள அரங்கத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்…
வாசிப்பு திறன் அனைவருக்கும் அவசியம் மக்களவை உறுப்பினர் கனிமொழி கருத்து
சென்னை, ஜன. 19- அனைவரும் புத்தக வாசிப்பு பழக் கத்தை ஏற்படுத்திக் கொள்வது அவசியம் என்று திமுக நாடாளு மன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்தார்.பபாசியின் 46ஆவது சென்னை புத்தகக் காட்சி ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் ஜன.6ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில்…
பெரியார் விருது பெற்ற நெப்போலியன் எனும் அருண்மொழி பற்றி…
இசை என்பது இயற்கையின் கொடை! வண்டு துளைத்த மூங்கிலுக் குள் காற்று நுழைந்து இசையாகிறது! யார் அதற்கு கற்றுக் கொடுத்தது? அதே மூங்கில், புல்லாங்குழல் ஆக்கப் பட்டால்? கற்காமல் ஏன் முடியாது என்று யாரும் கேட்கவில்லை. செய்து காட்டினார் ஒருவர்!”நான் தேங்கி…
பெரியார் விருது பெற்ற பெரியாரிய சிந்தனையாளர் சுபகுணராஜன் பற்றி…
ஆலமரம் தனது வேர்களை வலுப் படுத்த, விழுதுகளை ஆழ ஊன்றிக் கொள்ளும்! அதனால் விழுதுகள் வலு வடையும். பின்னர் அது தாய்மரத்தையே தாங்கும்!ஆலமரம், திராவிடர் இயக்கம்! விழுதுகள், அதன் தொண்டர்கள்!ஒற்றை நபராய் முன்வந்து சுய மரியாதை இயக்கத்தைத் தொடங்கி, நீதிக்கட்சியையும் இணைத்துக்கொண்டு…
சென்னை புத்தகச் சந்தை அரங்கில் தந்தை பெரியாரின் சித்திரபுத்திரன் (2 தொகுதி உள்பட) நூல்கள் வெளியீட்டு விழா!
தமிழர் தலைவர் பங்கேற்று சிறப்புரைசென்னை, ஜன.19 சென்னை புத்தகச் சந்தை விழா அரங்கில் நூல் வெளியீட்டு விழா கடந்த 17.1.2023 அன்று மாலை சிறப்பாக நடைபெற்றது. தமிழர் தலைவர் பங் கேற்று பாராட்டுரை, வாழ்த்துரை, கருத்துரை வழங்கினார். விவரம் வருமாறு: 17.01.2023…
