‘தமிழகம்’ என்று கூறிய ஆளுநர் தற்போது புது விளக்கம் கொடுக்கவேண்டிய அவசியமென்ன?
தமிழ்நாடு ஆளுநர் மாளிகையிலிருந்து விளக்க அறிக்கை ஒன்று இன்று (18.1.2023) வெளிவந்துள்ளது.(1) தமிழகம் என்று நான் ஏன் கூறினேன் என்று விளக்கவேண்டிய நிர்ப்பந்தம் அவருக்கு ஏற்பட்டது ஏன் என்பது முக்கிய கேள்வி.(2) காசி மற்றும் தமிழ்நாட்டிற்கும் இடையே உள்ள தொடர்பைக் குறிக்க…
அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம்: ரிசர்வ் வங்கி எதிர்ப்பு
புதுடில்லி, ஜன. 18- பழைய ஓய்வூதிய திட் டத்தை அமல்படுத்துவது மாநிலங்களுக்கு ஆபத்து என ரிசர்வ் வங்கி எச்சரித் துள்ளது.அரசு ஊழியர் கள் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என நெடுநாட்களாக போராடி வருகின்றனர். சில மாநிலங்கள் மட்டும்…
நீதிபதிகள் நியமனத்தில் ஒன்றிய அரசு தலையிடுவதா? – மம்தா குற்றச்சாட்டு
கொல்கத்தா, ஜன. 18- நீதிமன்றங்களின் செயல்பாட்டில் ஒன்றிய அரசு தலையிட முயற்சி செய்வதாக மம்தா குற்றம் சாட்டியுள்ளார். உயர்மட்ட நீதித் துறையில் நீதிபதிகளை நியமிக்கும் நடவடிக்கையை கொலீஜியம் அமைப்பு மேற்கொள்கிறது. இந்நிலையில் உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திர சூட்டுக்கு ஒன்றிய சட்ட…
நாட்டின் அனைத்து அதிகார அமைப்புகளையும் கைப்பற்றும் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்.: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
ஹோஷியார்பூர் (பஞ்சாப்), ஜன.18- நாட்டின் அனைத்து அமைப்புக ளையும் பாஜகவும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் கைப்பற்றி வருகின்றன என்று காங்கிரஸ் மேனாள் தலை வர் ராகுல் காந்தி குற்றம் சாட்டி யுள்ளார்.காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல் காந்தி, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை…
ஆளுநர் எனக்கு தலைமை ஆசிரியர் அல்ல: டில்லி சட்டப் பேரவையில் முதலமைச்சர் கெஜ்ரிவால் அதிரடி!
புதுடில்லி, ஜன. 18- நீங்கள் (துணைநிலை ஆளுநர்) என்னுடைய தலைமையாசிரியர் இல்லை. நான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல மைச்சர்” என்று டில்லி சட்டப் பேரவையில் அரவிந்த் கெஜ்ரிவால் ஆவேசமாகப் பேசினார்.பள்ளி ஆசிரியர்களைப் பயிற்சிக் காக பின்லாந்து அனுப்ப டில்லி அரசு திட்டமிட்டிருந்தது.…
புரிந்துகொள்வீர் சங் பரிவார்களை!
1. அதிமுக ஒற்றுமையாக இருந்தால் நாடு செழிப்பாக இருக்குமாம்! தமிழிசை சவுந்திரராஜன் ‘ஜோசியம்’ கூறுகிறார். புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன், சென்னையில் தமிழ்நாட்டின் மேனாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் குறித்து ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர் ”தேசியம்…
கடந்த நிதியாண்டில் பா.ஜ.க.வுக்கு நன்கொடை ரூ.1,917 கோடியாம்
புதுடில்லி, ஜன. 18- கடந்த நிதியாண்டில் பா.ஜ.க. ரூ.1,917 கோடி நன்கொடை பெற்றதாகவும், காங்கிரசுக்கு ரூ.541 கோடி கிடைத்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021-2022ஆம் நிதியாண்டில், அங்கீகரிக்கப்பட்ட 8 தேசிய கட்சிகள் பெற்ற நன்கொடை விவரத்தை தேர்தல் ஆணையம் நேற்று (17.1.2023)…
மஞ்சு விரட்டில் பார்வையாளர் இறப்பு
திருச்சி, ஜன. 18- அரிமளம் அருகே நடைபெற்ற மஞ்சு விரட்டில் காளை முட்டியதில் பார்வையாளர் மரண மடைந்தார். 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் அருகே கே.ராயவரம் நொண்டி அய்யா கோவில் திடலில் பொங்கல் திருநாளை முன்னிட்டு நேற்று (17.1.2023)…
சென்னையில் 18 இடங்களில் நடந்த சென்னை சங்கமம் ‘நம்ம ஊரு திருவிழா’ நிறைவு
சென்னை, ஜன. 18- தமிழ்நாட்டின் நாட்டுப்புற கலைகளை வளர்க்கும் விதமாக கடந்த தி.மு.க. ஆட்சியில் 'சென்னை சங்கமம்' நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதன் பின்னர் 10 ஆண்டுகளுக்கு பிறகு இந்த விழா மீண்டும் இந்த ஆண்டு புத்துணர்வோடு நடத்தப்பட்டது. தமிழ்நாடு அரசின் கலை…
வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்? உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் விளக்கம்
புதுடில்லி, ஜன. 18- நாட்டில் நடைபெறும் உள்ளாட்சி, சட்டப் பேரவை, நாடாளுமன்ற தேர்தல்களுக்கு ஒரே வாக் காளர் பட்டியலை பயன்படுத்தவும், வாக்காளர் பட்டிய லிருந்து நீக்கப்பட்டு வாக்குரிமை மறுக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க ஒன்றிய அரசுக்கும், தேர்தல் ஆணையத் துக்கு உத்தரவிட வேண்டும்…
