சட்டம் – ஒழுங்கு பிரச்சினை:
காவல்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனைசென்னை, ஜன.20 "காவல் நிலையத் திற்குச் சென்றால், நியாயம் கிடைக்கும் என்ற நிலை ஒவ்வொரு காவல் நிலை யத்திலும் உருவாக்கப்பட வேண்டும்” என்று மாநில சட்டம் - ஒழுங்கு ஆய்வுக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர்…
நன்கொடை
கிருஷ்ணகிரி நகர் மன்ற உறுப்பினர் சீனிவாசன் (திமுக) கிருஷ்ணகிரி பெரியார் மய்யத்திற்கு ரூ.10 ஆயிரம் நன்கொடையை மாநில அமைப்பு செயலாளர் ஊமை. ஜெயராமனிடம் வழங்கினார். மாவட்ட தலைவர் த.அறிவரசன், செயலாளர் கா.மாணிக்கம் ,துணைத் தலைவர் வ.ஆறுமுகம் ஆகியோர் உடன் இருந்தனர்.
நன்கொடை
பொறியாளர் வேல்.சோ. நெடுமாறன் பெரியார் உலகம் நன்கொடையாக ரூ.10,000த்தை கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்களிடம் வழங்கினார். (20.1.2023)(இதுவரை வழங்கிய நன்கொடை ரூ.5,00,000 + (15/40) ரூ10,000 = 6,50,000) மொத்தம் வழங்கிய நன்கொடை ரூ.6,60,000. நன்றி.
மறைவு
கோவை கு. இராமகிருஷ்ணன்வாழ்விணையர் மறைவுகழகத் தலைவர் தொலைப்பேசியில் ஆறுதல்கோவை மானமிகு கு. இராமகிருஷ்ணன் அவர்களின் வாழ்விணையர் வசந்தி (வயது 59) அவர்கள் இன்று (20.1.2023) காலை மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்துகிறோம். அவர் பிரிவால் பெருந் துயரத்திற்கு ஆளாகி இருக்கும் தோழர்…
சுயமரியாதைக் குடும்பங்களின் சங்கமத்தில் பங்கேற்றோர் தமிழர் தலைவருடன்…
சென்னை. ஜன. 20- சுயமரியாதைக் குடும்பங்களின் சங்கமம் நிகழ்ச்சியில் ஏராளமான இயக்க குடும்பங்களின் தோழர்கள் கலந்து கொண்டு, பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் உற்சாகத்துடன் பங்கேற்று பரிசுகளை தட்டிச் சென்றனர்.தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் 29ஆம் ஆண்டை முன்னிட்டு, ”திராவிடர் திருநாள்” சென்னை…
புரட்சி வீரர் சேகுவேராவின் மகள் டாக்டர் அலெய்டா குவேராவுக்கு வரவேற்பு விழா!
உடல்நலன் பாராமல் கொள்கை சமரசமின்றி உழைத்த மாபெரும் புரட்சியாளர்கள் தந்தை பெரியாரும் - சேகுவேராவும்!இந்தியா - கியூபா ஒருமைப்பாட்டுக் குழுவுக்கும் - சி.பி.எம். கட்சிக்கும் பாராட்டுகள்: தமிழர் தலைவர் ஆசிரியர்சென்னை, ஜன.19 தந்தை பெரியாரும், சேகுவேராவும் கொள்கையில் சமரசமின்றி உழைத்த மாபெரும் புரட்சியாளர்கள்;…
நன்கொடைகள்
தமிழ்ப்புத்தாண்டை ஒட்டி (17.11.2022) தமிழர் தலைவர் அவர்களிடம் பூவிருந்தவல்லி க.ச.பெரியார் மாணாக்கன் - மு.செல்வி, செ.பெ.தொண்டறம் ஆகியோர் வழங்கும் நன்கொடைகள் ‘விடுதலை' வைப்பு நிதி - 133ஆம் முறையாக ரூ.1,000/-பெரியார் பெருந்தகையாளர் நிதி - 307ஆம் முறையாக ரூ.100/-டில்லி பெரியார் மய்ய வழக்கு நிதி -…
நன்கொடை
கூடுவாஞ்சேரி மா.இராசு - சா.நூர்ஜகான் தங்களது 30ஆவது ஆண்டு திருமண நாளை முன்னிட்டும் தான் விருப்பு ஓய்வு பெற்ற தன் மகிழ்வாகவும், நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடை வழங்கினர். நன்றி.
Untitled Post
தமிழர் திருநாளை முன்னிட்டு கும்மிடிப்பூண்டி மாவட்டச் செயலாளர் பாஸ்கர், விடுதலை வளர்ச்சி நிதியாக ரூபாய் 1,000த்தை, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங் கினார். உடன் மாநில அமைப்பு செயலாளர் வி.பன்னீர்செல்வம், மாவட்ட தலைவர் புழல் ஆனந்தன், கும்மிடிப்பூண்டி ஒன்றிய செயலாளர்…
விடுதலை வளர்ச்சி நிதி
சேத்பட் அ.நாகராஜன் இணையர் விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ. 500அய் தமிழர் தலைவரிடம் வழங்கினர்.
