தமிழர்களுக்கு என தனியே மரபணு அமைப்பு உள்ளதா? ஆய்வுகள் கூறும் உண்மைகள்
உலகில் அனைத்து உயிரினங்களும் பரிணமிக்கின்றன. சமகாலத்திய உயிர்கள் அனைத்தும் பரிணாம கிளைகளின் தொடர் சங்கிலியின் தற்போதைய கண்ணி. பரிணாம தொடர்ச்சியில் தற்போதைய உயிரினங்களில் மனிதனுக்கு நெருக்கமானது சிம்பன்சி. சுமார் 65 லட்சம் ஆண்டுகளுக்கு முன் மனிதனுக்கான பரிணமித்த பாதையும் சிம்பன்சி பயணித்த…
பார்ப்பன நஞ்சுக் கொடுக்கு ரங்கராஜின் ஜாதிய வன்மம் – பாணன்
கோவை நவஇந்தியா பகுதியில் உள்ள இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற பார்ப்பனச்சங்க மாநாட்டில் தன்னை ஊடகவியலாளர் என்று கூறிக்கொள்ளும் ரங்கராஜ் பேசுகையில்,தமிழ்நாட்டில் அய்யர், அய்யங்கார் என்று கூறுவதற்கு பயப்படுகிறார்கள். நான் எவ்வளவு துணிச்சலாகப் பாண்டே என்று பெயர்வைத்து கம்பீரமாக…
ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது நடைமுறை சாத்தியமா?
ஒன்றிய அரசு இடையில் கவிழ்ந்தால் - மாநிலங்கள் இடையில் கவிழ்ந்தால் என்னவாகும்?நடைமுறைக்குச் சாத்தியமில்லாத கருத்துஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது நடைமுறை சாத்தியமா? ஒன்றிய அரசு இடையில் கவிழ்ந்தால் - மாநிலங்கள் இடையில் கவிழ்ந்தால் என்னவாகும்? நடை முறைக்குச் சாத்தியமில்லாத கருத்து என்று…
கழகக் களத்தில்…!
28.1.2023 சனிக்கிழமை17ஆம் ஆண்டாக சுயமரியாதைச் சுடரொளி கபிஸ்தலம் தி.கணேசனின் தமிழ் மக்கள் கலைவிழாகபிஸ்தலம்: இரவு 8.00 மணி * இடம்: மணி மெட்ரிகுலேசன் மேநிலைப் பள்ளி விளையாட்டுத் திடல், கபிஸ்தலம் * தலைமை - விருது வழங்கல் - பாராட்டுரை -…
பெரியார் விடுக்கும் வினா! (888)
ஒரே கடவுள் உள்ள கோவில்களில் ஓர் ஊர்க் கோவிலைப் பெரிதாகவும், மற்ற ஊர்க் கோவிலைச் சிறிதாகவும் மதிப்பது ஏன்?- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
திராவிட மாடல் விளக்க பரப்புரைப் பொதுக்கூட்டத்தை எழுச்சியோடு நடத்திடுவோம்
தேவகோட்டை கலந்துரையாடலில் தீர்மானம்தேவகோட்டை, ஜன. 20- தேவ கோட்டை ஒன்றிய, நகர திராவிடர் கழகம் சார் பில் கலந்து ரையாடல் கூட்டம் 17.1.2023 அன்று மாலை, தேவகோட்டை யில் கொ.மணிவண்ணன் இல்லத்தில் நகரத் தலை வர் வி.முருகப்பன் தலை மையில் நடைபெற்றது. நிகழ்வுக்கு…
ஏட்டுத் திக்குகளிலிருந்து…,
20.1.2023டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்:* கே.சந்திரசேகர ராவ் துவக்கியுள்ள பாரத் ராட்டிர சமிதி கட்சி கம்மத்தில் நடத்திய பேரணி போல ஆந்திரா, ஒடிசா, சட்டீஸ்கர், கருநாடகா, மகாராட்டிரா, உ.பி., டில்லி என நாட்டின் ஏழு இடங்களில் அடுத்த அய்ந்து மாதங்களுக்குள் நடத்துவோம் என அறிவிப்பு.*…
பதிலடிப் பக்கம்
பெண்களைக் கீழ்மைப்படுத்தும் பிஜேபி(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் பதிலடிகளும் வழங்கப்படும்)மின்சாரம்2017 முதல் 2022 ஆம் ஆண்டுவரை நடந்த பெண்களுக்கு எதிரான நிகழ்வுகளில் சில:1. உத்தரப்பிரதேச மாநிலம் பதாயூன் அருகே உள்ள உகைதி கிராமத்தை சேர்ந்த 50 வயதான அங்கன்வாடி…
காணாமல் போன வாக்குப்பெட்டி: தலைமை தேர்தல் அதிகாரிக்கு தாக்கீது!
கொச்சி, ஜன. 20 கேரளாவில் கடந்த 2021ஆம் ஆண்டு ஏப்ரலில் சட்டப் பேரவைத் தேர்தல் நடை பெற்றது. காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மூத்த தலைவர் நஜீப், பெரிந்தல் மன்னா தொகு தியில் 38…
சென்னை புத்தகக் காட்சி
சென்னை புத்தகக் காட்சியில் பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் புத்தக அரங்கில் ஆர்வத்துடன் வாசகர்கள் (அரங்கு எண் தி-18).
