நன்கொடை
கோவை கிரி கார்பரேசன், பெட்ரோல் பங்க் உரிமையாளர் நீ.பிரகாசு-பி.லலிதா ஆகியோரின் மகன் ஆதவன் பிரகாசு 10ஆம் ஆண்டு பிறந்த நாள் (18.01.2023) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத் திற்கு ரூ.1000 நன்கொடை வழங்கினர். நன்றி. வாழ்த்துகள். …
செய்திச் சுருக்கம்
சமர்ப்பிக்க...அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்யும்போது விமானம், போக்குவரத்து செலவுகள், கட்சியின் வேட்பாளர் மற்றும் முகவர்கள் கணக்கில் சேராது, தேர்தல் செலவினத்தில் இருந்து விலக்கு பெற வேண்டிய தலைவர்கள் பட்டியலை 7 நாள்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என தமிழ்நாடு தலைமைத்…
லக்கிம்பூர் கெரி வன்முறை நிகழ்வு ஒன்றிய அமைச்சரின் மகனுக்கு பிணை வழங்க எதிர்ப்பு
லக்னோ, ஜன. 20- உத்தரப் பிரதேசம் லக்கிம்பூர் கெரி வன்முறை வழக்கில், ஒன்றியஅமைச்சர் அஜய் குமார் மிஸ்ராவின் மகன் ஆசிஸ் மிஸ்ராவின் பிணை மனு மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்தது.உத்தரப் பிரதேசத்தில் உள்ள லக்கிம்பூர் கெரி மாவட்டத்தில் திகுனியா…
காஷ்மீரில் பயணித்தார் ராகுல் காந்தி
சிறீநகர், ஜன. 20- பஞ்சாப்பை தொடர்ந்து ராகுல் காந்தியின் நடைப் பயணம் காஷ்மீருக்குள் நுழைந்தது. காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல்காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான நடைப் பயணத்தை மேற்கொண்டு வருகிறார். பல்வேறு மாநிலங்களை கடந்த இந்த நடைப்பயணம் கடைசியாக பஞ்சாப்பில்…
‘நீட்’ விலக்கு மசோதா மீண்டும் விளக்கம் கேட்கிறது ஒன்றிய அரசு
சென்னை, ஜன.20- நீட் விலக்கு மசோதா தொடர்பாக ஒன்றிய அரசு மீண்டும் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பி உள்ளதாக தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னையில் செய்தியாளர் களிடம் நேற்று (19.1.2023) கூறியுள்ளார்.அவர் கூறியதாவது, கடந்த…
ராமர் பாலமே இல்லை என்று சொன்ன ஒன்றிய அரசு
இப்பொழுது புராதன சின்னமாக அறிவிக்க நடவடிக்கையாம்உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல்புதுடில்லி, ஜன 20 ராமர் பாலம் என்று நம்பப்படுவதை தேசிய புராதனச் சின்னமாக அறிவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக உச்ச நீதிமன்றத்தில், ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.ராமர் பாலம் என்று நம்பப்…
அமைச்சர் க.பொன்முடி சகோதரர் விழுப்புரம் டாக்டர் க.தியாகராசன் மறைவு கழகப்பொறுப்பாளர்கள் மரியாதை
விழுப்புரம், ஜன. 20- தமிழ்நாடு உயர்கல்வி துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி அவர்களின் சகோதரரும், கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினரும் மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி துணைச் செயலாளர். டாக்டர்.பொன்.கவுதமசிகாமணி அவர்களின் சித்தப்பாவுமான, மறைந்த டாக்டர். க.தியாகராஜன் அவர்களின் உடலுக்கு கழகப் பொதுச்செயலாளர்…
இதுதான் மோடி இந்தியா!
வெறும் 1 சதவீத பணக்காரர்களிடம் நாட்டின் 40 சதவீத செல்வம் உள்ளதுஆக்ஸ்பேம் ஆய்வு அறிக்கைபுதுடில்லி,ஜன.20- இந்தியாவின் பெரும் பணக்காரர்களாக இருக் கும் 1 சதவீதம் பேரிடம் நாட்டின் மொத்த சொத்து மதிப்பில் 40 சதவீதம் குவிந்திருப்பதாகவும். அடித்தட்டில் உள்ள பாதிக்கும் மேற்பட்ட…
விளம்பர பதாகைகள்.
தஞ்சையில் நாளை (21.1.2023) நடைபெறவுள்ள திராவிட மாணவர் கழக மாநில கலந்துரையாடல் கூட்டத்திற்கு வருகை தரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை வரவேற்று தஞ்சையில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகைகள்.
பாலியல் தொந்தரவு மல்யுத்த கூட்டமைப்பு தலைவரான பா.ஜ.க. எம்.பி.க்கு எதிராக மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம்
புதுடில்லி, ஜன. 20- இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும் பாஜக நாடாளுமன்ற உறுப்பினரு மான பிரிஜ் பூஷன் சரண் சிங் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாகவும் அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் எனக்கூறி டில்லி ஜந்தர் மந்தர் பகுதியில்…
