“தி.மு.க. கூட்டணி மூழ்கும் கப்பல் அல்ல; அது ஒரு நீர்மூழ்கிக் கப்பல்!” – மு.வீரபாண்டியன் அதிரடி
மதுரை, பிப். 23- மதுரையில் 21.2.2026 அன்று செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன், தற்போதைய அரசியல் நிலவரம் மற்றும் மக்கள் கோரிக்கைகள் குறித்துப் பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். தி.மு.க. கூட்டணி யில் தே.மு.தி.க. இணைந்…
சென்னை அய்.அய்.டி.யில் மேலாண்மை மற்றும் தரவு அறிவியல் புதிய இளங்கலை படிப்பு அறிமுகம்!
சென்னை, பிப்.23- இந்தியாவின் முன்னணி கல்வி நிறுவனமான சென்னை அய்.அய்.டி, நவீன காலத்தின் தேவையை கருத்தில் கொண்டு 'மேலாண்மை மற்றும் தரவு அறிவியல்' என்ற புதிய பல்துறை இளங்கலைப் படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இது மேலாண்மை கல்வியையும் (Management), தரவு சார்ந்த பகுப்பாய்வையும்…
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 23.2.2026
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * இந்திய விவசாயிகளுக்கு எதிரான அமெரிக்க – இந்திய வர்த்தக ஒப்பந்தத்தை கண்டித்து, ம.பி.யில் காங்கிரஸ் போராட்டம்; ராகுல், கார்கே பங்கேற்கின்றனர். டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * கருநாடகாவில் லஞ்சம் வாங்கி கையும் களவுமாக பிடிபட்ட பாஜக…
பெரியார் விடுக்கும் வினா! (1902)
உண்மையாகவும், உறுதியாகவும் சொல்ல வேண்டுமானால் ஒழுக்கம், நாணயம், நேர்மை ஆகிய குணங்களை இன்றியமையாததாகக் கொண்ட அமைப்பு நம் சமுதாயத்தில் எந்தத் துறையிலாவது காணப்படுகின்றதா? தந்தை பெரியார், 'பெரியார் கணினி' தொகுதி 1, ‘மணியோசை’
அறிவிப்பு
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், ஈரோடு அரிமா சங்கம், ‘வாருங்கள் படிப்போம்' குழு ஆகியவற்றின் சார்பாக பிப்ரவரி 28,2026 ஈரோட்டில் நடைபெறுவதாக இருந்த வளரும் எழுத்தாளர்களுக்கான பயிற்சிப் பட்டறை தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்குப் பின், மே மாதம் நடைபெறும். ஒருங்கிணைப்பாளர் கோ.ஒளிவண்ணன் &…
நினைவுநாள் நன்கொடை
ராணிப்பேட்டை மாவட்டம் கழக பெரியார் தொண்டர் பாணாவரம் மா. பெரியண்ணன் - ராணி இணையரின் இளைய மகன் நினைவில் வாழும் பெ.குட்டிமணி பிரபாகரனின் 16 ஆம் ஆண்டு நினைவு நாளை (24.2.2026) யொட்டி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூபாய் ஆயிரம் நன்கொடையாக…
இதுதான் ஆர்.எஸ்.எஸ்.-பா. ஜ. க. ஆட்சி இதுதான் திராவிடம்-திராவிட மாடல் ஆட்சி பரப்புரைப் பொதுக்கூட்டம் மற்றும் ‘பெரியார் உலக’த்திற்கு நிதியளிப்பு விழா
ஆவடி, சென்னை நாள்: 25-02-2026 புதன்கிழமை மாலை 6.00 மணி இடம்: ஆவடி மாநகராட்சி அலுவலகம் அருகில் தலைமை: வெ.கார்வேந்தன் (ஆவடி மாவட்ட கழகத் தலைவர்) வரவேற்புரை: க. இளவரசன் (ஆவடி மாவட்ட கழக செயலாளர்) தொடக்கவுரை: அ.அருள்மொழி (பிரச்சாரச் செயலாளர்,…
கடவுள் காப்பாற்றவில்லையே! வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர் திடீர் மரணம்
கோவை, பிப்.23- கோவை அருகே உள்ள வெள்ளியங்கிரி மலைப்பாதையில், கோயிலுக்குச் சென்ற பக்தர் ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள பூண்டி வெள்ளியங்கிரி கோயிலில், தற்போது சீசன் என்பதால் பக்தர்கள்…
