நாகர்கோவில், திருநெல்வேலி பரப்புரையில் தமிழர் தலைவரின் கேள்விகள்!

 தமிழ்நாட்டின் ‘திராவிட மாடல்’ ஆட்சியைப் போல், இன்னொன்றைக் காட்ட முடியுமா?சுதந்திரம் வந்தால் மட்டும் போதுமா? மக்களுக்குள் சமத்துவம் வரவேண்டாமா?நாகர்கோவில், பிப்.25 ’சமூக நீதி பாதுகாப்பு’, ’திராவிட மாடல் விளக்கம்’, ’சேது சமுத்திரத் திட்டம் மீண்டும் வேண்டும்’ எனும் மூன்று முக்கிய தலைப்புகளில்,…

Viduthalai

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி 1: வருகின்ற 2024ஆம் ஆண்டு நாடாளு மன்றத் தேர்தலில் மதவாத, சனாதனத்திற்கு எதிராக உள்ள கட்சித் தலைவர்களை ஒருங் கிணைக்கும் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வீர்களா?- தி.ஆறுமுகம், உத்திரமேரூர்பதில் 1: இப்போதுள்ள சூழ்நிலையில் எனது பங்குக்கு எவ்வளவு, எப்படி, எந்த…

Viduthalai

பிறந்தாலும் சூத்திரனாய்ப் பிறக்கக்கூடாது!

மேல்நாட்டில் பிறப்பதாயிருந்தால் நாயாய்ப் பிறந்தாலும் கழுதையாகப் பிறந்தாலும் மேன்மை பெறலாம். நம் “நரக” பூமியாகிய நம் திராவிட நாட்டில் பிறக்க வேண்டுமானால் ‘பார்ப்பனனாய்’ப் பிறந்தால்தான் பயன் பெறலாம்.குஷ்டரோக குடிகார தூர்த்தப் பிராமணனானாலும் அனாமதேய பிராமணனானாலும் இந்நாட்டில் பிராமணப் பிறவிக்கு மரியாதை மேன்மை…

Viduthalai

தென் இந்திய நல உரிமைச் சங்கமும் – ‘ஜஸ்டிஸ்’ (JUSTICE) நாளிதழும்

அரசியல் துறையிலும் அரசாங்க நிருவாகத்திலும் தென்னகத்தில் ஒரு குறிப்பிட்ட ஜாதியினரே முழு ஆதிக்கம் செலுத்துவதை அகற்றவும், மிகப் பெரும்பான்மையாக உள்ள ஏனைய மக்களுக்கு உரிய நியாயமான உரிமைகளைப் பெற்றுத் தரவும் 1916இல் தோன்றிய மாபெரும் இயக்கமே திராவிட இயக்கம். அந்த ஆண்டில்…

Viduthalai

அம்பேத்கர் பற்றி ஜவஹர்லால் நேரு கூறியவை

Intellectual Brilliance - Erudit Scholarship - deep and wide knowledge - Kenn intelligence - Sound common sense - rich experience and clear reason.1. அறிவுத்திறன், 2. முதிர்ந்த படிப்பறிவு, 3. ஆழ்ந்தகன்ற தெரிவு, 4.…

Viduthalai

பெரியாரின் ஈரோடு வேலைத்திட்டத்தை நீதிக்கட்சியின் வேலைத்திட்டமாக்கிய பொப்பிலி அரசர்

ராமகிருஷ்ண ரங்கா ராவ் என்னும் இயற்பெயர் கொண்ட பொப்பிலி அரசர் பிப்ரவரி 20, 1901 அன்று பொப்பிலி அரச குடும்பத்தில் பிறந்தார். ராமகிருஷ்ண ரங்கா ராவுக்கு அய்ரோப்பிய ஆசிரியர்களைக் கொண்டு வீட்டிலேயே கல்வி அளிக்கப்பட்டது. 1921இல் அவரது தந்தை மறைந்த பின்…

Viduthalai

நூல் அரங்கம்

நூல்:“நூற்றாண்டு காணும் ஆளுமைகள் பேரா.க.அன்பழகனார் நினைவுத்தடம்”ஆசிரியர்: முத்தையா வெள்ளையன் வெளியீடு:தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் முதல் பதிப்பு : டிசம்பர் 2022பக்கங்கள்: 821 விலை: 540/-இனமான பேராசிரியர் க.அன்பழகன் அவர்களது நூற்றாண்டு நினைவைப் போற்றும் வகையில் தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறையின்…

Viduthalai

அன்று பார்த்த அதே பொலிவு!

காலம்உங்களின்தோற்றத்திலும்மாற்றம்எதுவும் செய்யமுடியாமல்தோற்றுப் போனது!தள்ளாத வயதிலும்தடுமாறாத நடை!அருவி போல்கொட்டும்அழகிய இனியதமிழ் நடை!அன்று பார்த்தமுகத்தில்இன்றும் அதே பொலிவு!கொண்டகொள்கையில்நேற்றும்இன்றும்என்றும்அதே தெளிவு!திராவிடர் கழகம்உங்கள்உயிர் மூச்சு!யார் மனதையும்புண்படுத்தாதுஉங்கள் பேச்சு!- ஏ.என்.சண்முகம்,மேட்டுப்பாளையம்

Viduthalai

காலநிலை மாற்றமும் ‘இடப்பெயர்வும் ‘

கார்முகில்உலகளவில் மக்கள் பல்வேறு காரணங்களுக்காக ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகர்வதை இடப்பெயர்வு என்கிறோம். மனித இடப்பெயர்வு கற்காலம் தொட்டு உணவு, நீர் மற்றும் பல்வேறு காரணங்களுக்காக கண்டம் விட்டு கண்டம் கூட மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.பொதுவாக மக்கள் பழங்காலம் தொட்டே இயற்கைப்…

Viduthalai

விண்வெளியில் எரிவாயு நிலையம்

தெற்கு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நியூமேன் ஸ்பேஸ் (Neuman space) என்னும் நிறுவனம் குறைவான உயரமுள்ள சுற்றுவட்டப் பாதைகளில் விண்கலத் திட்டங்கள், செயற்கைக் கோள்களை நகர்த்துதல், சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்துதல் போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளது. இப்போது இந்த நிறுவனம் வேறு மூன்று நிறுவனங்களுடன்…

Viduthalai

வரலாற்றுச் சுவடுகளிலிருந்து… சில பகுதிகள் வரலாறும் தலைகுனியும் அவமானகரமான வரி!

"இது போன்ற கட்டுப்பாடுகள், அவமானங்களிலிருந்து தப்பிக்க, மதம் மாறுவதே தீர்வு என்று நாடார் இன மக்களில் பெருங்கூட்டம் கிறிஸ்தவத்தைத் தழுவியது."நாம் இன்று எத்தனையோ விஷயங்களுக்காக அரசுக்கு வரி கட்டுகிறோம் அல்லவா... அதுபோலவே 18ஆம் நூற்றாண்டிலும், திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் வரிகள் இருந்தன. ஆனால், அவை இன்றுபோல்…

Viduthalai

அருப்புக்கோட்டை, விளாத்திகுளம் பகுதிகளில் தமிழர் தலைவரின் கொள்கை விளக்கம்!

 அருப்புக்கோட்டை, பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தின் கொள்கைக் கோட்டை!சமூக நீதியும், சமத்துவமும் பிரிக்கப்பட முடியாத இரண்டு தத்துவங்கள்!“தமிழ்நாட்டில் ஆட்சிகள் வரலாம்; காட்சிகள் மாறலாம்; சமூகநீதியில் கை வைக்கும் துணிவு யாருக்கும் வராது” விருதுநகர், பிப்.24 ’சமூக நீதி பாதுகாப்பு’, ’திராவிட மாடல் விளக்கம்’,…

Viduthalai