தமிழர் தலைவர் பாராட்டு

இந்திய மருத்துவ சங்க நிர்வாக குழு  (இந்தியன் மெடிக்கல் அசோசியேசன்  திருவெல்வேலி)   பெண்கள் அணி உறுப்பினராக நியமிக்கப்பட்ட மருத்துவர் சாரதா சுந்தரம் அவர்களுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார்.

Viduthalai

உண்மை வெளிவரும் வரை அதானி குறித்து கேள்விகள் எழுப்பிக் கொண்டே இருப்போம் – காங்கிரஸ் மாநாட்டில் ராகுல் உரை

ராய்ப்பூர், பிப்.27 அதானிக்கும் பிரதமருக்கும் என்ன தொடர்பு என்று நாங்கள் நாடாளுமன்றத்தில் கேட்டபோது, முழு உரையும் நீக்கப்பட்டது. அதானியின் உண்மை வெளிவரும் வரை நாடாளுமன்றத்தில் ஆயிரக்கணக்கான முறை கேள்வி கேட்போம், அதை நிறுத்த மாட்டோம் என காங்கிரஸ் மாநாட்டில் ராகுல் காந்தி…

Viduthalai

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல்: பகல் ஒரு மணிவரை 44.56 சதவிகித வாக்குகள் பதிவு!

ஈரோடு, பிப்.27 ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தல் இன்று (27.2.2023) காலை 7 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில் பகல் ஒரு மணிவரை 44.56 சத விகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக…

Viduthalai

பா.ஜ.க. ஆட்சியை அகற்றியே தீருவோம்! முதலமைச்சர் நிதீஷ்குமார்

பாட்னா, பிப்.27 பா.ஜ.கவை அகற்ற எதிர்க் கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியை நான் மேற் கொண்டு வருகிறேன் என்று பீகார் முதலமைச்சர் நிதீஷ்குமார் கூறினார்.பீகார் மாநிலம் புர் னியா பகுதியில் மகா கூட் டணி பொதுக்கூட்டத் தில் அம்மாநில முதல மைச்சர் நிதீஷ்குமார்…

Viduthalai

அய்.அய்.டி.களில் ஜாதி பாகுபாட்டால் மாணவர்கள் தற்கொலையா?

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வேதனை அய்தாராபாத்,  பிப். 27- அய்.அய்.டி.யில் முதலாமாண்டு படித்த தர்ஷன் சோலங்கி என்ற குஜராத் மாணவர் கடந்த 12 ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். தாழ்த்தப் பட்ட சமூகத்தைச் சேர்ந்த இம்மாணவர் ஜாதியப் பாகுபாடு காரணமாக தற்கொலை…

Viduthalai

இந்தியாவில் கரோனா பாதிப்பு

 புதுடில்லி, பிப். 27 இந்தியாவில் கரோனா தொற்றால் புதிதாக 218 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கடந்த ஜனவரி 7-ஆம் தேதி நிலவரப்படி பாதிப்பு 214 ஆக இருந்தது. அதன்பிறகு 49 நாட்கள் கழித்து,  பாதிப்பு மீண்டும் 200-அய் தாண்டி உள்ளது. இதுவரை…

Viduthalai

நன்கொடை

கல்லல் கரு. அசோகன் (மாநில பொதுக் குழு உறுப்பினர் தி.மு.க.) தமிழர் தலைவரிடமிருந்து புத்தகத்தைப் பெற்றுக் கொண்டார். காரைக்குடி என்.ஆர். சாமி நான்காம் தலைமுறையின் சார்பில் டார்வின் தமிழ் தமிழர் தலைவரின் பிரச்சாரப் பரப்புரை பயணத்திற்கு ரூ.10,000த்தை தமிழர் தலைவரிடம் நன்கொடையாக…

Viduthalai

நன்கொடை

ராமேஸ்வரம் நகர மன்ற தலைவர் நாசர்கான், மேனாள் அமைச்சர் மு.தென்னவன் (தி.மு.க.  இலக்கிய அணி தலைவர்),  காரைக்குடி மாவட்ட செயலாளர் கு.வைகறை, கொ. மணிவண்ணன் ஆகியோர் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து நன்கொடை வழங்கி வரவேற்றனர் (26.2.2023)

Viduthalai

ராமேஸ்வரத்திற்கு பரப்புரை பிரச்சாரத்திற்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து வரவேற்பு (26.2.2023)

ராமேஸ்வரத்திற்கு பரப்புரை பிரச்சாரத்திற்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு சிவகங்கை மண்டல தலைவர் சிகாமணி தலைமையில் மாவட்ட தலைவர் முருகேசன் மற்றும் பல்வேறுகட்சியினர் பயனாடை அணிவித்து வரவேற்றனர் (26.2.2023)

Viduthalai

எந்த காய்கறியில் என்ன பலன் கிடைக்கும்?

ஒவ்வொரு காய்கறிகளிலும் உள்ள வைட்டமின்கள் வெவ்வேறு நன்மைகளை தருகிறது. உணவே மருந்து என நம் முன்னோர்கள் குறிப்பிட்டுள்ளனர். உணவில் காய்கறிகளை சேர்த்துக் கொள்வது உடலுக்கு பல்வேறு வகைகளில் பலன் தருகிறது. ஒவ்வொரு காய்கறிகளிலும் உள்ள வைட்டமின்கள் வெவ்வேறு நன்மைகளை தருகிறது. இதில்…

Viduthalai

அறுவைச் சிகிச்சை இல்லாமல் இதயத்தின் அடைப்புகளை சரி செய்யலாம்

நோயாளிகளுக்கு 60 சதவீதம் அடைப்பு வரும்போதுதான் மூச்சு திணறல் தெரியும். இதயத்தில் ஏற்படும் பாதிப்புகளுக்கு பல்வேறு காரணங்களை கூறலாம். இதயத்தில் ஏற்படும் அடைப்புகளை அறுவை சிகிச்சை இல்லாமல் செய்யும் அற்புதமான சிகிச்சை குறித்து கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள பி.ஜி.எஸ்.மருத்துவமனை வசந்தா இதய மருத்துவ…

Viduthalai

நீரிழிவு நோய் பாதிப்பில் இரண்டாமிடத்தில் தமிழ்நாடு

நீரிழிவு நோய் பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களில் நாட்டி லேயே கேரளத்துக்கு அடுத்து தமிழ்நாடு இரண்டாமிடத்தில் இருப்பதாக தேசியத் தரவுகள் தெரிவிக்கின்றன. அதன்படி, தமிழ்நாட்டில் 22.3 விழுக்காட்டினர்நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. அகச் சுரப்பி பாதிப்புகளில் முக்கியமானதாக உள்ள நீரிழிவு நோய்க்கு…

Viduthalai