தமிழ்நாடு அரசின் வேளாண் கொள்கை விமர்சனங்கள் திறனாய்வு கவனத்தில் கொள்ளப்படும் வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வம் கருத்து

சென்னை, மார்ச் 20- தமிழ் நாடு அங்கக வேளாண்மைக் கொள்கை குறித்து பெறப்பட்ட திறனாய்வு கருத்துரைகள் தொடர் பாக, வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல் வம் விளக்கம் அளித்துள் ளார். இதுகுறித்து வெளியான செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது; தமிழ்நாடு முதலமைச்சரால்…

Viduthalai

விட்டு விலக மறுக்கும் ஸ்பைக் புரதம்!

உலகம் முழுதிலும் உள்ள மருத்துவர்கள், மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் சொல்லும் குற்றச்சாட்டு, கரோனா தொற்றின் போதும், உடலினுள் நுழைய வைரசிற்கு ஆதாரமாக பயன்பட்ட ஸ்பைக் புரதத்தை அழிக்க தடுப்பூசி போட்ட பின்னும், ஸ்பைக் புரதம் அழியாமல் அப்படியே இருக்கிறது என்பது தான்.உடலின் பல்வேறு…

Viduthalai

மறதிக்கும் – மறதி நோய்க்கும் வித்தியாசம் தெரியாது!

சர்க்கரை கோளாறுசர்க்கரை கோளாறு என்றாலே உடல் இளைக்கும், தண்ணீர் தாகம் அதிகம் எடுக்கும், சிறுநீர் அடிக்கடி கழிக்க வேண்டி யிருக்கும், புண்கள் எளிதில் ஆறாது போன்ற அறிகுறிகள் தான் முதலில் தோன்றும். இது, இளைய பருவத்தினருக்கு பொருந்தும். முதுமையில் உடல் திடீரென்று…

Viduthalai

வசந்த காலத்தில் வரும் நோய்த் தொற்று!…

 தற்போது வேகமாக பரவி வரும் 'எச்3என்2' இன்புளூயன்சா தொற்று, கடந்த 2009இல் ஏற்பட்ட எச்1என்1 தொற்று போன்று தீவிரமானது அல்ல என்பது சற்றே ஆறுதலான விஷயம். பின் பனி காலம் முடிந்து, வசந்த காலம் துவங்குவ தற்கு முன், உடலில் கபம்…

Viduthalai

பேராசிரியர் ந.க. மங்கள முருகேசன் உடற்கொடை

பேராசிரியர் ந.க. மங்களமுருகேசன் அவர்களின் உடல் சென்னை ராஜீவ்காந்தி பொது மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டது. (19.3.2023) கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி, நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் உடனிருந்தனர். 

Viduthalai

தொடர்ந்து வேகமாக உயர்கிறது தமிழ்நாட்டில் 73 பேருக்கு கரோனா

சென்னை, மார்ச் 20 - தமிழ்நாட்டில் நேற்று (19.3.2023) ஒரே நாளில் 73 பேர் கரோனாவால் பாதிப்பு அடைந்து உள்ளனர். இதில் 39 ஆண்கள் மற்றும் 34 பெண்கள் அடங் குவார்கள். அதிகபட்சமாக கோவையில் 23 பேருக்கும், சென்னையில் 15 பேருக்கும்…

Viduthalai

பா.ஜ.க.வைத் தோற்கடிக்க எந்தத் தியாகத்திற்கும் நாம் தயாராக இருக்க வேண்டும் : அகிலேஷ் அறைகூவல்

கொல்கத்தா, மார்ச் 20  உத்தரப் பிரதேசத்தில் பாஜக-வை சமாஜ்வாதி வீழ்த்தி விட்டால், நாடு முழுவதுமே அக்கட்சி வீழ்ந்து விடும் என்பதால், பாஜக-வைத் தோற்கடிக்க எந்தத் தியாகத்திற் கும் நாம் தயாராக இருக்க வேண்டும் என்று தொண்டர்களுக்கு சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகி…

Viduthalai

தமிழ்நாடு, கேரள காங்கிரஸ் சார்பில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு நடைப்பயணம் கே.எஸ்.அழகிரி தொடங்கி வைக்கிறார்

சென்னை, மார்ச் 20-- தமிழ்நாடு, கேரள காங்கிரஸ் சார்பில், வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழா நடைப்பயணம் ஈரோட்டில் வரும் 28-ஆம் தேதி தொடங்குகிறது.மூத்த காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தனின் 91-ஆவது பிறந்த நாள் விழா சத்யமூர்த்தி பவனில் நேற்று (19.3.2023) நடைபெற்றது.…

Viduthalai

பன்னாட்டு தரத்தில் மதுரையில் 7 அடுக்கில் எண்ணற்ற வசதிகளுடன் கலைஞர் நூலகம்

மதுரை, மார்ச் 20 -   தென் மாவட்டங்களின் தலைநகராம் மதுரைக்கு மணி மகுடமாக திகழ உள்ளது 7 தளங்கள், எண்ணற்ற நவீன வசதிகளுடன் உலக தரத்தில் உருவாகியுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் நினைவு நூலகம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கரங்களால், வரும் ஜூன் மாதம்…

Viduthalai

தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையாருக்கு கருஞ்சட்டையின் கடிதம்!

பா.ஜ.க.வின் தமிழ்நாடுத் தலைவர் அண்ணாமலை யாருக்கு கருஞ்சட்டை வணக்கம்!கருநாடக மாநிலத்தில் அய்.பி.எஸ். ஆக பணி புரிந்ததை விட்டுவிட்டு, (யார் தூண்டுதலோ அல்லது உங்களின் மனதின் குரலைக் கேட்டோ) பா.ஜ.க.வில் இணைந்து, லாட்டரி பம்பர் பரிசுபோல திடீரென ஒரே ‘அய்ட் ஜம்ப்பாக' நேரடி…

Viduthalai

மனவிணையர் மணவிழா

நாள்: 25.3.2023 சனிக்கிழமை காலை 10 மணிஇடம்: நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றம் பெரியார் திடல், சென்னைமணமக்கள்: ஜோ.ஆட்லின் - இ.ப.இனநலம்மணவுரை மொழிதலும் நிகழ்த்தலும்: ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்)நல்வரவு நல்குதல்: இறைவிசான்றோர் போற்றல்: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்)வீ.அன்புராஜ் (கழக…

Viduthalai

நடக்க இருப்பவை

 20.03.2023 திங்கள் கிழமைபுதுமை இலக்கியத் தென்றல்நிகழ்வு எண் 939சென்னை: மாலை 6.30 மணி  அன்னை மணியம்மையார் அரங்கம்,  பெரியார் திடல், சென்னை  தலைமை: பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் (தலைவர், புதுமை இலக்கியத் தென்றல்) முன்னிலை: ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (மாநிலச் செயலாளர்,  திராவிட மாணவர் கழகம்) வரவேற்புரை:…

Viduthalai