தங்க குணம்: குப்பையில் கிடந்த தங்க நகையை உரிய நபரிடம் அளித்த தூய்மைப்பணியாளர்

நாகை மாவட்டம் கீழ்வேளூர் பேரூராட்சி அலுவலகத்தில் தூய்மைப் பணியாளராக பணியாற்றி வருபவர் சிந்தாமணி. இவர் அங்கு உள்ள சிவாஜி நகரில் வீடுகளில் இருந்து குப்பைகளை சேகரித்து பேரூராட்சி அலுவலக வளாகத்துக்கு கொண்டு வந்து மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம்…

Viduthalai

மாமிசம் உண்பது தீய பழக்கமன்று

டாக்டர் அ.ப.ஃபரூக் அப்துல்லா பொது நல மருத்துவர், சிவகங்கைமனிதன் இயற்கை யாகவே ஒரு அனைத் துண்ணி ( OMNIVORE).மாமிசம் மட்டும் உண்ணலாம். தானியங்கள் மட்டும் உண்ணலாம். காய்கறிகள் மட்டும் உண்ணலாம். கனிகள் மட்டும் உண்ணலாம். ஹார்லிக்ஸ் மட்டுமே குடித்து உயிர் வாழ்ந்த பாட்டி பற்றியும் படிக்கிறோம்.முட்டை மட்டுமே சாப்பிட்டு…

Viduthalai

வாழ்வில் இணைய…

தொடர்புக்கு:இயக்குநர், பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம், பெரியார் திடல்,86/1 (50) ஈ.வெ.கி.சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை - 600 007

Viduthalai

சபாஷ்: துணிச்சலுக்கும் நேர்மைக்கும் கிடைத்த பாராட்டுகள்!

திருடனை விரட்டிப்பிடித்த பெண் காவலருக்கு குவியும் பாராட்டு!சென்னையை அடுத்த தாம்பரம் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு காவலராக பணியாற்றி வருபவர் காளீஸ்வரி. இவர் தாம்பரம் பேருந்து நிலைய பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது கூடுவாஞ்சேரி செல்லும் அரசுப் பேருந்தில் ஏறிய வடமாநில…

Viduthalai

“வரலாற்றுச் சுவடுகள்”

கோச்மேன் பக்கத்தில் பெரியார்என் வாழ்க்கையில் நடைபெற்ற சாதாரண சம்பவம் ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன். அது 1916 அல்லது 1917இல் நிகழ்ந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அப்போது நான் ஈரோடு முனிசிபல் சேர்மன் ஆக இருந்த காலம். அப்போது நான் ஒரு பெரிய…

Viduthalai

காந்தியார் கொலையும் பகவத் கீதையும்

இந்திய சுதந்திரத்திற்குப் பவள விழா - எழுபத்தைந்தாம் ஆண்டு நிறைவு கொண்டாடுகின்ற வேளையில், “இந்தாட்டின் தந்தை” (Father of the Nation) என்று அழைக்கப்பட்ட காத்தியார் இந்து மதவெறிக்கு எப்படிப் பலியானார்? ஏன் பலியானார்? என்பதை வேதனையுடன் நினைவுபடுத்திக் கொள்ள நாம்…

Viduthalai

நூல் அரங்கம்

நூல்: எண்ணம் பிறந்த மின்னல் ( விருத்தப் பாக்கள் ) ஆசிரியர்: செல்வ. மீனாட்சி சுந்தரம் வெளியீடு: கீழடி பதிப்பகம் முதல் பதிப்பு : 2021 பக்கங்கள்: 200 விலை: 200/-பாவலர் செல்வ. மீனாட்சி சுந்தரம் நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கியின் பொது மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். நாட்டின் பல நகரங்களில் சிறப்பாக…

Viduthalai

குழந்தை மணக் கொடுமை!

1794இல் மகாராட்டிரத்தில் மகாதோஜி இறந்தபின் நானா பட்னிள் (நானாபர்னவிஸ்) என்னும் வைதீகப் பார்ப்பனன் மராட்டியப் பேரரசின் தலைவன் ஆனான்.அவனுக்கு 9 மனைவிமார்கள் இருந்தார்கள். அவன் இறக்கும்போது அவனுக்கு வயது ஏறத்தாழ 60க்கு மேல் இருக்கும் அப்போது இருந்த அவனது இரு மனைவியர்களில்…

Viduthalai

வர்ணாஸ்ரமத்திற்கு வெடி வைத்த வள்ளலார்

- கி.தளபதிராஜ் “வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்!” என்றவர் வள்ளலார்!“பசி தீர்த்த வள்ளலார்!”இப்படித்தான் வள்ளலார் நமக்கு சொல்லிக் கொடுக்கப் பட்டிருக்கிறார். வள்ளலாருக்கு மற்றொரு முகமும் உண்டு. வள்ளலார் என்று அழைக்கப்பட்ட இராமலிங்க அடிகளார் பிறந்தது 1823ஆம் ஆண்டு. தந்தை பெரியார் பிறப்பதற்கு…

Viduthalai

அயலி : பெரியார் சிந்தனையுடன் ஒரு கலைப் படைப்பு

மேடை நாடகங்களின் நீட்சியாகத் தொடங்கிய தொலைக்காட்சித் தொடர்களைப் போல, திரைப்படங்களின் நீட்சியாக இணையவழித் தொடர்கள் பெருகிவருகின்றன. கையடக்கக் கருவிகளிலேயே தரமான, நேர்மையான வழியில் படங்களைப் பார்க்கக் கிடைத்திருக்கும் இந்தத் தொழில்நுட்பம், திரையரங்குகளின் பெரும் வணிகக் கணக்குகளைத் தாண்டிய வாய்ப்புகளைப் புதிய படைப்பாளிகளுக்கு…

Viduthalai

முதலமைச்சர் மோடியைப் பார்த்து, பிரதமர் வாஜ்பேயி ”ராஜதர்மத்தைக் காப்பாற்றுங்கள்” என்று சொல்லவேண்டிய அவசியம் என்ன?

 குஜராத் கலவரத்திற்குப் பிரதமர் மோடி பொறுப்பு இல்லையா?பி.பி.சி. வெளியிட்ட ஆவணப்படத்தில் தவறு இருந்தால் விளக்கம் கேட்டு உண்மை நிலையை வெளிப்படுத்தலாமே!குஜராத் கலவரத்திற்குப் பிரதமர் மோடி பொறுப்பு இல்லையா? பி.பி.சி. வெளியிட்ட ஆவணப்படத்தில் தவறு இருந்தால் விளக்கம் கேட்டு உண்மை நிலையை வெளிப்படுத்தலாமே! முதலமைச்சர்…

Viduthalai

2ஆவது சிவகங்கை புத்தகத் திருவிழா- 2023

சிவகங்கை மாவட்ட நிர்வாகமும், தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) இணைந்து 27.1.2023 முதல் 6.2.2023 வரை நடத்தும் 2ஆவது சிவகங்கை புத்தகத் திருவிழாவில் "பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு" அரங்கு எண்: 71 ஒதுக்கப்பட்டுள்ளது.கழகத் தோழர்களும், வரலாற்று…

Viduthalai