திருமணம்

திருமணம் போடிநாயக்கனூர் பெரியார் சிலை முன் பழனிசெட்டிபட்டி தோழர் சிவராம், மதுரை தோழர் காயத்ரி (கணவரை இழந்து குழந்தை உடன்)ஆகியோர்க்கு வாழ்க்கை இணையேற்பு ஒப்பந்தம் திமுக 12ஆம் பகுதி நகர்மன்ற உறுப்பினர் சங்கர் தலைமையில் மாவட்ட தலைவர் ரகுநாகநாதன் முன்னிலையில் நடைபெற்றது.…

Viduthalai

ஏட்டுத் திக்குகளிலிருந்து…,

 6.2.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:* ஏழு மசோதாக்களுக்கு ஆளுநர் தமிழிசை ஒப்புதல் தராமல் இழுத்தடிப்பது குறித்து சட்டசபையில் விவாதம் நடத்த தெலுங்கானா ஆளும் கட்சியான பிஆர்.எஸ் முடிவு.தி டெலிகிராப்:* ஹிண்டர்பர்க் அறிக்கையில் கூறப்பட்ட மோசடி குற்றச்சாட்டுகளுக்கு சந்தை குழப்பம் மற்றும் உலகளாவிய எதிர்வினைகள்…

Viduthalai

பதிலடிப் பக்கம்

(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் பதிலடிகளும் வழங்கப்படும்)‘காஞ்சி பகவான்' தூக்கிப் பிடிக்கும் ஹிந்து மதம் என்பது என்ன?மின்சாரம்‘துக்ளக்' ஆண்டு விழா பொங்கலை ஒட்டி நடைபெறுவது வழக்கம். அதில் சிறப்பு விருந்தினர் ஒருவர் அழைக்கப்படுவார். ‘துக்ளக்' ஆசிரியர் நேயர்களின் கேள்விகளுக்கும்…

Viduthalai

அதானி நிறுவனத்தின் மோசடி ஒன்றிய அமைச்சர் என்ன சொல்கிறார்?

புதுடில்லி, பிப்.6 அதானி விவ காரத்தில் அரசு செய்வதற்கு ஒன்று மில்லை என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் ப்ரஹ் லாத ஜோஷி தெரிவித்துள்ளார். தேசிய மயமாக்கப்பட்டா வங்கி களில் உள்ள பொதுமக்கள் பணத்தை கடனாகப் பெற்று பங்கு வர்த்தகத்தில் மோசடியில் ஈடுபட்…

Viduthalai

அதானி – மெகா மோசடி!

அதானி குழுமம் பல ஆண்டுகளாக நிதி முறை கேட்டில் ஈடுபட்டுவருகிறது என்றும், அந்தக் குழு மத்துக்கு மிக அதிக அளவில் கடன் இருக்கிறது என்றும் அமெரிக் காவைச் சேர்ந்த முதலீட்டு ஆய்வு நிறுவனமான  ``ஹிண் டன்பர்க் வெளி யிட்ட ஆய் வறிக்கை…

Viduthalai

புற்றுநோய் ஆராய்ச்சி, சிகிச்சை முறைகளை அறிந்துகொள்ள அமைச்சர் தலைமையில் குழு ஜப்பான் பயணம்

அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்சென்னை, பிப்.6 புற்றுநோய் ஆராய்ச்சி, சிகிச்சைமுறைகளை அறிந்துகொள்வதற்காக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையிலான குழுவினர் 5 நாள் பயணமாக ஜப்பானுக்கு இன்று செல்கின்றனர்.இதுதொடர்பாக நேற்று (5.2.2023) சென்னையில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: உலக அளவில்…

Viduthalai

‘திராவிட மாடல்’ அரசைப் பின்பற்றும் ஒன்றிய அரசு

இளம் தலைமுறையினரிடையே கல்வியைக் கொண்டு செல்வதோடு மட்டுமல்லாமல் ஊக்கம் கொடுக்கும் சமூகநீதிக்கான சரித்திர நாயகர்  முதலமைச்சர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின்  அவர்களின் "நான் முதல்வன்" திட்டம் சிறந்து விளங்குகிறது. இத்திட்டம் நாடு முழுவதும் கொண்டு செல்லப்படும் என்று ஒன்றிய உயர்கல்வித் துறைச்…

Viduthalai

மொழி உணர்ச்சிக்கு

இந்தி எதிர்ப்பின் மூலம் தமிழ் மக்கள் வெற்றி பெற வேண்டுமானால், அவர்கள் உடலில் ஓடும் பார்ப்பன மதவுணர்ச்சி இரத்தம் அவ்வளவும் வெளியாக்கப்பட்டுப் புதிய சுதந்திர அறிவு இரத்தம் பாய்ச்சப்பட்டாக வேண்டும்.        (பெரியார் 74ஆவது விடுதலை பிறந்த நாள் மலர்,…

Viduthalai

மதுரை திறந்தவெளி மாநாட்டில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி

 மதத்தைக் காரணம் காட்டி மக்கள் வளர்ச்சித் திட்டத்தைத் தடுக்கலாமா?திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியரின் முயற்சிக்குத் துணை நிற்போம்!மதுரை, பிப்.6 மதத்தைக் காரணம் காட்டி மக்கள் வளர்ச்சித் திட்டத்தைத் தடுக்கலாமா? திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியரின் முயற்சிக்குத் துணை நிற்போம் என்றார் தமிழ்நாடு…

Viduthalai

காரமடை பொதுக் கூட்டம்

காரமடை பொதுக் கூட்டத்தில் சாலைவேம்பு சுப்பையன், பாசமலர் ஆறுமுகம், சாவித்திரி, தேக்கம்பட்டி சிவகுமார் மற்றும் தோழர்களுக்கு  தமிழர் தலைவர் பயனாடை அணிவித்தார். (5.2.2023)

Viduthalai

நன்கொடை

* மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் விடுதலை விரும்பி (வயது 83)  உடல் நலம் குன்றி சிகிச்சை பெற்று வருகிறார். அவரது இல்லத்திற்கு தமிழர் தலைவர்  ஆசிரியர் அவர்கள் நேரில் சென்று  பயனாடை அணிவித்து  உடல் நலம் பற்றி விசாரித்தார்.  * தமிழர் தலைவர்…

Viduthalai

தி.மு.க. தகவல் தொழில் நுட்ப அணி மாநில துணை செயலாளர் டாக்டர் மகேந்திரன் தமிழர் தலைவருக்கு பொன்னாடை

 தி.மு.க. தகவல் தொழில் நுட்ப அணி மாநில துணை செயலாளர் டாக்டர் மகேந்திரன் தமிழர் தலைவருக்கு பொன்னாடை அணிவித்து வரவேற்றார்.  தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை மேனாள் அமைச்சர் மு.கண்ணப்பன் அவர்கள் சந்தித்து பயனாடை அணிவித்து வரவேற்றார். உடன்: பொதுக் குழு…

Viduthalai