ராகுல் காந்தி மேல்முறையீட்டு மனுமீது ஏப்ரல் 20-ஆம் தேதி உத்தரவு
சூரத் ஏப்ரல் 14 ராகுல் காந் திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறைத் தண்டனைக்கு தடை கோரி தாக்கல் செய்யப் பட்ட மேல்முறையீட்டு வழக் கில், வரும் 20-ஆம் தேதி உத்தரவு வழங்கப்படுகிறது.2019-இல் கருநாடகாவில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய காங்கிரஸ் மூத்த…
பணத்தின் அடிப்படையில் மட்டும் குழந்தையின் உயிரிழப்பை மதிப்பிட முடியாது பஞ்சாப் உயர் நீதிமன்றம் கருத்து
சண்டிகர்,ஏப்.14- கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற விபத்தில் உயிரிழந்த தனது குழந் தையின் இழப்பீடு தொடர்பாக அரியானாவைச் சேர்ந்த ஜாஹுல் என்பவர் பஞ்சாப் உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி ரிது தாகூர் முன்பாக அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி…
ஊடகங்களுக்கு மாபெரும் அச்சுறுத்தல் [8.4.2023 தேதியிட்ட ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ் தலையங்கம்]
நுணுக்கமான செய்தி ஒளிபரப்பையும், விமர் சனத்தையும் அரசுக்கு எதிரானவை என்று கூறி, ஒரு ஊடகத்தின் மீது அரசு யதேச்சதிகாரமான நடவடிக்கை எடுக்க முடியாது என்ற தனது தீர்ப்பின் மூலம், மீடியா ஒன் மலையாள மொழி நிறுவனம் ஒளி பரப்புவதற்கு அனுமதி மறுத்த…
அண்ணல் அம்பேத்கர் வாழியவே!
இன்று அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாள்! இந்திய வரலாற்றில் கவுதமப்புத்தர் தொடங்கி, மகாத்மா ஜோதிரா பூலே, சாரு மகராஜ், நாராயணகுரு, தந்தை பெரியார் என்ற வரிசையை நோக்கும்போது அத்தனைப் பேர்களுமே பார்ப்பனீய வல்லாண்மையை அதன் சனாதன கோட்பாட்டை மிகக் கடுமையாக எதிர்த்தவர்கள்…
எல்லாம் சுயநலமே
இன்பமும் திருப்தியும் ஏற்படுகிற காரியம் எல்லாம் சுயநலமாகிறபடியால், இவை இல்லாத காரியம் எதையும் மனிதன் தானாகச் செய்வதில்லை; செய்யவும்முடியாது. ஆதலால், மனிதனுக்குப் பிற நலம் பேணித் தன்னலம் இல்லாமல் செய்யும் காரியம் எதுவும் இல்லை. (நூல்: "சுயநலம் - பிறநலம்")
”வைக்கம் நூற்றாண்டு விழா ஏன்? எதற்காக?” தொடர் பேருரை – சிறப்புக்கூட்டத்தின் மூன்றாம் நாள் தமிழர் தலைவர் ஆசிரியர் எழுச்சியுரை
சென்னை,ஏப்.14- வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா ஏன்? எதற்காக? எனும் தலைப்பில் திராவிடர் கழக ஒருங்கிணைப்பில் 10, 11, 13 ஆகிய மூன்று நாள்களில் சிறப்புக்கூட்டம் சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் நடைபெற்றது. வைக்கம் போராட்டத்தில் தந்தைபெரியார் பங்களிப்புகுறித்து…
அம்பேத்கர் பெயரை அரசியலுக்குப் பயன்படுத்துகிறார்கள் – எச்சரிக்கை! தஞ்சையில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்
தஞ்சை, ஏப்.14 அம்பேத்கர் பெயரை அரசியலுக்குப் பயன்படுத்துகிறார்கள் - எச்சரிக்கை என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி.இன்று (14.4.2023) தஞ்சைக்குச் சென்ற திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு…
சென்னை சைதைக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் எழுச்சி முழக்கம்!
அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக நடக்கும் ஆளுநர் ரவிஆளுநரிடம் நிலுவையில் இருக்கும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கவேண்டும்!இல்லையெனில் மக்கள் கிளர்ச்சி வெடிக்கும்; மக்களிடம் செல்லுவோம் - அவர்களைத் தயாரிப்போம்!எல்லா மன்றங்களையும்விட அதிகாரமிக்கது மக்கள் மன்றமே!சென்னை, ஏப்.13 அரசமைப்புச் சட்டத்திற்கு விரோத மாக நடக்கும் ஆளுநர் ரவி;…
ஏட்டுத் திக்குகளிலிருந்து…,
13.4.2023டெக்கான் கிரானிக்கல், சென்னை:* டில்லியில் ராகுல் காந்தியுடன் நிதிஷ்குமார், தேஜஸ்வி ஆகியோர் சந்திப்பு. வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே கருத்து.இந்தியன் எக்ஸ்பிரஸ்:* மூன்று நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் தலைமையிலான நீதிபதி எஸ்.கே.கவுல், கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம்…
பெரியார் விடுக்கும் வினா! (951)
அய்ம்பது வருடத்திற்கு முன் ஒரு மனிதன் ஓர் ஊருக்குப் போக வேண்டுமானால் பஞ்சாங்கத்தைப் பார்ப்பான். ஆனால் அதே மனிதன் இப்போது பிரயாணம் செய்ய வேண்டு மானால் ரயில்வே கால அட்டவணையைப் (கெய்டை) பார்க்கின்றானா, இல்லையா?- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி…
