பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் போதைப் பொருட்களுக்கு எதிரான கையெழுத்து பிரச்சாரம்
வல்லம், ஏப்.14-- சமூகப் பணித்துறை பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் அவ்வை சமூக சேவை நிறுவனம் இணைந்து காரைக்கால் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதைப் பொருட் களுக்கு எதிரான விழிப்புணர்வு கையெ ழுத்து பிரச்சாரம்…
பாலியல் தொந்தரவு: கலாக்ஷேத்ரா மாணவிகளிடம் மனித உரிமை ஆணையம் விசாரணை
சென்னை ஏப். 14- கலாக்ஷேத்ரா வில் பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்டதாக எழுந்த புகார் தொடர்பாக மாநில மனித உரிமை ஆணைய அதிகாரிகள் மாணவிகளிடம் விசா ரணை மேற் கொண்டனர். சென்னை திருவான்மியூ ரில் செயல்பட்டு வரும் கலா ஷேத்ரா நாட்டிய கல்லூரியில் மாணவிகளுக்கு…
ஊர்வலத்தின் பெயரால் ஆர்.எஸ்.எஸ். பதற்றத்தை தூண்டும் அபாயம் மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்
திருநெல்வேலி, ஏப். 14- உச்சநீதி மன்ற அனுமதியை கொண்டு தமிழ்நாட்டில் மதப் பதற் றத்தை ஆர்எஸ்எஸ் தூண்டி விடும் அபாயம் உள்ளது என இந்திய கம்யூனிஸ்ட் மார்க் சிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநில செயலாளர் கே.பால கிருஷ்ணன் கூறினார். திருநெல்வேலியில் 11.4.2023 அன்று…
ஒரு யுக்தி ஆராய்ச்சி 01.07.1944 – குடி அரசிலிருந்து….
மனுதர்ம சாஸ்திரக் கொள்கைகளையும், ஆரிய ஆதிக்கக் கொள்கைகளையும் கதை ரூபமாகவும், பக்தி ரூபமாகவும், கடவுள் செய்கை, கடவுள் வாக்குகள் ஆகியவை என்பதின் மூலமாகவும் திராவிடர்களுக்குள் புகுத்தச் செய்யப்பட்ட சாதனங்கள்தான் புராணங்கள், இதிகாசங்கள் முதலியவைகளும் தேவார திருவாசகங்கள், பிரபந்தங்களும் ஆகியவைகளும் ஆகும் என்பது…
தந்தை பெரியார் பொன்மொழிகள்
👉சரித்திரக் காலம் தொட்டுப் புராணக் காலம் முதல் நம் நாட்டில் நடைபெறுவது ஜாதிப் போராட்டமே. இன்னமும் இந்தப் போராட்டம்தான். ஜந்துக்களில் சில எவ்வளவு அடித்தாலும் சாகாது; செத்தது போலப் பாசாங்கு செய்து ஆள் போனதும் எழுந்துவிடும். அது போன்றதுதான் இந்த ஜாதிப்…
பார்ப்பனரல்லாதவர்க்கு… 03.07.1927- குடிஅரசிலிருந்து…..
நீங்களெல்லோரும் சூத்திரர்கள் என்று அநேக காலமாக பார்ப்பனர்களால் சொல்லப்பட்டு, விவகாரம் வரும்போது, ஆங்கில சட்ட புஸ்தகத்திலும் பதியப்பட்டிருக்கிறது. உங்கள் லௌகீக, வைதீக காரியங்களில் நீங்கள் சூத்திரர்கள் என்றே பாவித்து வந்திருக்கிறது. சூத்திரர்கள் என்ற பதத்தின் இழிவான அர்த்தம் தெரிந்த உங்களில் சிலர்…
பதிலடிப் பக்கம்
(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் பதிலடிகளும் வழங்கப்படும்)இராமன் எத்தகைய இராமனடி!(10.4.2023 அன்றைய தொடர்ச்சி...)கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை மேற்கு மாம்பலத்தில் இயங்கிவரும் ஸ்ரீராமநாம வங்கி ஸ்ரீராம நாமம் எழுத நோட்டுப் புத்தகங்களை தயாரித்து எளிய விலைக்கு மக்களிடம்…
பொருளாதாரத்தில் பின்னடைந்த மக்களுக்கு 1,10,000 தனி வீடுகள் : அமைச்சர் தா.மோ. அன்பரசன் அறிவிப்பு
சென்னை, ஏப். 14 தமிழ்நாடு சட்டப் பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. நேற்று (13.4.2023) வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடை பெற்றது. இதில் அமைச்சர் தா.மோ. அன்பரசன் 11…
செங்கல்பட்டு மாவட்டம் கடம்பூரில் உலகத்தரம் வாய்ந்த தாவரவியல் பூங்கா அமைச்சர் மதிவேந்தன் அறிவிப்பு
செங்கல்பட்டு, ஏப். 14 செங்கல்பட்டு மாவட்டம் கடம்பூரில் உலகத்தரம் வாய்ந்த தாவரவியல் பூங்கா ரூ.300 கோடி செலவில் நிறுவப்படும் என்று சட்டமன்றத்தில் அமைச்சர் மதி வேந்தன் அறிவித்துள்ளார்.தமிழ்நாடு சட்டமன்றத்தில் சுற்றுச் சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை மீதான மானியக் கோரிக்கை…
தாம்பரம் மற்றும் 15 ஊராட்சிகளை உள்ளடக்கி முழுமையான பாதாள சாக்கடைத் திட்டம் சட்டப் பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு தகவல்
சென்னை,ஏப்.14-தாம்பரம் மாநகராட்சியில் இணைக்கப்பட்ட நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் 15 ஊராட்சிகளுக்கும் சேர்த்து முழுமையான பாதாளச் சாக்கடை வசதி ஏற்படுத்த விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.சட்டப்பேரவையில் கேள்வி நேரத் தின் போது, தாம்பரம் உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜாவின் கேள்விக்கு…
ஆர்.எஸ்.எஸ்.ஊர்வலம் வன்முறைக்கு வழிவகுக்கும் தமிழ்நாடு மக்கள் ஒற்றுமை மேடை அறிக்கை சென்னை, ஏப்.14 ஆர்.எஸ்.எஸ்
ஊர்வலம் நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது குறித்து தமிழ்நாடு மக்கள் ஒற்றுமை மேடை ஒருங்கிணைப்பாளர்கள் பேராசிரியர் அருணன், க.உதயகுமார் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,இந்திய உச்சநீதிமன்றம் தமிழ் நாட்டில் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்த அனுமதி வழங்கி உள்ளது. தமிழ்நாடு அரசு…
