ஏப்.25, 26இல் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூரில் ‘கள ஆய்வில் முதல்வர்’ திட்டம்

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆய்வுவிழுப்புரம்,ஏப்.15- ‘கள ஆய்வில் முதல்வர்' திட்டத்தின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள் ஆய்வு மேற்கொள்ள உள்ளார். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது.‘கள ஆய்வில் முதல்வர்’ திட்டத்தின் கீழ் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களில்…

Viduthalai

உணவு விடுதியில் தண்ணீர் குடித்த தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மீது கொடூரத் தாக்குதல்

ரொஹதக், ஏப் 15  அரியானா மாநில எல்லையில் உள்ள பில்வாரா என்ற ஊரில் உயர்ஜாதிக்காரர் ஒருவரின் தேனீர் கடையில் வெளியூரில் இருந்து வேலைபார்க்க வந்த இளைஞர் ஒருவர் தண்ணீரைக் குடித்துவிட்டார். உடனே அவரைப் பிடித்து நீ எந்த ஜாதி என்று கேட்டுள்ளார். அவரும்…

Viduthalai

தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்பட வேண்டும் இரா.முத்தரசன் கருத்து

இராமேசுவரம்,ஏப்.15-தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத் தரசன் தெரிவித்தார். மறைந்த மேனாள் ஊராட்சித் தலைவர் வி.கே.ஞானசீலன் குறித்த மலர் வெளியீட்டு விழா இராமேசுவரம் அருகே தங்கச்சி மடத்தில் நடந்தது.இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர்…

Viduthalai

மாநாட்டிற்கு உழைத்த தோழர்களுக்கு தமிழர் தலைவர் பாராட்டு

 ச. குமார் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்), ஆ. யோவான்குமார் (மணல்மேல்குடி ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர்),  ம.செல்வமணி (கீழமஞ்சக்குடி கிளைக் கழக அமைப்பாளர்), ஆத்தூர் அ. சுரேஷ் (பொதுக் குழு உறுப் பினர்), பீ. அறிவுச்செல்வன் (காரைக்கால் மண்டல மாணவர் கழக…

Viduthalai

விடுதலை நாளிதழுக்கான சந்தா

ஜெகதாப்பட்டினத்தில் நடந்த தமிழ்நாடு மீனவர் நலப் பாதுகாப்பு மாநாட்டில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர்  அவர்களிடம் குமரி மாவட்ட திராவிடர்கழகம் சார்பாக 47ஆவது முறையாக விடுதலை நாளிதழுக்கான சந்தாக்கள் தொகை ரூ.35,900அய் குமரி மாவட்ட திராவிடர் கழக செயலாளர்…

Viduthalai

ஈரோட்டில் திராவிடர் கழகப் பொதுக் குழு கூட்டம்

நாள்:  29-4-2023 சனிக்கிழமை, காலை 10.30 மணிஇடம்        :  மல்லிகை அரங்கம்,  14, வீரபத்ர சாலை, வ.உ.சி. பூங்கா  விளையாட்டுத் திடல் அருகில்,          மத்தியப் பேருந்து நிலையம் எதிரில்,     …

Viduthalai

ஜெகதாப்பட்டினத்தில் மீனவர் நல பாதுகாப்பு மாநாடு : தமிழர் தலைவர் கல்வெட்டினை திறந்தார் [14.4.2023]

புதுக்கோட்டை, ஏப்.15- புதுக்கோட்டை மாவட் டம் ஜெகதாப்பட்டினத்தில் மீனவர் நல பாதுகாப்பு மாநாடு நேற்று (14.4.2023) மாலை நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு திராவிடர் கழகத்தின் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர்கி.வீரமணி அவர்கள் தலைமை வகித்தார்.மாநில இளைஞரணித் துணைச் செயலாளர் ச.குமார் அனைவரையும்…

Viduthalai

சி.ஆர்.பி.எஃப். தேர்வு : ஆங்கிலம் ஹிந்தி மொழியில் மட்டும் எழுத வற்புறுத்துவதா?

ஒன்றிய அரசை கண்டித்து திமுக இளைஞரணி சார்பில் ஏப்ரல் 17ஆம் தேதி ஆர்ப்பாட்டம்சென்னை, ஏப். 15தி.மு.க. இளைஞர் அணி செய லாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், மாணவர் அணிச் செயலாளரும், சட்டமன்ற உறுப் பினருமான எழிலரசன்   ஆகி யோர் வெளியிட்டுள்ள அறிக்…

Viduthalai

இந்தியாவின் பிரச்சினைகளை மவுனத்தால் தீர்த்துவிட முடியாது சோனியா காந்தி

இந்தியாவின் இன்றைய சூழ்நிலையை புரிந்து கொள்வது என்று வரும்போது, பிரதமர் நரேந்திர  மோடியின் செயல்பாடுகள் அவரது பேச்சுக்களை விட உரக்க ஒலிக்கின்றன என்பதை இந்திய மக்கள் இப்போது  அறிந்து  கொண்டார்கள். எதிர்க்கட்சிகள் மீது தனது கோபத்தைக் காட்டாமல் இருக்கும் போதும், இன்றைய …

Viduthalai

பிஜேபியின் தார்மிக ஒழுக்கம்?

கருநாடக மேனாள் பாஜக அமைச்சர் ரமேஷ் ஜர்கி ஹோலி,  அரசு வேலைக்காக வரும் இளம் பெண்களிடம் - உறவுக்கு இணங்கினால் வேலைக்கான ஆணையைப் பிடி - என்று கூறி பல பெண்களின் வாழ்க்கையை சீரழித்துள்ளார். இதில் பட்டதாரிப் பெண் ஒருவரை மிரட்டி…

Viduthalai

‘நரகம்’ ஒரு சூழ்ச்சி

'நரகம்' என்பது வெறும் கற்பனைப் பூச்சாண்டி; மதத்தைக் காப்பாற்றிக் கொள்ள - அறிவாராய்ச்சியைத் தடை செய்து தமது வாழ்க்கையைப் பாதுகாத்துக் கொள்ள சூழ்ச்சிக்காரர்கள் செய்த ஒரு தந்திரம்.   ('விடுதலை' 29.2.1948)

Viduthalai