உள்ள கோவில்கள் போதாதா?
05.02.1933 - குடிஅரசிலிருந்து...இன்று இந்தியாவில் பத்து லட்சக்கணக்கான கோவில்கள் இருக்கின்றன. அவைகளில் அனேகம் குட்டிச் சுவர்களாகமாறி கழுதைகள் போய் ஒண்டுவதற்குக்கூட லாயக்கில்லாத நிலையில் இருக்கின்றன. இனி இருக்கவும் போகின்றன. இப்படி இருக்கையில் கல்கத்தாவில் புதிதாக ஒன்றரை லட்சம் ரூபாய் செலவு செய்து ஒர்…
சனாதன சக்திகளை வீழ்த்திட ஜனநாயக சக்திகளே ஒன்றிணைவீர்! எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன்
சென்னை, ஏப் .15-- வரும் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, ஜனநாயக சக்திகளை ஒன்றிணைக்க விடு தலை சிறுத்தைகள் கட்சி முயற்சி களை மேற்கொள்ளும் என்று அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. கூறினார். அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு, 'ஜனநாயகம் காப் போம்' என்ற…
தமிழ்நாட்டில் ரூ. 77,000 கோடி மதிப்பீட்டில் புனல் நீரேற்று மின் திட்டங்கள் செயல்படுத்தப்படும்
அமைச்சர் வி.செந்தில் பாலாஜி தகவல்சென்னை, ஏப். 15- தமிழ்நாட்டில் 14,500 மெகாவாட் திறன் கொண்ட நீரேற்று புனல் மின் திட்டங்கள் ரூபாய் 77 ஆயிரம் கோடி மதிப் பீட்டில் அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் செயல்படுத்தப் படும் என்று அமைச்சர் வி.செந்தில்…
கிளாம்பாக்கத்தில் ரூ.393.74 கோடியில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்
சட்டப்பேரவையில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவிப்புசென்னை,ஏப்.15- கிளாம்பாக் கத்தில் ரூ.393.74 கோடி மதிப்பீட்டில் அமைக் கப்பட்டு வரும் புதிய பேருந்து முனையம், ஜூன் மாதம் 3ஆம் தேதி கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் எனும் பெயரில் மக்கள் பயன்பாட்டிற்காக தமிழ் நாடு முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்படும்…
சமூகநீதி, சகோதரத்துவம், சமதர்மத்தை ஏற்கும் சக்திகள் ஒன்றிணைய வேண்டும்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்அழைப்புசென்னை, ஏப். 15-- சமூகநீதி, சகோதரத்துவம், சமதர்மம் ஆகிய மூன்று கருத்தியல் களையும் ஏற்கும் சக்திகள், இந்தியாவின் எதிர்காலத்துக்காக ஒன்றுசேர வேண் டும் என்று இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் அழைப்புவிடுத்தார்.திமுகசார்பில், இப்தார் நோன்பு திறப்பு…
தமிழ்நாட்டில் சிறைவாசிகளுக்கு வீடியோ கால் வசதி
சென்னை, ஏப். 15- தமிழ்நாட்டில் சிறைவாசிகளுக்கு ‘வீடியோ கால்' வசதி சோதனை முறையில், சென்னை புழல் சிறையில் நேற்று (14.4.2023)தொடங்கப்பட்டது.தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடரில், மாநில சட்டம் மற்றும் சிறைத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, சிறைகளில் கைதிகளுக்கு வீடியோ கால் வசதி…
விடுதலை நாளிதழுக்கான சந்தா
தமிழ்நாடு மக்கள் நேய பணியாளர் பாதுகாப்பு சங்கத்தின் மாநில தலைவர் இரா.பாபு, துணைத் தலைவர் பன்னீர்செல்வம் ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், தாங்கள் அளித்த கோரிக்கையை ஏற்று, விடுதலையில் அறிக்கை எழுதியதற்காக, நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். (13.4.2023,பெரியார்…
ஆவடி வே.கண்ணபிரான் நினைவேந்தல்
ஆவடி, ஏப். 15- ஆவடி மாவட்ட பகுத் தறிவாளர் கழக துணை செயலாளர் க.கார்த்திகேயன் தந்தையார் வே.கண்ணபிரான் இரண்டாம் ஆண்டு நினைவுவேந்தல் இரண்டாவது தெரு, செல்வா நகர், ஆவடி கோவர்த்தனகிரி விரிவாக் கம், 11.4.2023 அன்று மாலை 6-30 மணிக்கு நடைபெற்றது.மாநில பகுத்தறிவாளர்…
ஆதாரம் இல்லாமல் அண்ணாமலை குற்றச்சாட்டு உரிய முறையில் வழக்கு தொடரப்படும்
தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கைசென்னை, ஏப். 15- திமுக மீது ஊழல் குற்றச்சாட்டுகள் கூறியது தொடர்பாக அண்ணாமலை மீது சட்டப்படி வழக்கு தொட ரப்படும் என்று திமுக அமைப் புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.திமுக தொடர்பான சொத் துப்பட்டியல் என்று…
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (14.4.2023) முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் சிறப்பு உதவியாளர் புலவர் முத்து வாவாசி எழுதிய “கலைஞர் செதுக்கிய தமிழகம்” என்னும் நூலினை வெளியிட்டார்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (14.4.2023) முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் சிறப்பு உதவியாளர் புலவர் முத்து வாவாசி எழுதிய "கலைஞர் செதுக்கிய தமிழகம்" என்னும் நூலினை வெளியிட்டார். உடன் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர்…
கழகக் களத்தில்…!
16.4.2023 ஞாயிற்றுக்கிழமைகிருஷ்ணகிரி மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம்கிருஷ்ணகிரி: மாலை 5 மணி * இடம்: பெரியார் மய்யம், கிருஷ்ணகிரி (கார்னேஷன் திடல்) * தலைமை: ச.கிருஷ்ணன் (பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர்) * வரவேற்புரை: அ.வெங்கடாசலம் (பகுத்தறிவாளர் கழக மாவட்ட செயலாளர்)…
பெரியார் விடுக்கும் வினா! (953)
நாட்டில் உணவுப் பஞ்சம்; யாருக்குப் பஞ்சம்? நமக்குத் தான். கல்வி இல்லை; யாருக்கு இல்லை? நமக்குத் தான். வேலை இல்லாத் திண்டாட்டம்; யாருக்கு? நமக்குத்தானே! இவை ஏதாகிலும் பார்ப்பானுக்கு உள்ளதா?- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
