சம உடைமைக்கு முன் சம உரிமை வேண்டும்

நீங்கள் முதலில் சரிசமம் ஆன மனிதராகுங்கள்; பிறகு உடைமையைச் சரி சமமாக்கிக் கொள்ள நீங்கள் பாடுபடுங்கள். உடைமையில் அதிக உடைமைக்காரர்களாக இருந்தும் அனேகம் பேருக்கு இழிவு நீங்கவில்லை. உடைமை வரும்; போகும், தற்செயலாய், இழிவு அப்படி அன்று. ஆகவே, ஒரு காலணா…

Viduthalai

அது என்ன அட்சய திருதியை?

மின்சாரம்வரும் ஏப். 23ஆம் தேதி அட்சய திருதையாம். இப் பொழுதே நகைக்கடைக்காரர்கள் விளம்பரப் பதாகைகளைத் தூக்கிக்கட்ட ஆரம்பித்து விட்டனர்.அந்த நாளில் நகை வாங்கினால், தங்கம் வாங்கினால் தங்கம் வந்து குவியுமாம். சென்ற ஆண்டு அட்சய திருதியை யில் தங்கம் வாங்கியவர்களின் வீட்டில்…

Viduthalai

பதிலடிப் பக்கம்

(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் பதிலடிகளும் வழங்கப்படும்)தூய்மையாளரான(?!) அண்ணாமலைக்கு பகுத்தறிவுவாதியின் கேள்விகள்!"எங்களப்பன் குதிருக்குள் இல்லை!"அரசியலில் சாமானியன் இருப்பது மிகவும் கடினமான ஒன்று. சாமானியனுக்கு இருக்கும் பிரச்சினை எனக்கும் இருக்கிறது. அரசியல்வாதியாக மாதத்துக்கு எனக்கு பல லட்சம் செலவாகிறது. ரூ.7…

Viduthalai

வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா சிறப்புக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் விளக்கவுரை

 ஜாதி ஒழிப்புப் போராட்டத்தில் வைக்கம் போராட்டமும், சேரன்மாதேவி குருகுலப் போராட்டமும் பிரிக்கப்பட முடியாதவை!மனிதநேயத்தை- மனித சமத்துவத்தைக் காப்பாற்றுவதற்காகவே இந்தப் போராட்டங்கள்சென்னை, ஏப்.17  ஜாதி ஒழிப்புப் போராட்டத்தில் வைக்கம் போராட்டமும், சேரன்மாதேவி குருகுலப் போராட்டமும் பிரிக்கப்பட முடியாதவை; மனிதத்தைக் காப்பாற்றவேண்டும்; மனிதநேயத்தைக் காப்பாற்ற வேண்டும்; மனித…

Viduthalai

கருஞ்சட்டையை சீண்டாதே, சீரழிந்து போகாதே!

-மின்சாரம் -கேள்வி: தி.க. வீரமணி சாதித்தது என்ன?பதில்: தினமும் கருப்புச் சட்டை அணிந்து கொள்கிறாரே, அதுதான் அவர் சாதித்தது?- தினமலரின் அந்துமணி பதில்கள், 16.4.2023நல்ல பதில்தான்... பார்ப்பனர்கள் முதுகில் பூணூல் அணிந்து கொள்கிறார்களே, நாமம் தீட்டிக் கொள்கிறார்களே! (அதிலும் ‘Y' ‘U‘ …

Viduthalai

ஒற்றைப் பத்தி

கோவில் இப்படித்தான்!ஜெயலலிதா இருந்தபோது ஒருவருக்குப் பிறந்த நாள் என்றால், அவருக்குப் பிடித்தமான கோவிலுக்குப் பணம் செலுத்தி, அன்னதானம் வழங்கலாம். என் பிறந்த நாளுக்காக ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலுக்கு ரூ.70 ஆயிரம் அனுப்பினேன். ஆனால், சாப்பாடு போடவில்லை. அங்கு அன்னதான கூடத்தைப்…

Viduthalai

ஜெகதாப்பட்டினம் மீனவர் நலப் பாதுகாப்பு மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியரின் தலைமையுரை

👉திராவிடர் கழகம் அரசியல் கட்சியல்ல; ஆனாலும், இவ்வளவு இளைஞர்கள் கூடியிருக்கிறீர்கள் மகிழ்ச்சி!👉காற்று வீசும் திசையில் படகுகள் செல்கின்றன; எல்லையைக் கடந்து வந்துவிட்டார்கள் என்று கைது செய்யலாமா?👉மீனவர்களை விடுதலை செய்தாலும், படகுகளை விடுவிக்காதது ஏன், ஏன்?👉 அருமை மீனவக் குடும்பத்தினரே, மீன்பிடி தொழில்…

Viduthalai

பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட் 22-ஆம் தேதி விண்ணில் ஏவப்படும்

சிறிஅரிகோட்டா, ஏப்.16 பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட் வருகிற 22.4.2024 அன்று சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த பூமி கண்காணிப்பு செயற்கைகோளை சுமந்தபடி விண்ணில் பாய்கிறது.  இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி., எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளை தயாரித்து அவற்றில் நம் நாட்டுக்கு…

Viduthalai

தமிழ்நாட்டுக்கு 6.25 லட்சம் கரோனா தடுப்பூசிகள் தேவை ஒன்றிய அரசுக்கு பொது சுகாதாரத் துறை கடிதம்

 சென்னை,ஏப்.16- தமிழ்நாட்டுக்கு 6.25 லட்சம் தவணை கரோனா தடுப்பூசிகளை விரைந்து வழங்கு மாறு பொது சுகாதாரத் துறை சார்பில் ஒன்றிய அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. மாநிலத்தில் கரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில் மீண்டும் தடுப்பூசி முகாம் களை நடத்தும் நோக்கில் இந்த…

Viduthalai

நாட்டின் உயரமான அம்பேத்கர் சிலை தெலங்கானா முதலமைச்சருக்கு மு.க. ஸ்டாலின் வாழ்த்து!

சென்னை,ஏப்.16- நாட்டின் உயரமான அம்பேத்கர் வெண்கல சிலையை தெலங்கானாவில் நிறுவித் திறந்து வைத்ததற்காக தெலங்கானா முதலமைச்சருக்கு, தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் சமூக வலைத்தளப்பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாளில் அவரது 125 அடி…

Viduthalai

ஜப்பான் பிரதமர் உயிர் தப்பினார் பொதுக் கூட்ட மேடையில் பைப் குண்டு வீச்சு

டோக்கியோ,ஏப். 16  பொதுக்கூட்ட மேடையில் பைப் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தப் பட்டதில் ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா நல்வாய்ப்பாக  உயிர்தப்பினார். குண்டு வீசியவரை காவல்துறையினர் கைது செய்தனர்.ஜப்பானின் வகயாமா மாகாணத்தில் உள்ள சைகாசாகி துறைமுகம் பகுதியில்  ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உள்ளாட்சி…

Viduthalai

கடவுளை நம்பினோர் கைவிடப்படுவர்

கோவில் விழாவிற்குச் சென்ற பக்தர்கள் 17 பேர் டிராக்டர் கவிழ்ந்து பரிதாப மரணம்லக்னோ ஏப் 16 உத்தரப்பிரதேசத்தில் டிராக்டர் ட்ராலி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந் தனர். உத்தரப்பிரதேச மாநிலம் ஷாஜ ஹான்பூரில் இந்த விபத்து நடந்துள்ளது. ட்ராக்டரில் இருந்த மக்கள்…

Viduthalai