லால்குடியில் மூடநம்பிக்கை ஒழிப்பு பிரச்சாரம்
திராவிடர் கழக நகர இளைஞரணி சார்பாக மந்திரமா-தந்திரமா நிகழ்ச்சி மற்றும் திராவிடர் கழக தெருமுனை பரப்புரை கூட்டம் லால்குடியில் 17.4.2023 அன்று நடைபெற்றது. லால்குடி மாவட்ட தலைவர் தே.வால்டேர் சிறப்பாக அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தார். நிகழ்ச்சியை திருச்சி மண்டல தலைவர் ப.ஆல்பர்ட்…
ராணுவ வீரர்களுக்கு விமானம் தர மறுத்தது ஏன்? ஆளுநரை அமைதி காக்கும்படி பிரதமர் கூறியது ஏன்?
மேனாள் ராணுவத்தளபதி கேள்விபுதுடில்லி, ஏப்.18 புல்வாமா தாக் குதல் குறித்து மேனாள் ஜம்மு காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் பேசியது குறித்து கருத்து தெரிவித்த இந்தியாவின் 18 ஆவது ராணுவத் தளபதியான ஜெனரல் ஷங்கர் ராய்சவுத்ரி கூறும் போது, ராணுவ வீரர்களுக்கு…
பதிண்டா ராணுவ முகாம் துப்பாக்கிச் சூடு 4 வீரர்களைக் கொலை செய்த சக வீரர் கைது
புதுடில்லி, ஏப் 18 பஞ்சாப் மாநிலம் பதிண்டா ராணுவ முகாமில் சமீ பத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 4 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக அதே முகாமைச் சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக பஞ்சாப் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.கைது…
“வாலிபர்கள் விரும்பும் விடுதலை ….!”
நாள்தோறும் காலையில் வெளிவருகின்ற நாளேடுகளில் ஒன்றிரண்டு நாளிதழ்களைப் படிப்பது வழக்கம். ஆனால், அண்மையில் சற்றும் எதிர்பாராத வகையில் ஒரு தோழரிடம் இருந்த மாலை நாளேடான விடுதலை நாளேட்டை வாங்கிப் படிக்க ஆவலுடன் முற்பட்டேன். அந்நாளிதழை வாசிக்கத் தொடங்கிய வுடன் எனக்குள் புதிய…
ஜாதி ஆணவக் கொலைகளுக்கு முடிவு என்ன?
திவ்யா, இளவரசன் பிரிக்கப்பட்டு, இளவரசன் கொல் லப்பட்டதும், உடுமலை சங்கர், சேலம் கோகுல் ராஜ், கரூர் ஹரிகரன், பொன்னேரி கவுதமன் எனப் பெற்ற பிள்ளையையே துடிதுடிக்க கொல்லும் ஜாதிய வன்மங்கள் தற்போது வளர்ந்திருப்பதே ஆபத்தானது. சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த பொறியியல் பட்டதாரியான…
ஆண் – பெண் சமமாக
ஆண்களும், பெண்களும் ஒரே மாதிரியாக லுங்கி கட்ட வேண்டும்; ஜிப்பா போட வேண்டும்; உடைகளில் ஆண் --_ பெண் வித்தியாசம் இருக்கக் கூடாது. ஒரே மாதிரி உடை என்று சொல்லுகிறபோது அனாவசியமான ஆடம்பரத்தை ஒழிக்கவேண்டும். ஆண்களைப் போலவே தாங்களும் ஆக வேண்டுமே…
அமர்த்தியா சென்னுக்கு பல்கலைக்கழகம் தாக்கீது
பொருளாதார நோபல் பரிசு பெற்ற அமர்த்தியாசென்னுக்கு ஒன்றிய அரசு கொடுக்கும் மரியாதை இதுதானா? நிலத்தை ஆக்கிரமித்ததாக குற்றச்சாட்டு:கொல்கத்தா, ஏப். 18- நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் அமர்த்யா சென்னுக்கு மத்திய பல் கலைக்கழகம் தாக்கீது அனுப்பி உள்ளது. நோபல் பரிசு…
வடசென்னை மாவட்ட கழக மகளிரணி மற்றும் திராவிட மகளிர் பாசறை இணைந்து நடத்தும் தெருமுனைக் கூட்டம்
தந்தை பெரியார் 144ஆவது பிறந்தநாள், அன்னை மணியம்மையார் 104ஆவது பிறந்தநாள், அண்ணல் அம்பேத்கர் 133ஆவது பிறந்தநாள் விழாநாள் : 21.04.2023 (வெள்ளிக்கிழமை) மாலை 5.30 மணி இடம் : ராகவன் தெரு, காந்தியார் சிலை அருகில், செம்பியம், பெரம்பூர், சென்னை வரவேற்புரை : க.சுமதி (வடசென்னை மாவட்ட…
கருநாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தவுடனேயே 4 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் – ராகுல் காந்தி
பெங்களூரு,ஏப்.18- கருநாடக மாநில சட்டமன்றத்திற்கு மே 10இல் வாக்குப்பதிவு நடைபெறு கிறது. இதையொட்டி கருநாடக மாநிலம் கோலாரில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஜெய்பாரத் மாநாடு நடந்தது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மேனாள் தேசிய தலைவர் ராகுல்காந்தி பேசியதாவது:பாஜ அரசு 40…
பெரியார் விடுக்கும் வினா! (955)
மனித சுயமரியாதைக்கும், இனச் சுயமரியாதைக் கும், தமிழ்நாட்டின் சுயமரியாதைக்கும் மிக மிகக் கேடும், இழிவானதுமான இராமாயணக் கதை யையோ, இராமனையோ இன்னும் வைத்திருப்பது ஏன்?- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
கலாஷேத்ரா பிரச்சினை சிறப்பு விசாரணை குழு அமைக்கப்படும் சென்னை உயர் நீதிமன்றம் கண்டிப்பு
சென்னை, ஏப். 18- சென்னை கலா ஷேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக ஹரிபத்மன் என்ற உதவி பேராசிரியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து விசாரிக்க உயர் நீதி மன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கண் ணன் தலைமையில்…
“ஏழுமலையானுக்கு கோவிந்தா கோவிந்தா” திருப்பதி தேவஸ்தானம் பெயரில் 40 போலி இணையதளங்கள்: அதிர்ச்சி தகவல்!
திருப்பதி, ஏப். 18- போலி இணையதள முகவரியை தொடங்கி, பக்தர்களிடம் மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நட வடிக்கை எடுக்கக்கோரி திருமலை-திருப் பதி தேவஸ்தான தகவல் தொழில் நுட் பத்துறை அதிகாரி ஜி.எம்.சந்தீப் திருமலை காவல்துறையில் புகார் செய்தார். திருமலை-திருப்பதி தேவஸ்தானத் தில் பக்தர்களுக்கான…
