9.2.2023 வியாழக்கிழமை புதுச்சேரி மண்டல திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்
புதுச்சேரி: மாலை 5.30 மணி * இடம்: பெரியார் படிப்பகம், புதுச்சேரி * தலைமை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர்) * முன்னிலை: சிவ.வீரமணி (மாநில தலைவர், புதுச்சேரி) * பொருள்: புதிய நிர்வாகிகள் அறிமுகம், 11.2.2023 ஆர்ப்பாட்டம், 10.3.2023 ஆசிரியர்…
உச்சநீதிமன்றம் – உயர்நீதிமன்றங்களில் உயர்ஜாதி பார்ப்பன நீதிபதிகள் ஆதிக்கமா?
ஒன்றிய அரசை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் கழக ஆர்ப்பாட்டம்11.2.2023 சனிக்கிழமைதருமபுரி: காலை 10 மணி * இடம்: பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு, தருமபுரி *தலைமை: வீ.சிவாஜி (மாவட்ட தலைவர்) * முழக்கவுரை: பீம.தமிழ்ப்பிரபாகரன் (மாவட்ட செயலாளர்) * முன்னிலை: அ.தமிழ்ச்செல்வன் (மண்டலதலைவர்),…
தடகளப் போட்டியில் முதலிடம் பெரியார் பள்ளி மாணவிக்கு பாராட்டு
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் 2022-2023 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட் டிகள் 4. 2. 2023 அன்று நடைபெற்றது .அதில் ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பன்னிரண்டாம் வகுப்பைச் சேர்ந்த ஏ. நிஷா…
மக்களவையில் பிரதமரை திக்குமுக்காடச் செய்த ராகுல் காந்தியின் கேள்விக் கணைகள்!
* உலகப் பணக்காரர்கள் வரிசையில் 609 ஆம் இடத்திலிருந்த அதானி 2 ஆம் இடத்திற்கு வந்தது எப்படி?* எத்தனை முறை அதானி பிரதமரோடு வெளிநாட்டுக்குப் பயணித்தார்? * பி.ஜே.பி.க்கு அதானி கொடுத்த தொகை எவ்வளவு?* அனாமதேய நிறுவனங்கள் நடத்தும் அதானிபற்றிய விவரம் என்ன?புதுடில்லி,…
விருதுகளுக்கே பெருமை!
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு காயிதேமில்லத் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை சார்பில் அரசியல் மற்றும் பொது வாழ்வில் நேர்மைக்கான காயிதே மில்லத் விருது 31.1.2023 அன்று காயிதே மில்லத் கல்லூரியில் வழங்கப்பட் டுள்ளது. இதனாலும், பல விருதுகள் பெற்ற போதும் ஆசிரியர்…
உடன்கட்டைக்கு புகழ்பாடுகிறார் பாஜக எம்.பி. – நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு
புதுடில்லி, பிப்.9 உடன்கட்டை ஏறும் நிகழ்வை பாஜக நாடாளுமன்ற உறுப் பினர் சந்திரபிரகாஷ் ஜோஷி புகழ் பாடுகிறார் என்று எதிர்க்கட்சி நாடாளு மன்ற உறுப்பினர்கள் மக்களவையில் குற்றம்சாட்டினர். குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவித்து நடைபெற்ற தீர்மானத் தின் மீது ராஜஸ்தான் மாநிலம்…
அதானி விவகாரம் : விசாரணை நடத்த நாடாளுமன்ற கூட்டுக் குழுவை அமைத்திடுக! காங்கிரஸ் வலியுறுத்தல்
புதுடில்லி,பிப்.9- ‘அதானி குழுமம் மீதான ஹிண்டன்பர்க் குற்றச் சாட்டு குறித்து விசாரணை நடத்த நாடாளுமன்ற கூட்டுக் குழுவை அமைக்க வேண்டும்’ என்று நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் சார்பில் 7.2.2023 அன்று மீண்டும் வலியுறுத்தல் முன்வைக்கப்பட்டது.பங்குகளின் விலையை உயர்த் திக் காட்டுவதற்காக அதானி குழுமம் …
சமூக ஊடகங்களிலிருந்து…
பெரியாரைப் பார்த்துக் குரைக்கும் சூத்திர உடன் பிறப்புக்கள், தேவநேயப் பாவாணரிடம் பாடம் படிக்கட்டும். பெரியார் பெயரைக் கெடுப்பார்தெரியார் தம்மால் தீதுறல் அவர்க்கே.திராவிட மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் அவர்கள் பார்வையில் தந்தை பெரியார்.பெரியார் ஒரு பெரியார். அவர் தொண்டு எழுத்து மாற்றமன்று .…
பிரதமர் நிதியின் வெளிப்படைத் தன்மை?
பி.எம். கேர்ஸ் நிதியானது தகவல் அறியும் உரிமைச் சட்டத்துக்குப் பொருந்தாது - காரணம் இது ஒன்றிய அரசு அல்லது இதர மாநில அரசுகளோடு அல்லது அரசின் நிதி அமைப்புகளோடு தொடர் பில்லாத தனியார் அமைப்பு என்று டில்லி உயர்நீதிமன்றத்தில் மோடி அரசு…
சமூகநீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்க பரப்புரை தொடர் பயணம் தமிழர் தலைவர் பங்கேற்பு
சமூகநீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்க பரப்புரை தொடர் பயணம்தமிழர் தலைவர் பங்கேற்புசிங்கபெருமாள் கோவில்நாள்: 10.2.2023 வெள்ளிக்கிழமை மாலை 5 மணிஇடம்: காமராஜர் சிலை அருகில் தேசிய நெடுஞ்சாலை, சிங்கபெருமாள் கோவில், சிங்கை திமுக செயல் வீரர் மறைந்த சி.முனிராசு நினைவு மேடைதலைமை: ம.நரசிம்மன்…
