ஊடகங்களுக்கு நீதிபதிகள் பேட்டி அளிக்கக் கூடாது உச்சநீதிமன்றம் உத்தரவு
புதுடில்லி, ஏப். 25- மேற்கு வங்கத்தில் ஆசிரியர் நியமன ஊழல் தொடர்பான வழக்கில் முத லமைச்சர் மம்தாவின் அண்ணன் மகன் அபிஷேக்கிற்கு தொடர்பிருப்பதாக புகார் எழுந்துள்ளது.இந்நிலையில், அபிஷேக்கின் மேல்முறையீட்டு மனு உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், பி.எஸ்.நரசிம்மா அமர்வு முன்பு…
சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் எழிலன் நாகநாதன் தலைமையில் மாணவர் சேர்க்கை தீவிரம்
சென்னை,ஏப்.25- கடந்த இரண்டு ஆண்டுகளில் செயல்படுத்தியதைத் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக திமுக மருத்துவர் அணி செயலாளரும், ஆயிரம் விளக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமாகிய டாக்டர் எழிலன் நாகநாதன் தலைமையில் மாணவர் சேர்க்கை வழிகாட்டு முகாம் நடைபெற்றது.கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் இலவசக் கல்வியைப்…
மதுரையில் தகவல் தொழில்நுட்ப பூங்கா வருகிறது
மதுரை, ஏப். 25- மதுரை வடபழஞ்சி தகவல் தொழில்நுட்ப பூங்காவில் ரூ.500 கோடி முதலீட்டில் மென் பொருள் நிறுவன கட்றீட அடிக்கல் நாட்டு விழா நடந்தது. தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனி வேல் தியாகராஜன் கட்டுமானப் பணியை தொடங்கி வைத்தார்.மதுரை நாகமலை…
நிலக்கரி சுரங்கம் – சீரமைப்பு பணிகளை தடுத்து மக்கள் போராட்டம்
நெய்வேலி, ஏப். 25- கடலூர் அருகே வளையமாதேவி கிரா மத்தில் வயல் நிலங்களில் வாய்க் கால் வெட்டும் பணியை என்எல்சி நிர்வாகம் தொடங்கிய நிலையில், பொது மக்களின் போராட்டத்தால் பின்வாங்கினர்.கடலூர் மாவட்டம், நெய்வேலி என்எல்சி நிறுவனம் தனது இரண்டாவது சுரங்க விரிவாக்க…
சில்லரைக்குப் பஞ்சமில்லை!
மகாராட்டிரா, ஏப்.25- மகா ராட்டிர மாநிலம் அகமதுநகர் மாவட்டம் சீரடியில் சாய் பாபா கோயில் அமைந்துள்ளது. இங்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் இந்த கோயிலை ஷிஷிஷிஜி எனப்படும் சிறீ சாய் பாபா சன்ஸ்தன் ட்ரஸ்ட் நிர்வகித்து வருகிறது. தரிசனம்…
சென்னை அய்அய்டி டிஸ்கவரி வளாகத்தில் கடலோரங்களுக்கான தேசிய தொழில்நுட்ப மய்யம் திறப்பு
சென்னை,ஏப்.25- சென்னை அய்.அய்.டி. டிஸ்கவரி வளாகத்தில் துறைமுகங்கள், நீர்வழிப்பாதைகள் மற்றும் கடலோரங்களுக்கான தேசிய தொழில்நுட்ப மய்யத்தை ஒன்றிய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, நீர்வழிப்பாதைகள் மற்றும் ஆயுஷ் துறை அமைச்சர் சர்பானந்த சோனாவால் 24.4.2023 அன்று திறந்து வைத்தார்.இந்த நிகழ்ச்சியில் சென்னை அய்அய்டி…
ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை பாட்னா உயர் நீதிமன்றம் உத்தரவு
பாட்னா, ஏப். 25- பீகாரில் நடந்து வரும் ராகுல்காந்தி மீதான அவதூறு வழக்கு விசாரணைக்கு பாட்னா உயர்நீதிமன்றம் இடைக் கால தடை விதித்துள்ளது.காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல்காந்தி கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு கருநாடக மாநிலம் கோலாரில் நடந்த…
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் நவீன நெல் சேமிப்பு தளங்கள்
தமிழ்நாடு முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (25.04.2023) தலைமைச் செயலகத்தில், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் ஒன்பது மாவட்டங்களில் 93 கோடியே 3 இலட்சம் ரூபாய் செலவில் மொத்தம் 1,16,800…
வீட்டு வசதி வாரியத்தின் கீழ் கொடுக்கப்பட்ட வீடுகள் 53 கோடி ரூபாய் வட்டி குறைப்பு அமைச்சர் முத்துசாமி தகவல்
கோவை,ஏப்.25- தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் கீழ் கட்டி முடிக்கப்பட்ட வீடுகள் பயனாளிகளுக்கு அளிக் கப்பட்டுள்ள நிலையில், ரூ.53 கோடி வட்டி குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.கோவை கணபதி பகுதியில் உள்ள வீட்டு வசதி துறையின் கீழ் கட்டி முடிக்கப்பட்ட வணிக வளாகத்தை வீட்டு…
கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பாதிப்பு குறைந்தது
புதுடில்லி, ஏப். 25- இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக 10 ஆயிரத்தை தாண்டி பதிவாகி வந்தது. 23.4.2023 அன்று 10 ஆயிரத்து 112 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது. நேற்று (24.4.2023) காலை 8 மணியுடன் முடிவடைந்த…
புல்வாமா தாக்குதல்!
தேர்தல் வெற்றிக்கு பி.ஜே.பி. பயன்படுத்தியது திரிபுரா மாநில மேனாள் முதலமைச்சர் மாணிக் சர்க்கார் குற்றச்சாட்டுஅகர்தலா, ஏப். 25- ஜம்மு -காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு பாது காப்பு படையினர் சென்ற வாகனங்களை குறிவைத்து பயங்கரவா திகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 40…
பெண்களுக்கு பொருளாதார நெருக்கடியிலிருந்து விடுதலை
இன்றைய காலகட்டத்தில் நூறு நாள் வேலைத்திட்டம் நகரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் சுயமாக வங்கிக் கணக்கை வைத்துகொள்கின்றனர். ஆனால் பெயருக்கு மட்டுமே இந்த வங்கிக்கணக்கு பணம் வந்தவுடம் ஏடி எம் மூலம் கணவனோ தந்தையோ சகோதரனோ எடுத்துக் கொள் கின்றனர். இதனால்…
