திருச்சியில் இருந்து வைகோ சமத்துவ நடைப்பயணம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் பல்வேறு கட்சித்தலைவர்களும், முன்னணியினரும் பங்கேற்பு!

திருச்சி, ஜன.2 தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் இன்னும் ஒருசில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி அமைப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன. இதில் தி.மு.க. கூட்டணியில் தற்போது இடம் பெற்றுள்ள கட்சிகளுடன் மேலும் சில கட்சிகளை சேர்க்கவும் முயற்சிகள்…

viduthalai

பா.ஜ.க. ஆளும் உத்தரபிரதேசத்தில் 2025ஆம் ஆண்டு 48 குற்றவாளிகள் என்கவுன்டர் மூலம் சுட்டுக்கொலை!

லக்னோ, ஜன.2 உத்தரப் பிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க. அரசு பொறுப்பேற்ற 2017-ஆம் ஆண்டிலிருந்து, கடந்த எட்டு ஆண்டுகளில் இல்லாத வகையில் 2025-ஆம் ஆண்டில் மட்டும் மிக அதிகமான குற்ற வாளிகள் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப் பட்டுள்ளனர். என்கவுண்டரில்…

viduthalai

இந்தியாவில் எல்லா வகையிலும் முதலிடத்தில் இருக்கும் ‘திராவிட மாடல்’ அரசின் சாதனைகள்!

உத்தரப்பிரதேசத்தை விட பொருளா தார வளர்ச்சியில் தமிழ்நாடு சிறந்து விளங்குவதாக புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. உத்தரப்பிரதேசத்தின் கடன் தொகையை விட தமிழ்நாட்டின் கடன் தொகை அதிகமாக இருப்பதாக ஒரு தரப்பினர் முன்வைக்கும் வாதம் தமிழ்நாடு அரசியலில் பெரும் விவாதமாக மாறி உள்ளது.…

viduthalai

‘‘இந்த மாற்றம் வரவேற்கத்தக்கதே!’’

நமது வாழ்வியல் வாசகர்களுக்குப் புத்தாண்டு வாழ்த்துகள்! புத்தாண்டில் – இதற்குமுன் எப்படி இருந்திருந்தாலும் இவ்வாண்டு முதலேகூட  நாம் ஒவ்வொரு நாளும் நம்மை ஒருபடி மேலே உயர்த்திக் கொள்ள நமது அன்றாட வாழ்க்கைப் பயணத்தில், சில குறிப்பிட்ட மாற்றங்களையாவது புகுத்தி வளர்ச்சி– முன்னேற்றம்…

viduthalai

குற்றவாளியைக் காப்பாற்ற வரிசைக் கட்டி நிற்கும் பிஜேபி அரசு

உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனை பெற்ற முன்னாள் பாஜக சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் சிங் செங்காரை விடுவிக்க, உத்தரப் பிரதேச அரசு மேற்கொண்ட  நகர்வுகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. டில்லி உயர்நீதிமன்றம் வழங்கிய விடுதலை உத்தரவிற்கு உச்சநீதிமன்றம்…

viduthalai

யோக்கியன் செயல்

உண்மையான யோக்கியன் சர்க்காருக்கோ அல்லது பொது ஜனங்களுக்கோ நல்லவனாக இருக்க முடியாது. ‘குடிஅரசு' 3.11.1929

viduthalai

யார் வேட்பாளர்? மோதலில் வேட்புமனுவை கிழித்து விழுங்கிய சிவசேனா பிரமுகர்!

யார் வேட்பாளர்? மோதலில் வேட்புமனுவை கிழித்து விழுங்கிய சிவசேனா பிரமுகர்! மும்பை, ஜன.2 மகாராட்டிரா மாநிலத்தில் 2-ஆவது கட்ட உள்ளாட்சி தேர்தல் வருகிற 15-ஆம் தேதி நடக்கிறது. மும்பை, புனே உள்பட 29 மாநகராட்சி களுக்கு தேர்தல் நடைபெறுகிறது. புனே மாநகராட்சியின்…

viduthalai

தமிழ்நாட்டில் மருத்துவ வளர்ச்சி! புற்றுநோய் பரவலைக் கண்டறியும் வகையில் கிண்டி உயர் சிறப்பு மருத்துவமனையில் ‘பெட் ஸ்கேன்’ வசதி மூன்று மாதத்திற்குள் அமைக்க திட்டம்

சென்னை, ஜன.2 கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் புற்றுநோய் பரவலைக் கண்டறியும் பெட் ஸ்கேன் (பாசிட்ரான் எமிஷன் டோமோகிராபி ஸ்கேன்) கட்டமைப்பை மூன்று மாதங் களுக்குள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் சார்பில்…

viduthalai

விபத்தில்லா புத்தாண்டு சென்னை மாநகர காவல்துறை அறிவிப்பு

சென்னை, ஜன.2 சென் னையில், புத்தாண்டுக் கொண்டாட் டத்துக்கான முக்கிய இடமான ('ஹாட் ஸ்பாட்'டான )மெரினா கடற்கரையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 31-ஆம் தேதி இரவு மக்கள் உற்சாகம் கரை புரண்டு ஓடும். இரவு 8 மணிக்கே மக்கள் கூட்டம் அலைமோதும்.…

viduthalai

உயர்நீதிமன்றங்களுக்கு புதிய நீதிபதிகள் நியமனம்

புதுடில்லி, ஜன.2 மேகாலயா, பாட்னா உயர் நீதிமன்றங்களுக்குப் புதிய நீதிபதிகளை நியமித்துக் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி ரேவதி பிரசாந்த் மோஹிதே தேரேவை மேகாலயா உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாகவும், ஒடிசா உயர் நீதிமன்ற…

viduthalai