பகுத்தறிவுக்கு ஒத்த மாறுதல்
நம்மிடையே உள்ள ஜாதி இழிவும், மூட நம்பிக்கையும், அர்த்தமற்ற சடங்குகள், வீண் செலவுகள் ஆகியவற்றுக்குக் காரணமாக இருப்பது நம்மிடையே இருந்து வரும் திருமண முறைதான். எனவே, இதை உணர்ந்து இதனை ஒழித்து பகுத்தறிவுக்குப் பொருத்தமான முறையிலேயே இத்தகைய மாறுதல் திருமணத்தை வகுத்து…
ஏழுமலையானுக்கு ‘அரோகரா’ திருப்பதி கோவிந்தராஜர் கோயிலில் 50 கிலோ தங்கத்தை காணவில்லை
திருப்பதி, டிச.26- திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் முக்கிய கோயில்களில் திருப்பதி கோவிந்தராஜர் கோயிலும் ஒன்றாகும். முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியின்போது இந்த கோயிலின் விமான கோபுரத்துக்கு தங்கத் தகடுகள் (100 கிலோ) பதிக்கப் பட்டன. தற்போது கோயிலில் மராமத்து…
மாற்றங்கள் வாழ்வில் அவசியமே!
எங்களுடைய முயற்சிக்கு முன்வரை இந்த நாட்டில் நமக்கு சம்பந்தமில்லாத பார்ப்பனர்கள் நம்மை அடிமைப்படுத்த ஏற்படுத்திய முறையில் தான் இத்தகைய நிகழ்ச்சிகளை நடத்தி வந்தோம். சுயமரியாதை இயக்கம் தோன்றிய பிறகு தமிழர்களின் வாழ்வில் சகல துறைகளிலும் புரட்சிகரமான மாறுதல் செய்ய முற்பட்டது போலவே,…
நினைவு இருக்கிறதா? இன்று சுனாமி
*நினைவு இருக்கிறதா? இன்று சுனாமி யின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள். *நினைவூட்டுகிறோம். சென்னை யில் நான்காயிரம் இடங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்கள் வரும் சனி – ஞாயிற்றுக் கிழமைகளில் நடக்கும்.
கம்போடியாவில் விஷ்ணு சிலை உடைப்பு அது வழிபாட்டுத் தலமே இல்லை! தாய்லாந்து கொடுத்த விளக்கம்
டில்லி, டிச. 26- கம்போடியாவில் விஷ்ணு சிலை உடைக்கப்பட்ட விவகாரத்தில் தாய்லாந்து நாட்டிற்கு இந்தியா கண்டனம் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில், இதற்கு விளக்கம் அளித் துள்ள தாய்லாந்து இடிக் கப்பட்ட அந்த சிலை பதிவு செய்யப்பட்ட மத வழிபாட்டுத் தலமாக…
செய்தியும் சிந்தனையும்…
நம்பித் தொலையுங்கள் செய்தி: காஷ்மீருக்கு சிறப்பு தகுதி வழங்கிய அரசமைப்புச் சட்டத்தின் 370ஆவது பிரிவு என்ற சுவரை இடித்துத் தகர்த்ததில் பெருமை கொள்கிறோம். – பிரதமர் மோடி பேச்சு. சிந்தனை: இவர்கள்தான் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இடம் பெற்றுள்ள மதச்சார்பின்மை என்ற…
பக்தர் பலி
கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷ் என்ற இளைஞர், தனது நண்பர்கள் குழுவுடன் பழனி நோக்கி நடைபயணம் சென்றார். இவர்கள் தண்டவாளத்தை ஒட்டியுள்ள பாதையில் நடந்து சென்றபோது ரயில் மோதி தூக்கி வீசப்பட்டு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
கிறிஸ்துமஸ் விழாவில் ஹிந்துத்துவா வன்முறையினர் வெறியாட்டம்! முதலமைச்சர் மற்றும் தலைவர்கள் கண்டனம்!
ஜபல்பூர், டிச 26 ஜபல்பூர் - ராய்பூர் உள்ளிட்ட பகுதி களில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாக்களில் சிறுபான் மையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கும் சம்பவத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித் துள்ளனர். இதுகுறித்து அவர்கள் தெரிவித்துள்ளதாவது: முதலமைச்சர்…
உயர்நீதிமன்ற நீதிபதி பதவிக்கு 13 வழக்குரைஞர்களை நியமிக்கும் பரிந்துரையை மறு பரிசீலனை செய்யக் கோரி வழக்கு
சென்னை, டிச. 26- உயர்நீதிமன்றத்தில் திருவண்ணா மலையைச் சேர்ந்த பிரேம்குமார் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், 'உயநீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் மூத்த மூத்த நீதிபதிகளை கொண்ட கொலீஜியம், வழக்குரைஞர்கள் எம். கருணாநிதி, ராஜேஷ் விவே கானந்தன், இ.மனோகரன், என்.ரமேஷ்,…
தோஷம் கழிப்பதாக கூறி பெண்ணிடம் 10 பவுன் நகை பறிப்பு போலிச் சாமியார்கள் கை வரிசை
சென்னை, டிச 26 சவுகார் பேட்டை, மின்ட் தெருவைச் சேர்ந்தவர் ஷீலா ஜெயின் (28). இவரது கணவர் ஆனந்த் ஜெயின், சவுகார்பேட்டையில் மின்சாதனப் பொருட்கள் (Electric shop) கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் (24.12.2025) மாலை, ஷீலா ஜெயின் மின்ட்…
