பெரியார் உலகத்திற்கு ரூ.25,000/-
வேதபுரி - பரிமளா குடும்பத்தின் சார்பில் பெரியார் உலகத்திற்கு ரூ.25,000த்தை தமிழர் தலைவரிடம் வழங்கினர். வருவாய் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற வேதபுரி அவர்களுக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்தார். உடன்: கரு.பாலன்.
விடுதலை வாழ் நாள் சந்தா
தமிழர் தலைவரிடம் எஸ். பிரபாகரன் - மஞ்சுளாதேவி இணையர் விடுதலை வாழ் நாள் சந்தா ரூ.20,000த்தை வழங்கினர். (அரூர், 19.2.2023)
நன்கொடை
தி.மு.க. ஆதி திராவிடர் நலக் குழு மாநில துணைச் செயலாளர் சா.இராசேந்திரன் - மாலதி இணையர் இயக்கத்திற்கு நன்கொடையை தமிழர் தலைவரிடம் வழங்கினர். உடன்: கோவி. செழியன். (அரூர், 19.2.2023)
கழகத் தோழர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு
« சமூகநீதிக்கான பெரும் பயணத்தின் போது, எந்த ஊரிலும் வேறு எந்த நிகழ்ச்சிகளையும் இடையில் நுழைத்து ஏற்பாடு செய்யக் கூடாது. அவ்வப்பொழுது நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து தலைவருக்குப் பெரிதும் சிரமத்தை ஏற்படுத்துவதை அறிகிறோம். «ஏற்கெனவே திட்டமிட்டபடி மட்டுமே சுற்றுப் பயண நிகழ்ச்சிகள் நடத்தப்பட…
சேலத்திற்கு வருகை தந்த தமிழர் தலைவர்
சேலத்திற்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு மாவட்ட தலைவர் இளவழகன் தலைமையில் கழகத் தோழர்கள் உற்சாக வரவேற்பளித்தனர் (19.2.2023)
தருமபுரிக்கு வருகை தந்த தமிழர் தலைவர்
தருமபுரிக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு மாவட்ட தலைவர் சிவாஜி தலைமையில் கழகத் தோழர்கள் பயனாடை அணிவித்து உற்சாக வரவேற்பளித்தனர். (19.2.2023)
உச்ச – உயர்நீதிமன்றங்களில் சமூகநீதி கோரி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் எம்.பி.,
தமிழர் தலைவர் வாழுங்காலத்திலேயே சமூகநீதிக்கான அரணைப் பாதுகாக்கவேண்டும்!உச்ச - உயர்நீதிமன்றங்களில் நீதிபதி பதவிகளில் சமூகநீதி என்பது அவசியம் தேவை!சென்னை, பிப்.20 தமிழர் தலைவர் வாழுங்காலத்திலேயே சமூகநீதிக்கான அரணைப் பாதுகாக்கவேண்டும்! உச்ச - உயர்நீதிமன்றங்களில் நீதிபதி பதவிகளில் சமூகநீதி என்பது அவசியம் தேவை…
இரண்டாம் கட்ட பரப்புரை பயணம் நிறைவு – ஃபேஸ்புக் நேரலையில் தமிழர் தலைவர்
எல்லா இடங்களிலும் பொதுமக்களின் வரவேற்பு மிகச் சிறப்பாக இருக்கிறதுபெருந்திரள் ஆர்ப்பாட்டத்திற்கு - அறப்போருக்கு மக்கள் ஆயத்தமாகி வருகிறார்கள்!சேலம், பிப்.20 இரண்டாம் கட்ட பரப்புரை பயணம் நிறைவு: எல்லா இடங்களிலும் பொதுமக்களின் வரவேற்பு மிகச் சிறப்பாக இருக்கிறது; பெருந்திரள் ஆர்ப்பாட்டத்திற்கு - அறப்போருக்கு…
புதுச்சேரி திராவிடர் கழக மண்டல கலந்துரையாடல் கூட்டம்
தமிழர் தலைவர் ஆசிரியர் புதுச்சேரி வருகை குறித்து கழக பொதுச்செயலாளர் உரைபுதுச்சேரி, பிப். 20- புதுச்சேரியில் 9.2.2023 வியாழன் அன்று மாலை 6 மணி அளவில் இராஜா நகர் பெரியார் படிப்பகத்தில் கழக கலந்துரையாடல் கூட்டம் கழக பொதுச் செயலாளர் முனைவர்…
செய்தியும், சிந்தனையும்….!
ஆமாம், அதுதானே...*ஏக்நாத் ஷிண்டே அணிதான் உண்மையான சிவசேனா.- தேர்தல் ஆணையம்>>ஆமாம், அதுதானே பி.ஜே.பி.யின் உறுதியான கருத்து.
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடாமல் அண்ணாமலை, பா.ஜ.க.வினர் ஏன் தேர்தல் களத்தைவிட்டு ஓடியிருக்கிறார்கள்?
ஆங்கில நாளேட்டின் கேள்விஓசூரில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்ஓசூர், பிப்.20 ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடாமல் அண்ணாமலை, பா.ஜ.க.வினர் ஏன் தேர்தல் களத்தைவிட்டு ஓடியிருக்கிறார்கள்? என்று ஆங்கில நாளேட்டின் தலையங்கம் கேள்வி எழுப்பியிருக்கிறது என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர்…
