தடம் புரண்டு போன ஊரக வேலை வாய்ப்பு திட்டம் (18-02-2023 ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ் தலையங்கத்தின் தமிழாக்கம்)
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட் டத்தில் ஒன்றிய அரசு மேற்கொண்டுள்ள மாற்றங்கள் தவறாக வழி நடத்திச் செல்ல இயன்றவையாகவே தோன்றுகிறதுஎந்த ஒரு மக்கள் நலத் திட்டத்தின் வெற்றியும் அதனை நடைமுறைப்படுத்துவதில் உள்ள உறுதியிலேயே அடங்கி இருக்கிறது. மகாத்மா காந்தி…
“அயோத்தியாக மாறும்” என மிரட்டல்
குமரி மாவட்டம் மண்டைக்காடு கோவிலில் ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க. கூட்டத்தினரின் மதவாத நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து, மதவெறி சக்திகள் அங்கே கலவரம் நடத்துவோம் என்ற தொனியில் தமிழ்நாடு அரசுக்கும், முதலமைச்சருக்கும் பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதியம்மன்…
மக்கள் கவலை நீங்க
நமது 'அரசியல் வாழ்வு' என்பதைப் பொது உடைமை வாழ்வாக ஆக்கிக் கொண்டால் தான் மக்கள் சமுதாயம் கவலையற்று - சாந்தியும் சமாதானமும் பெற்று வாழ முடியும். இல்லாவிட்டால், மக்கள் சித்திரவதைக்கு ஆளாகத்தான் நேரிடும். ('விடுதலை' 6.7.1972)
அந்நாள்…இந்நாள்…
உலகத் தாய்மொழி நாள்1940 - கட்டாய இந்தி ஒழிந்த நாள்1994 - மண்டல் குழுப் பரிந்துரை அடிப்படையில் பிற்படுத்தப்பட்டோருக்கு முதல் வேலை வாய்ப்பு
புதுடில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் தந்தை பெரியார் படங்கள் உடைப்பு – மாணவர்கள்மீது தாக்குதல்!
டில்லியில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கவேண்டியது உள்துறை அமைச்சகத்தின் கடமை!தமிழர் தலைவர் ஆசிரியரின் கண்டன அறிக்கைஅறிக்கை வருமாறு:புதுடில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் நேற்று (19.02.2023) இரவு திட்டமிட்டு, ஏபிவிபியால் பெரியார் படங்கள் உடைக்கப் பட்டுள்ளன. இந்த ரவுடிக் கும்பலின் வன்முறையைத் தட்டிக்…
தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் தமிழ்க் கனவு நிகழ்ச்சி
காரைக்குடி, பிப். 20- சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக அரங்கில், 16.2.2023 அன்று தமிழ் இணையக் கல்விக்கழகம் சார்பில் மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சி, மாவட்ட ஆட்சித் தலைவர் ப.மதுசூதன் தலை மையில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவிக்கையில், தமிழ்…
தமிழர் தலைவரின் பரப்புரைப் பயணம் களப்பணியில் கழகப்பொறுப்பாளர்கள்
அம்மாபேட்டை, பிப். 20- ஈரோடு (3.2.2023) முதல் கடலூர் (10-.3. 2023) வரை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மேற்கொள்ளும் சமூகநீதி பாதுகாப்பு திராவிட மாடல் விளக்க பரப்புரை பயண பொதுக்கூட்டம் தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டையில் நடைபெறுவதை ஒட்டி 17.2.2023 அன்று…
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில் பெரியார் மருந்தியல் கல்லூரி மாணவிகளுக்கு பரிசு
திருச்சி, பிப். 20- போக்குவரத்து நெரி சலைக்குறைக்கவும், விபத்துக்களை தடுக்கவும், கார்பன் உமிழ்வைக் குறைத்து சுற்றுச் சூழலைக் காக்கவும், பேருந்து, தொடர்வண்டி, மெட்ரோ போன்ற பொதுப்போக்குவரத்துகளைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கவும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற் படுத்த அரசு போக்குவரத்து ஊழியர்கள் சங்கங்களின் சம்மேளனம்,…
நன்கொடை
தருமபுரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் சமூக நீதி பாதுகாப்பு, திராவிட மாடல் ஆட்சி விளக்க பரப்புரை பொதுக் கூட்ட நிகழ்விற்கு மா.முனியப்பன் (கருநாடக மாநில திராவிட மாணவர் கழக தலைவர்) ரூ.500 நன்கொடையும், பீம.விபி.சிங் ரூ.500 நன்கொடையும் மாநில இளைஞரணி…
பெரியார் 1000 வினா-விடை தேர்வு பரிசளிப்பு
அமைந்தகரை, பிப். 20- பெரியார் -1000 வினா- விடை தேர்வில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா சென்னை அமைந்தகரை செனாய் நகரில் உள்ள பெண்கள் பள்ளியில் 17-.2.-2023 வெள்ளிக்கிழமை மதியம் 2.-00 மணிக்கு பள்ளித் தலைமை ஆசிரியர்…
கிருஷ்ணகிரி மாவட்ட தொழில் மய்ய வளாகத்திற்குள் கோவில்
கிருஷ்ணகிரி மாவட்ட தொழில் மய்ய அலுவலக வளாகத்திற்குள் கோவில் - ஒன்றிய மாநில- அரசு ஆணைகளுக்கு புறம்பாக அரசு அலுவலகத்திற்குள் கோவில் கட்டுமானப் பணி கள் தொடர்ந்து நடை பெற்று வருகிறது. எந்தவித அனுமதியும் இல்லாமல் ஒரு குறிப்பிட்ட மத வழிப்பாட்டுத்…
