பெரியார் பெருந்தொண்டர் மறைந்த அ.வெங்கடாசலபதி அவர்களின் வாழ்விணையர் மறைவு
விருதுநகர் பெரியார் பெருந் தொண்டர், சுயமரியாதைச் சுட ரொளி அ.வெங்கடாசலபதியின் வாழ்விணையர் வெ.விஜயரத் தினம் 23.3.2023 அன்று அதி காலை 5 மணியளவில் மறை வுற்றார் என்பதை அறிந்து வருந் துகிறோம். தகவல் அறிந்து கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் அம்மையாரின்…
நன்கொடை
பெரியார் பற்றாளர் காட்பாடி இராசு. மணி தனது 88 ஆம் - ஆண்டு பிறந்த நாள் (20.03.2023) மகிழ்வாக விடுதலை ஆண்டு சந்தா மற்றும் உண்மை ஆண்டு சந்தா நன்கொடை ரூ.2900த்தை தாம்பரம் சீ. இலட்சுமிபதி மூலம் வழங்கினார். நன்றி. வாழ்த்துகள்!---சுயமரியாதை சுடரொளி கெடார் சு.நடராசன்-சவுந்தரி…
ஆதார் எண்ணுடன் வாக்காளர் அடையாள அட்டை இணைப்பு! கால அவகாசம் 2024ஆம் ஆண்டு மார்ச் 31 வரை நீட்டிப்பு
புதுடில்லி, மார்ச் 23- ஆதார் எண்ணுடன் வாக்காளர் அடை யாள அட்டையை இணைப்பதற் கான கால அவகாசத்தை 2024ஆம் ஆண்டு மார்ச் 31 வரை நீட்டிப்பு செய்து ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. ஏற்கெனவே அறி விக்கப்பட்டபடி, வரும் 31ஆம் தேதியுடன் கால…
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 4 மாவட்ட நீதிபதிகள் உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை
சென்னை, மார்ச் 23- தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான உச்சநீதிமன்றம் கொலீஜி யம், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க மாவட்ட நீதிபதிகள் 4 பேரின் பெயர்களை பரிந்துரை செய்துள்ளது. நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங் கிய கொலீஜியம்,…
மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களின் செயல்பாடு எதிர்க்கட்சி தலைவர்களுடன் சரத்பவார் ஆலோசனை
புதுடில்லி, மார்ச் 23- - மின்னணு ஓட்டுப் பதிவு எந்திரங்களின் செயல்பாடுகள் குறித்து ஆலோ சிக்க எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்துக்கு சரத்பவார் ஏற்பாடு செய்துள்ளார்.அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. அதில் வெற்றி பெற்று தொடர்ந்து 3ஆவது தட வையாக ஆட்சியை…
ஹிந்துத்துவாவை விமர்சித்து விட்டாராம் கன்னட நடிகர் சேத்தன் கைது
பெங்களூரு, மார்ச் 23 - கன்னட நடிகரும், சமூக செயற்பாட்டாளருமான சேத்தன் 20.3.2023 அன்று தனது டிவிட்டர்பதிவில், “ஹிந்துத்துவ அரசியல் என்பது பொய்களால் கட்டமைக்கப்பட்டது. ‘ராவணனை ராமன் தோற்கடித்து அயோத்திக்குத் திரும்பியபோது இந்திய தேசத்தை தொடங்கினார்’ என சாவர்க்கர் கூறியது மிகப்பெரிய…
புதுச்சேரியில் அன்னை மணியம்மையாரின் நினைவு நாள் கருத்தரங்கம்
புதுச்சேரி மண்டல பகுத்தறிவு ஆசிரியரணி மற்றும் புதுச்சேரி பகுத்தறிவாளர் கழகத்தின் ஏற்பாட்டில் அன்னை மணியம்மையாரின் நினைவு நாள் கருத்தரங்கம் புதுச்சேரி இராஜா நகர் பெரியார் படிப்பகத்தில் 19.3.2023 அன்று மாலை 6 மணி அளவில் நடைபெற்றது. புதுச்சேரி மண்டல திராவிடர் கழக…
கன்னியாகுமரி விடுதலை சந்தா
குமரிமாவட்டம் அழகப்பபுரத்தைச் சேர்ந்த பணி ஓய்வுபெற்ற கூட்டுறவுத்துறை அலுவலர் சி. காப்பித்துரை விடுதலை நாளிதழுக்கான சந்தாவினை மாவட்ட கழக செயலாளர் கோ. வெற்றிவேந்தனிடம் வழங்கினார்.
ஜூன் 3 ஆம் தேதி – கலைஞர் நூற்றாண்டு விழா திருவாரூரில் தொடக்கம்!
''கலைஞர் கோட்டம்'' திறப்பு!சென்னை,மார்ச் 23- கலைஞர் பிறந்த திருவாரூரில் ஜூன் 3 இல் கலைஞர் நூற்றாண்டு தொடக்க விழா மாநாடு நடைபெற உள்ளது. கலைஞரின் நூற்றாண்டு விழாவை, இந்தியாவே திரும்பிப் பார்க்க கொண்டாடுவோம் என தி.மு.க. தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின்…
எஸ்.என்.எம்.உபயதுல்லா படத்திறப்பு – நினைவேந்தலில் தமிழர் தலைவர் ஆசிரியர்
மனிதம் எப்பொழுதும் வெற்றி பெறும்; மாமனிதர்களுக்கு எப்பொழுதும் அங்கீகாரம் உண்டு!திராவிட இயக்கக் கொள்கைகள் தோற்றதில்லை; அது வென்றே தீரும் - வரலாற்றில் நிலைக்கும்!தஞ்சை, மார்ச் 23 மனிதம் எப்பொழுதும் வெற்றி பெறும்; மாமனிதர்களுக்கு எப்பொழுதும் அங்கீகாரம் உண்டு. எனவேதான், பொதுத் தொண்டு என்பது…
நாத்திகன் மாவீரன் பகத்சிங் நினைவு நாள்: கழகத்தின் சார்பில் மரியாதை
நாத்திகன் மாவீரன் பகத்சிங்கின் 92 ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று (23.3.2023) அவரது படத்திற்கு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் அவர்கள் மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார். உடன்: கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன்,…
வேளாண் துறைக்கென்று தனி பட்ஜெட் – ‘திராவிட மாடல்’ ஆட்சியின் புதிய அணுகுமுறை விவசாயம் ‘பாவ தொழில்’ என்பது மனுதர்மம் – விவசாயிகளைக் கைதூக்கி விடுவது திராவிடம்
தொடரட்டும் உழவர் புரட்சி - தொடரட்டும் 'திராவிட மாடல்' ஆட்சி!மூன்றாவது முறையாக வேளாண் துறைக்காக தனி நிதிநிலை அறிக்கை என்பது எங்குமில்லாத முன்னுதாரணம். விவசாயம் என்பது 'பாவ தொழில்' என்ற மனுதர்மத்திற்கு எதிராக விவசாய நலனில், விவசாயிகளின் நலனில் அக்கறை காட்டுவதுதான்…
