அ.தி.மு.க. வழக்கு – தனி நீதிபதி ஆணையை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீடு

சென்னை, மார்ச் 29- சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு தங்கள் தரப்புக்கு பின்னடைவு இல்லை என்றும் மேல் முறையீடு செய்வதாகவும் வைத்திலிங்கம் தெரிவித் துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரியும், அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தொடர்ந்த…

Viduthalai

100 நாள் வேலைத்திட்டத்தில் விவசாயத் தொழிலாளர்களை வஞ்சிப்பதா? ஒன்றிய பாஜக அரசுக்கு இரா.முத்தரசன் கண்டனம்

சென்னை, மார்ச் 29- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச்  செயலாளர் இரா. முத்தரசன் வெளியிட் டுள்ள அறிக்கை வருமாறு:- ஒன்றிய அரசின் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத் தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை  திருத்தி…

Viduthalai

விண்ணப்பித்த 15 நாள்களில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி

சென்னை, மார்ச் 29-  சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி(பாமக) பேசுகையில் 'மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்படும் கடன் உதவியை விரைந்து வழங்க அரசு ஆவண செய்யுமா?' என்றார்.இதற்கு பதில் அளித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்…

Viduthalai

அய்யப்பன் கிருபையோ கிருபை!

தரிசனம் முடிந்து திரும்பிய பக்தர்கள் பேருந்து கவிழ்ந்து விபத்து: 64 பேர் காயம்பத்தனம்திட்டா, மார்ச் 29- மயிலாடுதுறை மாவட் டத்தை சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் ஒரு பேருந்தில் சபரி மலைக்கு சென்றனர். 64 பெரியவர்கள்; 9 குழந்தைகள் பேருந்தில் இருந்தனர். அவர்கள்…

Viduthalai

வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா ஈரோட்டில் இருந்து காங்கிரசார் வாகனப் பேரணி

காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தொடங்கி வைத்தார்ஈரோடு,  மார்ச் 29- வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாவையொட்டி, ஈரோட்டில் இருந்து வாகனப் பேரணியை காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தொடங்கி வைத்தார்.கேரள மாநிலம் வைக்கத்தில் தீண்டாமையை எதிர்த்து நடந்த போராட்டத்தின் நூற்றாண்டு விழா நினைவாக, ஈரோட்டுக்கும்,…

Viduthalai

வேளாண் திட்டங்களால் 80 லட்சம் குடும்பங்கள் பயன் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

சென்னை,மார்ச்29- தமிழ் நாட்டில் கரும்பு சாகுபடி பரப்பளவும், உணவு உற்பத்தியும் அதிகரித்துள்ளன. வேளாண் திட்டங்களால் 80 லட்சம் விவ சாய குடும்பங்கள் பயன்பெறு கின்றன என்று சட்டப் பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்  தெரிவித்தார்.சட்டப்பேரவையில் வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் முடிவடைந்ததை…

Viduthalai

இ-சேவை மய்யங்களில் விரைவில் 600 வகையான சேவைகள் – அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்

சென்னை,மார்ச்29- இ-சேவை மய்யங் களில் விரைவில் 600 வகையான சேவைகள் வழங்கப்படும் என்று தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.சட்டப்பேரவையில் கேள்வி நேரத் தின்போது பேசிய ஆற்காடுஉறுப்பினர் ஜெ.எல்.ஈஸ்வரப்பன்,தொகுதியில் உள்ள சலமநத்தம்பகுதியில் இ-சேவை மய்யம் அமைப்பது குறித்தும், விளவங்…

Viduthalai

தி.மு.க. ஆட்சியின் சாதனை! 86 சதவீத திட்டங்களுக்கு அரசாணை வெளியீடு – சட்டப் பேரவையில் நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்

சென்னை, மார்ச் 29- அதிமுக ஆட்சியில் விதி 110இன் கீழ் அறிவித்த அறிவிப்புகளில் 27 சதவீதம் மட்டுமே செயல்படுத்தப்பட்ட நிலையில், திமுக ஆட்சியில் 86 சதவீத திட்டங்களுக்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான…

Viduthalai

“நீர்வளத்துறை சாதனைகள் 2023” புத்தகம் வெளியீடு

தமிழ்நாடு முதலமைச்சர்மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (29.3.2023) தலைமைச் செயலகத்தில், “உயரும் நீர் வளம் உயர்ந்திடும் உழவர் வாழ்வு -_ நீர்வளத் துறை சாதனைகள் 2023" புத்தகத்தை வெளியிட்டார். உடன் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப்…

Viduthalai

சமூகநீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்க பரப்புரை தொடர் பயணம் தமிழர் தலைவர் பங்கேற்பு

30.3.2023 வியாழக்கிழமைமயிலாடுதுறைமாலை 4 மணிஇடம்: சின்னக்கடை வீதி, மயிலாடுதுறைதலைமை: ஆ.ச.குணசேகரன் (மாவட்டத் தலைவர்)வரவேற்புரை: கி.தளபதிராஜ் (மாவட்ட செயலாளர்)முன்னிலை: சா.மு.ஜெகதீசன் (கழக காப்பாளர்), ஞான.வள்ளுவன் (மாவட்ட அமைப்பாளர்), வெ.அன்பழகன் (மாவட்ட துணைத் தலைவர்), சீனி.முத்து (மயிலாடுதுறை நகர தலைவர்), சா.முருகையன் (குத்தாலம் ஒன்றிய தலைவர்),…

Viduthalai

பகுத்தறிவு எழுத்தாளர் மன்றக் கூட்டம்

நாள் : 30.03.2023 வியாழக்கிழமைநேரம் : மாலை 6.30 மணி முதல் 8 மணி வரைதலைமை : எழுத்தாளர்.கோ.ஒளிவண்ணன், (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு  எழுத்தாளர் மன்றம்)வரவேற்புரை: கவிஞர் சுப.முருகானந்தம், (மாநிலத் துணைத்தலைவர்,பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்)முன்னிலை : முனைவர்.வா.நேரு, (தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) தோழர்.இரா.தமிழ்ச்செல்வன், (தலைவர் பகுத்தறிவாளர்…

Viduthalai

ஏட்டுத் திக்குகளிலிருந்து..

 29.3.2023தி இந்து:👉இனி தயிர் இல்லை; தஹி? - மோடி அரசின் உணவு கட்டுப்பாடு துறை, கருநாடக அரசு விநியோகிக்கும் ‘நந்தினி’ தயிர் பாக்கெட்டுகளில் ‘தஹி’ என்ற ஹிந்தி பெயரை முன்னிலைப்படுத்த வேண்டும் என்ற அறிவுறுத் தல், ஹிந்தித் திணிப்பு என்பதாக மீண்டும்…

Viduthalai