தயிர் என்பதற்கு பதில் தஹி என்று ஹிந்தியில் கூறுவதா?
எங்கள் தாய்மொழியை தள்ளி வைக்கச் சொல்லுவதா? தொலைந்து விடுவீர்கள்!முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எச்சரிக்கை!சென்னை, மார்ச் 30 குழந்தையைக் கிள்ளிவிட்டுச் சீண்டிப் பார்க்கும் நயவஞ்சக எண்ணம் யாருக்கும் வேண் டாம் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.தயிர் பாக்கெட்களின் மீது தஹி என்ற…
தமிழ்நாட்டில் 75,321 வெளி மாநிலத் தொழிலாளர்கள் பதிவு: அரசு தகவல்
சென்னை, மார்ச் 30 தமிழ்நாட்டில் 75 ஆயிரம் வெளி மாநிலத் தொழிலாலர்கள் பதிவு செய்து உள்ளதாக தொழிலாளர் நலத்துறை தெரிவித்துள்ளது.வட மாநிலத் தொழிலாளர்கள் மீது தமிழ்நாட்டில் தாக்குதல் நடைபெறுவதாக சில நாட்களுக்கு முன்பு வதந்தி பரப்பப் பட்டது. இதையடுத்து பீகார், ஜார்கண்ட்…
ராகுல் எம்.பி. பதவி பறிப்பு ஏப்ரல் முழுவதும் தொடர் போராட்டம் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி அறிவிப்பு
சென்னை,மார்ச்30- ராகுல்காந்தியின் மக்களவை உறுப்பினர் பதவி பறிப்புக்கு எதிராக தமிழ்நாட்டில் ஏப்ரல் மாதம் முழு வதும் தொடர் போராட்டங்கள் நடத்தப் படும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக சென்னை சத்திய மூர்த்திபவனில் நேற்று (29.3.2023) அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:…
போக்குவரத்து ஊழியர்களின் ஓய்வு வயது இனி 58
சென்னை,மார்ச்30- சட்டப்பேரவையில் போக்குவரத்துதுறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நேற்று (29.3.2023) நடந்தது. விவாதத்தின் நிறைவில், துறை அமைச்சர் சிவசங்கர் பதில் அளித்து பேசியதாவது: சென்னையில் உள்ள போக்குவரத்து பணிமனைகளில் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, ஓட்டுநர்கள், நடத்துநர்கள் பலர், பல மணி…
அஞ்சா நெஞ்சன் அழகிரியின் நினைவு நாளில் ஜாதி ஒழிப்பு உறுதியேற்போம்!
ராமன் தோலை, பெரியார் உரித்ததால்தான் தமிழ்நாட்டில் அவர்களால் வாலாட்ட முடியவில்லை!பெண்ணாடம், ஆண்டிமடத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி எழுச்சியுரை!பெண்ணாடம், மார்ச் 29 சமூக நீதி பாதுகாப்பு, திராவிட மாடல் ஆட்சியின் சாதனை விளக்கம் ஆகியவை பற்றி தமிழ் நாடு தழுவிய அளவில் நடைபெற்று…
தொழிலாளர் நலனுக்கு எதிரான சட்டத் திருத்தங்களை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் : வங்கி தொழிற்சங்க கூட்டமைப்பு வலியுறுத்தல்
தஞ்சாவூர், மார்ச் 29- தொழிலாளர் நலனுக்கு எதிரான சட்ட திருத்தங்களை ஒன்றிய அரசு கைவிட்டு நாட்டு நலனை மேம்படுத்த முன்வர வேண்டும் என இந்திய ஸ்டேட் வங்கி மேனாள் தொழிற்சங்க தலைவர் களின் கூட்டமைப்பு (AFCCOM) வலி யுறுத்தியுள்ளது.26.3.2023 அன்று தஞ்சாவூர்…
அஞ்சாநெஞ்சன் அழகிரி நினைவிடத்தில் கழகப்பொறுப்பாளர்கள் வீரவணக்கம்
தஞ்சை மாநகர திராவிடர் கழ கத்தின் சார்பில் பட்டுக்கோட்டை அஞ்சா நெஞ்சன் அழகிரி அவர் களின் நினைவு நாளான 28.3.2023 அன்று அவரது நினைவிடத்திற்கு சென்று தஞ்சை மாவட்ட திரா விடர் கழகத்தின் தலைவர் சி.அமர் சிங் தலைமையில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.இந்நிகழ்வில்…
சென்னை குரோம்பேட்டை திருக்குறள் பேரவை விழா
குரோம்பேட்டை, மார்ச் 29- சென்னை குரோம்பேட்டை திருக்குறள் பேரவை சார்பில் லட்சுமி அம்மாள் நினைவு மெட்ரிக்குலேஷன் பள்ளியில் 26.3.2023 அன்று மாலை 5 மணியளவில் 1330 திருக்குறள் பாக்களை மனப்பாடம் செய்து ஒப்பித்து சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா…
இதோ பெரியாரில் பெரியார்!
பட்டுக்கோட்டைஅழகிரிசாமி13.12.1947ஆம் நாள் அன்று திருவண்ணாமலையில் நடைபெற்ற திராவிடர் கழக மாநாட்டில் தளபதி கே.வி.அழகிரிசாமி அவர்கள் தந்தை பெரியார் அவர்களின் படத்தைத் திறந்து வைத்து ஆற்றிய உரைநேற்றைய (28.3.2023) தொடர்ச்சி...நாசமாய் போகும் நம்பிக்கைக்கும் ஒரு எல்லை இல்லையா?இதைவிட்டு நம் புராணங்களுக்கு வருவோமானால், கடவுள் எத்தனை…
உறுதியாக இருப்பார்களா?
புதுடில்லி, மார்ச் 29 சமஸ்கிருதத்தை அலுவல் மொழி ஆக்கும் திட்டம் இல்லை என்று மக்களவையில் ஒன்றிய அரசு தெரிவித்தது. நாடாளுமன்ற மக்களவையில் கேள்வி நேரத்தின்போது, ''சமஸ்கிருதத்தை ஒன்றிய அரசின் தகவல் தொடர்பு மற்றும் அலுவல் மொழி ஆக்கும் திட்டம் உள்ளதா?'' என்று பா.ஜனதா…
ரூ.40 லட்சம் லஞ்ச வழக்கு கருநாடக பிஜேபி சட்டமன்ற உறுப்பினர் கைது
பெங்களூரு, மார்ச் 29 லஞ்சம் வாங்கியதாக தொடரப்பட்ட வழக்கில் கருநாடக பாஜக சட்டமன்ற உறுப்பினர் விருப் பக்சப்பா கைது செய்யப்பட்டுள் ளார். விருப்பக்சப்பா முன் பிணை மனுவை கருநாடக உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் கைது செய் யப்பட்டார். லஞ்சம் வாங்கும்…
ஏன் இந்த அச்சம்? ட்விட்டர் பக்கத்தில் ராகுல் கேள்வி
புதுடில்லி, மார்ச் 29 காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் மீண்டும் பிரதமர் மோடியிடம் கேள்வி எழுப்பி உள்ளார். அதில், ‘‘அதானி குழுமத்துக்கு எல்அய்சி, எஸ்பிஅய் வங்கி பணம் வழங்கப்படுகிறது. பொது மக்களின் ஓய்வூதிய பணம் கூட…
