செய்திகள் சில வரிகளில்…

l தட்டச்சுப் பயிலகங்கள் அங்கீகாரத்தை புதுப்பிக்க ஜூலை 23 வரை அவகாசம்.

l அமெரிக்கா – ஈரான் போர் நிறுத்த விவகாரத்தில் 6 லட்சம் டாலர் இணைய வழி சூதாட்டம்.

l கடந்த இரண்டு ஆண்டு களில் மாநிலங்களவை உறுப் பினர்களுக்கு ரூ.260 கோடி செலவு.

l ராமன் கோயில் காணிக்கை திருட்டு: மக்கள் கோபம் நாட் டையே உலுக்கியது – மாயாவதி சீற்றம்.

l நீதிமன்ற வளாகங்களில் ரீல்ஸ்: இந்திய பார் கவுன்சில் எச்சரிக்கை.

l உலக கால்பந்து போட்டியில் ஸ்பெயின் மகுடம் சூட்டியது.

l நடப்புக் காலாண்டில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் லாபம் ரூபாய் 1,659 கோடி.

l இந்திய வரலாற்றிலேயே இளைஞர்களுக்கு மிகவும் எதிரான பிரதமர் நரேந்திர மோடி என்று கூறுகிறார் ராகுல் காந்தி.

l கடந்த ஒரு வாரத்தில் 358 போதைப் பொருள் குற்றவாளிகள் கைது.

l எடப்பாடி பழனிச்சாமியை கண்டித்து விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 1,160 அதிமுகவினர் பதவி விலகினர்

l வீடுகளில் சமையல் செய்வதற்கு பயன்படுத்தப்படும் எரிவாயுவுக்கு பதில் எத்தனாலை அறிமுகப்படுத்த ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.

l திரிபுரா மாநில காவல்துறை தலைவர் அனுராக் தங்கர் தூக்கிட்டு தற்கொலை.

 

 

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *