வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாவிற்கு சென்ற முதலமைச்சருக்கு வரவேற்பு
கேரள மாநிலம், வைக்கத்தில் நடைபெறும் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக கேரளாவிற்குச் சென்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை இன்று (1.4.2023) கொச்சின் விமான நிலையத்தில் கேரள மாநில தொழில் துறை அமைச்சர் பி.ராஜீவி மற்றும் கொச்சின் மாவட்ட…
ஜெகதாப்பட்டினம் மீனவர் நல பாதுகாப்பு மாநாடு: அமைச்சருடன் கழகப் பொறுப்பாளர்கள்
அறந்தாங்கி மாவட்ட தலைவர் க.மாரிமுத்து, மண்டல இளைஞர் அணி செயலாளர் க.வீரையா, அறந்தாங்கி மாவட்ட இளைஞரணி தலைவர் ப.மகாராசா, அறந்தாங்கி நகர அமைப் பாளர் ஆ.வேல்சாமி, பெரியார் பிஞ்சு மா.வீ.செம்மகிழன் ஆகியோர் சுற்றுச்சூழல் கால நிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அவர்களை…
9ஆவது கட்ட அகழாய்வு கீழடியில் தொடங்கும்: தொல்லியல்துறை
கீழடி, ஏப். 1- கீழடியில் ஏப்ரல் முதல் வாரத்தில் 9ஆவது கட்ட அகழாய்வு தொடங்கும் என்று தொல்லியல் துறை அறிவித்துள்ளது. 8ஆம் கட்ட அகழாய்வில் தோண்டப் பட்ட குழிகளில் இருந்து 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய பொருட்கள் கிடைத்தன. தொல்லியல் துறை ஆணையர்…
நன்கொடை
திருச்சி மாவட்டம், பிச்சாண்டார் கோவில் பி.வி.ஆர். வாழ்விணை யரும், பி.இரா.வீரமணி தாயாருமான நாச்சாரம்மாள் அவர் களின் 14ஆவது நினைவு நாளையொட்டி (14.3.2023) நாகம்மையார் குழந்தைகள் இல்லத் திற்கு ரூ.1000 நன்கொடை வழங்கப் பட்டது. நன்றி!
விடுதலை நாளிதழுக்கான சந்தா
கன்னியாகுமரி சிறப்புநிலை பேரூராட்சி மன்ற உறுப்பினர் மு.இக்பால் விடுதலை நாளிதழுக்கான சந்தாவினை திராவிடர் கழக குமரிமாவட்ட செயலாளர் கோ.வெற்றிவேந்தனிடம் வழங்கினார். உடன் திமுக தோழர் கன்னியாகுமரி கே.எஸ். மணிராஜா.
8.4.2023 சனிக்கிழமை சென்னை மண்டல கழக மகளிரணி – திராவிட மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டம்
சென்னை: சனிக்கிழமை மாலை 5 மணி * இடம்: பெரியார் மாளிகை, புதுவண்ணை, சென்னை-81 (ஏ.மணிவண்ணன் யுவராணி அவர்களின் இல்லம்) தொடர்பு எண் - 82487 88498) * தலைமை : யுவ ராணி * முன்னிலை : இன்பக்கனி (துணை…
“ராமன் பாலம் என்ற ஒன்று இல்லை” என்று ஒன்றிய அமைச்சரே ஒப்புக் கொண்டதற்குப் பிறகு சேது சமுத்திரத் திட்டத்தை செயல்படுத்த தாமதம் ஏன்?
காரைக்காலில் தமிழர் தலைவர் பேட்டிகாரைக்கால், ஏப். 1 "ராமன் பாலம் என்பதற்கு ஆதாரம் இல்லை" என்று ஒன்றிய அமைச்சரே நாடாளுமன்றத்தில் ஒப்புக் கொண்டு சொன்ன பிறகு சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை செயல்படுத்த தாமதிப்பது ஏன் என்று செய்தியாளர்களிடம் கூறினார் திராவிடர்…
எழும்பூர் இரயில் நிலைய அதிகாரியா? ஹிந்தி திணிப்பாளரா?
தாம்பரத்திலிருந்து துறைமுகம் வரை செல்லும் மின் தொடர் வண்டியில் பெண்களுக்கென உள்ள பெட்டியில் ஒரு மன நோயாளி நுழைந்து ரகளை செய்தார்.உடனே ஒரு பெண் அலைபேசியில் புகார் செய் கிறார். அதிகாரியோ ஹிந்தியில் பதில் சொல்கிறார். புகார் செய்தவருக்கு ஒன்றும் புரியவில்லை.எழும்பூரில்…
ஏட்டுத் திக்குகளிலிருந்து…,
1.4.2023டெக்கான் கிரானிக்கல், சென்னை:கலாஷேத்ரா மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தொடர் பாக பவுன்டேஷன் மீது உரிய விசாரணை மேற்கொள்ளப் பட்டு, குற்றச்சாட்டு உறுதியானால், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது உரிய சட்டரீதியான நடவடிக்கை கட்டாயம் எடுக்கப்படும் என முதலமைச்சர்ர் மு.க.ஸ்டாலின்…
பெரியார் விடுக்கும் வினா! (941)
கடவுளுக்குப் பன்றி வேடம் ஏன்? வேடம் போட்ட முட்டாள் கடவுள், வைக்கோல், புல் தின்கிற மாதிரி வேடம் போடக்கூடாதா? பன்றி வேடம் போட்டால் எதைச் சாப்பிட வேண்டும்? அசிங்கமாக இல்லையா? பன்றி பூமி கிட்டே படுத்துக் கிடந்ததாம்! குழந்தை பிறந்ததாம்? இதையும்…
பட்டுக்கோட்டையில் கழக சார்பில் பரப்புரைக் கூட்டம்
பட்டுக்கோட்டை, ஏப். 1- தந்தை பெரியார் அவர்களின் முதல் தளபதி அஞ்சா நெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி அவர்களின் 73ஆவது நினை வேந்தல் வீரவணக்க பரப்புரை கூட்டம் 28.3.2023 அன்று பட்டுக்கோட்டையில் எழுச்சியுடன் நடைபெற்றது.முதலாவதாக பட்டுக்கோட்டை பாளையத்தில் உள்ள அழகிரி மணி மண்டபத்தில்…
பட்டுக்கோட்டையில் கழக சார்பில் பரப்புரைக் கூட்டம்
பட்டுக்கோட்டை, ஏப். 1- தந்தை பெரியார் அவர்களின் முதல் தளபதி அஞ்சா நெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி அவர்களின் 73ஆவது நினை வேந்தல் வீரவணக்க பரப்புரை கூட்டம் 28.3.2023 அன்று பட்டுக்கோட்டையில் எழுச்சியுடன் நடைபெற்றது.முதலாவதாக பட்டுக்கோட்டை பாளையத்தில் உள்ள அழகிரி மணி மண்டபத்தில்…
