ஆனந்த கண்ணீர்விட்ட ஜெகதீஷ் ஷெட்டர் மனைவி

தார்வார், ஏப்.18  நீங்கள் பாஜ்கவில் இருப்பதால் வீட்டில் உள்ளவர்களுக்கு வெளியே மரியாதை இல்லை. பாஜகவில் உங்களுக்கு உண்மையான மதிப்பு என்றுமே இருந்ததில்லை. ஆகவே அக்கட் சியை விட்டு வெளியே வாருங்கள் என்று பல ஆண்டுகளாக ஜெகதீஷ் ஷெட்டர் மனைவி கூறியிருந்தார். இந்த…

Viduthalai

மேற்கு வங்க ஆட்சியை கவிழ்க்க சதி அமித்ஷாமீது மம்தா குற்றச்சாட்டு

கொல்கத்தா,  ஏப்.18 பா.ஜனதா 35 எம்.பி. தொகுதிகளை கைப்பற்றினால் மம்தா அரசு நீடிக்காது என்று அமித்ஷா கூறியதன் மூலம், தனது அரசை கவிழ்க்க சதி நடக்கிறது என்று மம்தா  குற்றம் சாட்டினார்.மேற்கு வங்காள மாநிலம் பிர்பும் மாவட்டத்தில் கடந்த 14-ஆம் தேதி…

Viduthalai

வன்முறையே உன் பெயர்தான் பிஜேபியா?

தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி சுட்டுக்கொலை! உத்தரப்பிரதேசத்தில் பதற்றம் கான்பூர், ஏப். 18   உத்தரப்பிரதேசத்தில் அரசியல்வாதி அத்திக் அகமது,  காவல் துறை முன்பாக, (15.4.2023) சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில்,   மீண்டும் ஒரு துப்பாக்கிச்சூடு நிகழ்த்தப்பட்டி ருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தி யுள்ளது. உத்தரப்பிரதேச…

Viduthalai

“திராவிடர் தொழிலாளர் கழக மாநில மாநாடு” சுவரெழுத்துப் பிரச்சாரம்.

மே 7 தாம்பரத்தில் "திராவிடர் தொழிலாளர் கழக மாநில மாநாடு" குறித்து தென்காசி மாவட்ட திராவிடர் கழகம்  - தொழிலாளரணி சார்பாக  கீழப்பாவூர்- சுரண்டை முக்கிய சாலையில் எழுதப்பட்டுள்ள சுவரெழுத்துப் பிரச்சாரம்.

Viduthalai

அரூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்திற்கு ஒன்றிய நகர பொறுப்பாளர்கள் நியமனம்

அரூர், ஏப். 18- 15.-4-.2023 அன்று அரூரில்  மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் சா. இராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற மாவட்ட பகுத்தறிவாளர் கழக  கலந்துரையாடல் கூட்டத்தில் மாநில பகுத்தறிவாளர் கழக பொதுச்செயலாளர் வி.மோகன், மாநில பகுத்தறிவாளர் கழகத் துணைத் தலைவர் அண்ணா.சரவணன்  முன்னிலையில்…

Viduthalai

கோவை மண்டல கழக செயலாளர் ச.சிற்றரசு மறைவு

கழக மகளிரணியினரே உடலை சுமந்து சென்று இறுதி மரியாதைகோவை, ஏப். 18- கோவை மண்டல கழக செயலாளர் ச.சிற்றரசு  மறைவுக்கு கழக மகளிரணியினர், கழகத்தோழர்கள் திரண்டு மரியாதைசெலுத்தினர். மறைந்த மண்டல செயலாளர் ச.சிற்றரசுவின் உடலுக்கு கழக சொற்பொழிவாளர் தஞ்சை இரா.பெரியார்செல்வன் மரியாதை செலுத்தினார்.கோவை…

Viduthalai

வேலூரில் அன்னை மணியம்மையாருக்கு விரைவில் சிலை

பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்வேலூர், ஏப். 18- வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் கலந்துரையாடல் கூட்டம் 15.4.2023 சனிக்கிழமை காலை 10:30 மணிக்கு குடியாத்தம் புவ னேசுவரிப்பேட்டை, பெரியார் அரங்கில் நடைபெற்றது.மாநில பகுத்தறிவாளர் கழக தலைவர் இரா.தமிழ்ச்செல்வன்…

Viduthalai

ஜாதி மறுப்பு இணையேற்பு விழா

ஜெயவேணி - வீரமணி ஆகியோரின் ஜாதி மறுப்பு இணையேற்பு நிகழ்வினை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளன்று ((14. 4. 2023) ஆவடி கார்த்திகேயன் முன்னிலையில் பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் நடத்தி வைத்தார்

Viduthalai

அரூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையடலில் தீர்மானம்

அறிவியல் மனப்பான்மையை வளர்த்திட மூடநம்பிக்கை ஒழிப்பு தடை சட்டம் கொண்டு வந்து நடைமுறைப்படுத்த வேண்டும்  அரூர், ஏப். 18-  அரூர் மாவட்ட பகுத் தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம் 15.4.2023 ஆம் சனிக் கிழமை மாலை 6 மணி அளவில் அரூர் திரு. வி. க.…

Viduthalai

லால்குடியில் மூடநம்பிக்கை ஒழிப்பு பிரச்சாரம்

திராவிடர் கழக நகர இளைஞரணி சார்பாக மந்திரமா-தந்திரமா நிகழ்ச்சி மற்றும் திராவிடர் கழக தெருமுனை பரப்புரை கூட்டம் லால்குடியில் 17.4.2023 அன்று நடைபெற்றது. லால்குடி மாவட்ட தலைவர் தே.வால்டேர் சிறப்பாக அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தார். நிகழ்ச்சியை திருச்சி மண்டல தலைவர் ப.ஆல்பர்ட்…

Viduthalai

ராணுவ வீரர்களுக்கு விமானம் தர மறுத்தது ஏன்? ஆளுநரை அமைதி காக்கும்படி பிரதமர் கூறியது ஏன்?

மேனாள் ராணுவத்தளபதி கேள்விபுதுடில்லி, ஏப்.18  புல்வாமா தாக் குதல் குறித்து மேனாள் ஜம்மு காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் பேசியது குறித்து கருத்து தெரிவித்த இந்தியாவின் 18 ஆவது ராணுவத் தளபதியான ஜெனரல் ஷங்கர் ராய்சவுத்ரி கூறும் போது, ராணுவ வீரர்களுக்கு…

Viduthalai

பதிண்டா ராணுவ முகாம் துப்பாக்கிச் சூடு 4 வீரர்களைக் கொலை செய்த சக வீரர் கைது

புதுடில்லி, ஏப் 18  பஞ்சாப் மாநிலம் பதிண்டா ராணுவ முகாமில் சமீ பத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 4 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக அதே முகாமைச் சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர்  கைது செய்யப்பட்டிருப்பதாக பஞ்சாப் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.கைது…

Viduthalai