“வாலிபர்கள் விரும்பும் விடுதலை ….!”

நாள்தோறும் காலையில் வெளிவருகின்ற நாளேடுகளில் ஒன்றிரண்டு நாளிதழ்களைப் படிப்பது வழக்கம். ஆனால், அண்மையில் சற்றும் எதிர்பாராத வகையில் ஒரு தோழரிடம் இருந்த மாலை நாளேடான விடுதலை நாளேட்டை வாங்கிப் படிக்க ஆவலுடன் முற்பட்டேன். அந்நாளிதழை வாசிக்கத் தொடங்கிய வுடன் எனக்குள் புதிய…

Viduthalai

ஜாதி ஆணவக் கொலைகளுக்கு முடிவு என்ன?

திவ்யா, இளவரசன் பிரிக்கப்பட்டு, இளவரசன் கொல் லப்பட்டதும், உடுமலை சங்கர், சேலம் கோகுல் ராஜ், கரூர் ஹரிகரன், பொன்னேரி கவுதமன் எனப் பெற்ற பிள்ளையையே துடிதுடிக்க கொல்லும் ஜாதிய வன்மங்கள் தற்போது வளர்ந்திருப்பதே ஆபத்தானது.  சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த பொறியியல் பட்டதாரியான…

Viduthalai

ஆண் – பெண் சமமாக

ஆண்களும், பெண்களும் ஒரே மாதிரியாக லுங்கி கட்ட வேண்டும்; ஜிப்பா போட வேண்டும்; உடைகளில் ஆண் --_ பெண் வித்தியாசம் இருக்கக் கூடாது. ஒரே மாதிரி உடை என்று சொல்லுகிறபோது அனாவசியமான ஆடம்பரத்தை ஒழிக்கவேண்டும். ஆண்களைப் போலவே தாங்களும் ஆக வேண்டுமே…

Viduthalai

அமர்த்தியா சென்னுக்கு பல்கலைக்கழகம் தாக்கீது

 பொருளாதார நோபல் பரிசு பெற்ற அமர்த்தியாசென்னுக்கு ஒன்றிய அரசு கொடுக்கும் மரியாதை இதுதானா? நிலத்தை ஆக்கிரமித்ததாக குற்றச்சாட்டு:கொல்கத்தா, ஏப். 18- நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் அமர்த்யா சென்னுக்கு மத்திய பல் கலைக்கழகம் தாக்கீது அனுப்பி உள்ளது.  நோபல் பரிசு…

Viduthalai

வடசென்னை மாவட்ட கழக மகளிரணி மற்றும் திராவிட மகளிர் பாசறை இணைந்து நடத்தும் தெருமுனைக் கூட்டம்

தந்தை பெரியார் 144ஆவது பிறந்தநாள், அன்னை மணியம்மையார் 104ஆவது பிறந்தநாள், அண்ணல் அம்பேத்கர் 133ஆவது பிறந்தநாள் விழாநாள் : 21.04.2023 (வெள்ளிக்கிழமை) மாலை 5.30 மணி இடம் : ராகவன் தெரு, காந்தியார் சிலை அருகில், செம்பியம், பெரம்பூர், சென்னை வரவேற்புரை : க.சுமதி (வடசென்னை மாவட்ட…

Viduthalai

கருநாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தவுடனேயே 4 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் – ராகுல் காந்தி

பெங்களூரு,ஏப்.18- கருநாடக மாநில சட்டமன்றத்திற்கு மே 10இல் வாக்குப்பதிவு நடைபெறு கிறது. இதையொட்டி கருநாடக மாநிலம் கோலாரில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஜெய்பாரத் மாநாடு நடந்தது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மேனாள் தேசிய தலைவர் ராகுல்காந்தி பேசியதாவது:பாஜ அரசு 40…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (955)

மனித சுயமரியாதைக்கும், இனச் சுயமரியாதைக் கும், தமிழ்நாட்டின் சுயமரியாதைக்கும் மிக மிகக் கேடும், இழிவானதுமான இராமாயணக் கதை யையோ, இராமனையோ இன்னும் வைத்திருப்பது ஏன்?- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’

Viduthalai

கலாஷேத்ரா பிரச்சினை சிறப்பு விசாரணை குழு அமைக்கப்படும் சென்னை உயர் நீதிமன்றம் கண்டிப்பு

சென்னை, ஏப். 18- சென்னை கலா ஷேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக ஹரிபத்மன் என்ற உதவி பேராசிரியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து விசாரிக்க உயர் நீதி மன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கண் ணன் தலைமையில்…

Viduthalai

“ஏழுமலையானுக்கு கோவிந்தா கோவிந்தா” திருப்பதி தேவஸ்தானம் பெயரில் 40 போலி இணையதளங்கள்: அதிர்ச்சி தகவல்!

திருப்பதி, ஏப். 18- போலி இணையதள முகவரியை தொடங்கி, பக்தர்களிடம் மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நட வடிக்கை எடுக்கக்கோரி திருமலை-திருப் பதி தேவஸ்தான தகவல் தொழில் நுட் பத்துறை அதிகாரி ஜி.எம்.சந்தீப் திருமலை காவல்துறையில் புகார் செய்தார். திருமலை-திருப்பதி தேவஸ்தானத் தில் பக்தர்களுக்கான…

Viduthalai

திருப்பத்தூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம்

திருப்பத்தூர், ஏப். 18- திருப்பத் தூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட் டம் 15.04.2023 அன்று நடை பெற்றது. இக் கூட்டம் மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலா ளர் வே. அன்பு வரவேற்பிலும், மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் சி. தமிழ்ச்செல்வன்…

Viduthalai

கோடை காலத்தில் பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகள்

 கோடை காலத்தில் பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகளில் சரும நோய்கள் முக்கியமானவை. வெயிலின் தாக்கத் தால் வெப்பம் மற்றும் புழுக்கத்தின் காரண மாக வியர்வை அதிகமாக வெளியேறும். இது சருமத்தில் படிவதால் நுண்ணுயிரிகள் பெருகும். இவை ஏற்படுத்தும் பாதிப்புகளே சருமப் பிரச்சினைகளாக உருவெடுக்கின்…

Viduthalai

வாழ்க்கை இணையேற்பு விழா

திருவொற்றியூர் திருநகரை சேர்ந்த நா.ப.ராஜேஷ்-கி.சுமித்ரா ஆகியோரின் வாழ்க்கை இணையேற்பு விழாவினை, அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளான 14.4.2023 அன்று பெரியார் திடலில் அன்னை மணியம்மையார் அரங்கில், பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் செந்தில்குமாரி முன்னிலையில் திராவிட மாணவர் கழக மாநில…

Viduthalai