கருநாடக பா.ஜனதா அரசு மீது 40 சதவீத கமிஷன் குற்றச்சாட்டு பிரதமர் மோடி வாய் திறக்காதது ஏன்? – ராகுல் காந்தி கேள்வி
பெங்களூரு: ஏப் 19 கருநாடக பா.ஜனதா அரசு மீதான 40 சதவீத கமிஷன் குற்றச்சாட்டு குறித்து பிரதமர் மோடி வாய் திறக்காதது ஏன்? என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். கரு நாடக சட்டமன்றத் தேர்தலையொட்டி ஜெய் பாரத் என்ற பெயரில்…
இரா. வில்வநாதன் – வளர்மதி 25ஆம் ஆண்டு மணநாள் கழகத் துணைத் தலைவர் வாழ்த்து
தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா. வில்வநாதன் - வளர்மதி ஆகியோரின் 25ஆம் ஆண்டு மணநாளையொட்டி (19.4.2023) இரா. வில்வநாதனுக்கு கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். சென்னை கடற்கரைச் சாலையில் செல்லும் போது…
‘தினமலர்’ மீதும் சட்டம் பாயுமா?
'தினமலர்' 18.4.2023 பக்.8"அரசு திட்டங்களை ஒதுக்கீடு செய்ய எவ்வளவு 'கமிஷன்' கேட்டிருப்பாங்க?" என்று கேள்வி எழுப்பியுள்ளது தினமலர்.அண்ணாமலைமீது பாயும் வழக்கு 'தினமலரின்' மீதும் பாயுமா?
ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் சூடு!
புதுடில்லி ஏப் 19 தன்பாலினத்தவர் திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக் களை விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அரசி யல் சாசன அமர்வு, ஒன்றிய அரசை சரமாரியாக கடிந்து கொண்டது. இந்த மனுக்கள் மீதான விசாரணை…
6 ஆண்டு பா.ஜ.க. ஆட்சியில் 183 பேர் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொலை!
உ.பி. சாமியார் பி.ஜே.பி. அரசின் அராஜகம்: நீதி விசாரணை நடத்திடுக!உச்சநீதிமன்றத்தில் பொதுநலன் மனுஅத்திக் அகமதுவின் 19 வயது மகன் ஆசாத் அகமது உள்ளிட்ட 2 பேர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை.நாடாளுமன்ற மேனாள் உறுப்பினர் அத்திக் அகமது, அவரது சகோதரர் அஷ்ரப் அகமது சுட்டுக்கொல்லப்பட்டனர்.புதுடில்லி,…
கூட்டப்பட்ட அமித்ஷா கூட்டத்தில், வெயிலின் கொடுமையில் 15 பேர் மரணம், 110 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை
மும்பை, ஏப். 18- நீரின் கொதிநிலை அளவு உள்ள வெயிலில் லட்சக்கணக்கானோரை வெட்டவெளியில் அமரவைத்து உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசிக்கொண்டு இருந்த போதே கொத்து கொத்தாக செத்து விழுந்தனர்.இதைப் பொருட்படுத்தாமல் அமித்ஷா, துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ் மற்றும் அம்மாநில முதலமைச்சர்…
சொத்து ஆவணங்களுடன் ஆதாரை இணைக்கக் கோரி வழக்கு ஒன்றிய அரசுக்கு டில்லி உயர்நீதிமன்றம் தாக்கீது
புதுடில்லி,ஏப்.18- அசையும் மற்றும் அசையா சொத்து ஆவணங்களுடன் ஆதாரை இணைக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் குறித்து பதில் அளிக்குமாறு ஒன்றிய அரசுக்கு டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.வழக்குரைஞர் அஷ்வினி உபாத்யாய் டில்லி உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.…
“பெரியார் உலகம் நிதி” நன்கொடை
சீர்காழி நா. இராமண்ணா - ஹேமா ஆகியோர் சார்பில் "பெரியார் உலகம் நிதி"க்கு நன்கொடையாக 5ஆவது தவணையாக ரூ.3,000/- (கூடுதல் ரூ.10,000)அய் சீர்காழி நகர மேனாள் தலைவர் கு.நா. இராமண்ணா கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றனிடம் வழங்கினார். (சென்னை…
“பெரியார் உலகம் நிதி” நன்கொடை
பொறியாளர் வேல்.சோ. நெடுமாறன் 'பெரியார் உலகத் திற்கு' ரூ.10,000 நன்கொடையை கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றனிடம் வழங்கினார். [இதுவரை வழங்கிய தொகை ரூ.6,90,000 - 19/40] (சென்னை - 17.4.2023).
Untitled Post
பாஜகவுடன் கூட்டணி தற்கொலை முயற்சியே! சரத் பவார் கருத்து'சாம்னா'வில் சஞ்சய் ராவத் தகவல்மும்பை, ஏப்.18- மராட்டிய மாநிலத்தில் இப்போது சிவசேனை (ஷிண்டே) -பாஜக கூட்டணி ஆட்சியில் உள்ளது. எதிர்க்கட்சியாக தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ், சிவசேனை (உத்தவ்) ஆகிய கட்சிகள் அடங்கிய கூட்டணி உள்ளது.இந்நிலையில்,…
இந்திய தொழில்நுட்பக் கல்விக்கழக விருது பெற்ற பெரியார் பாலிடெக்னிக் முதல்வரை நிறுவனத் தலைவர் பாராட்டினார்
வல்லம், ஏப்.18 பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் நிறுவனத் தலைவர் டாக்டர் கி,வீரமணி அவர்கள் இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழக சிறந்த அத்தியாய தலைவர் விருது (ISTE BEST CHAPTER CHAIRMAN AWARD-2022) பெற்ற பெரியார் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வரை பாராட்டினார்.இந்திய…
திராவிடர் தொழிலாளரணி 4ஆவது மாநில மாநாட்டில் பங்கேற்க அழைப்பு
மாநில தொழிலாளர் அணி செயலாளர் மு.சேகர், வழக்குரைஞர் த.வீரசேகரன், தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன், அம்பத்தூர் கி.ஏழுமலை, தாம்பரம் மாவட்டச் செயலாளர் கோ. நாத்திகன், கு.வைத்தியலிங்கம் கூடுவாஞ்சேரி மா.ராசு, வழக்குரைஞர் எஸ்.வாஞ்சிநாதன், அரும்பாக்கம் சா.தாமோதரன் ஆகியோர் தொழிலாளர் நலன் - திறன்…
