ரெய்டுகளைக் கண்டு அஞ்ச மாட்டோம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருத்து

சென்னை, ஏப்.29- ஜி ஸ்கொயர் கட்டுமான நிறுவனம் முறையாக வருமான வரி செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்தது. குறிப்பாக, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அண் மையில் இந்த நிறுவனம் மீது பல் வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்ததுடன்,…

Viduthalai

கருநாடகாவில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய நடிகர் கமலஹாசனுக்கு அழைப்பு

பெங்களூரு, ஏப்.29-கருநாடக மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்யுமாறு ராகுல் காந்தி அழைப்பு விடுத்ததாக மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் கூறினார்.வரும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் தொடர்பாக, கட்சியின் கோவை, சேலம் மண்டல நிர்வாகிகள்…

Viduthalai

ஆருத்ரா உள்ளிட்ட நிதி நிறுவனங்களின் மோசடி பிஜேபி பிரமுகர்கள் தொடர்பு பற்றியும் விசாரணை

சென்னை, ஏப். 29- ஆருத்ரா, ஹிஜாவு உள்ளிட்ட 8 நிதிநிறுவ னங்கள் தமிழ்நாடு முழுவதும் 2.91 லட்சம் முதலீட்டாளர்களிடமி ருந்து ரூ.14,168 கோடி வசூலித்து மோசடி செய்துள்ளது தெரியவந் துள்ளது. இது தொடர்பாக தமிழ் நாடு காவல்துறையின் பொருளா தார குற்றப்பிரிவு…

Viduthalai

தமிழ்நாட்டில் 11 புதிய செவிலியர் பயிற்சிக் கல்லூரிகள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை, ஏப். 29- தமிழ்நாட்டில் 11 புதிய செவிலியர் பயிற்சிக் கல்லூ ரிகளைத் தொடங்குவதற்கு ஒன் றிய அரசு அனுமதி வழங்கியுள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.மாநில அளவிலான சுகாதாரத் துறை அனைத்துத் துணை இயக்கு நர்கள்…

Viduthalai

சென்னை பெருநகரின் 3ஆவது மாஸ்டர் பிளான் திட்டம் குறித்து பொதுமக்களிடம் கருத்துக் கேட்பு

சென்னை,ஏப்.29- சென்னை பெருநகரின் 3ஆவது பெருந் திட்டம் (மாஸ்டர் பிளான்) தயாரிப்பதற் கான மக்கள் கருத்துக் கேட்பில் இது வரை 47,095 பேர் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்துள்ளனர்.சென்னை பெருநகரின் முதல்மாஸ்டர் பிளான் கடந்த 1976ஆம் ஆண்டும், 2ஆவது மாஸ்டர் பிளான்…

Viduthalai

உடல் உறுப்புக் கொடை அளித்தால் நாற்பது நாள் சிறப்பு விடுப்பு

ஒன்றிய அரசு அறிவிப்புபுதுடில்லி, ஏப். 29- உறுப்பு கொடை செய்யும் ஊழி யர்களுக்கு 42 நாட்கள் சிறப்பு விடுப்பு அளிக்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து ஒன்றியப் பணி யாளர் மற்றும் பயிற்சி துறை பிறப்பித்த உத்தர வில்…

Viduthalai

இலங்கைக் கடற்படை மேனாள் தளபதிக்கு அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதிப்பு

கொழும்பு, ஏப். 29- போர்க்குற்றச்சாட்டு களால் இலங்கை யின் மேனாள் கடற் படை தளபதியான வசந்த கரன்னகொட அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. இலங்கையில்  விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும் இலங்கை அரசுக்கும் இடையே போர் நடைபெற்று, 2009ஆம் ஆண்டில்  முடிவுக்கு…

Viduthalai

ரூ.55.94 கோடி மதிப்பீட்டில் 537 சாலைப் பணிகள் நிறைவு சென்னை மாநகராட்சி தகவல்

சென்னை, ஏப்.29- ரூ.55.94 கோடி மதிப்பீட்டில் 521 உட்புறச் சாலைகள் மற்றும் 16 பேருந்து தட சாலைப் பணிகள் முடிக் கப்பட்டுள்ளன. சென்னையில் பேருந்து தட சாலைகள் மற்றும் உட்புறச் சாலைகளை மேம்படுத்தும் பணிகள் தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் உட்கட்ட மைப்பு திட்டம்,…

Viduthalai

தமிழ்நாட்டில் உள்ள நியாய விலைக் கடைகளுக்கான கோதுமை, மண்ணெண்ணெய் ஒதுக்கீடு அளவை குறைத்தது ஒன்றிய அரசு

அமைச்சர் அர.சக்கரபாணி குற்றச்சாட்டுசென்னை, ஏப்.29 தமிழ் நாட்டுக்கு நியாய விலைக் கடைகளில் பொது மக்க ளுக்கு வழங்கப்படும், கோதுமை ஒதுக்கீட்டில் 22 ஆயிரம் மெட்ரிக் டன்னை ஒன்றிய அரசு திடீரென குறைத்து விட் டது. இதே போல் மண் ணெண்ணெய் ஒதுக்கீடு அளவையும்…

Viduthalai

கோபுரத்து மீதிருந்து கூவுவேன் – சித்திரபுத்திரன்-

05.07.1925, குடிஅரசிலிருந்து.... லார்டு லிட்டன் அரசாங்கம் சுயராஜ்யக் கட்சியை வெட்டிப் புதைத்துக் கருமாதியும் செய்துவிட்டது. நமது சுயராஜ்யக் கட்சி வீரர்கள் புதைத்த பிணத்தை எடுத்துக் கொண்டு இன்னும் உயிர் இருப்பதாகவே ஜனங்களுக்குக் காட்டி, செத்தப் பாம்பை ஆட்டி வருகின்றனர். இரட்டை ஆட்சியை ஒழித்து…

Viduthalai

– 12.07.1925 – குடிஅரசிலிருந்து

 இந்தியாவில் ஜாதி அகம்பாவம் இருக்கிறவரையில் இந்தியர்கள் தங்களுடைய யோக்கியதையினாலோ, ஒற்றுமையினாலோ, சாமர்த்தியத்தினாலோ அன்னிய ஆட்சியிலிருந்து விலக முடியவே முடியாது. ஒரு சமயம் ஆங்கிலேயரின் கொடுமையினாலோ, முட்டாள்தனத்தினாலோ இந்தியா ஆங்கிலேயர்களை விட்டு விலகினாலும் விலகலாம். ஆனால் இந்தியர் கைக்கு வருமா என்பது மாத்திரம்…

Viduthalai

தமிழர் கதி

05.07.1925- குடிஅரசிலிருந்து... வைக்கம் சத்தியாக்கிரகமும் சேரன்மாதேவி குருகுலப் போராட்டமும் தமிழ்மக்களுக்குத் தங்கள் நாட்டில் தங்களுக்கு ஏதாவது சுயமரியாதை உண்டா என்பதைப் பற்றியும் இந்துமதத்தில் தங்களுக்கு ஏதாவது இடமுண்டா என்பதைப் பற்றியும் தீர்ப்பளிக்கப் போகின்றது. இது தமிழர்க்கோர் பரீட்சைக் காலமாகும். வைக்கம் சத்தியாக்கிரகமோ தமிழரைப்…

Viduthalai