சிறந்த தமிழ் நூல்களுக்கான பரிசுப் போட்டி திட்டம் தமிழ் வளர்ச்சித் துறை அறிவிப்பு

சென்னை, ஏப். 29- சிறந்த தமிழ் நூல்களுக்கான பரிசு வழங்கும் திட்டத்தின்கீழ் பரிசுப் போட்டி நடைபெறும் என தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு.2022ஆம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரை தமிழில் வெளியிடப்பட்ட நூல்கள்…

Viduthalai

சோனியா காந்தி விஷக்கன்னியாம் பி.ஜே.பி. மேனாள் அமைச்சர் தரக்குறைவு பேச்சு

பெங்களூரு, ஏப். 29- கருநாடக மாநிலம் பிஜபூர் தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் பசனகுடா படேல். இவர் தேர்தல் யத்நல் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டார்.அப்போது, அவர் காங்கிரஸ் மேனாள் தலைவர் சோனியா காந் தியை கடுமையாக விமர்சித்தார். இது தொடர்பாக பாஜக…

Viduthalai

இதுதான் பிஜேபியின் தேர்தல் ப(£)ணி: வேட்புமனுவைத் திரும்பப் பெற ஜேடிஎஸ் வேட்பாளருடன் பா.ஜ.க. அமைச்சர் சோமண்ணா பேரம்!

பெங்களூரு, ஏப். 29- கருநாடகா சட்டசபை தேர்தலில் வருணா தொகுதியில் காங்கிரஸ் கட்சி யின் மேனாள் முதலமைச்சர் சித்தராமையாவை எதிர்த்து பாஜக அமைச்சர் சோமண்ணா போட்டியிடுகிறார். இதே போல் சாம்ராஜ்நகர் தொகுதியில் சோமண்ணா களமிறங்கி உள்ள நிலையில் தோல்வி பயத்தில் வேட்பு மனுவை…

Viduthalai

கருநாடகா தேர்தலில் பிஜேபியின் வன்முறை

காங்கிரஸ் தலைவர் மண்டை உடைப்புபெங்களூரு, ஏப். 29- கருநாடக சட்டசபை தேர்தலையொட்டி அரசியல் களம் நாளுக்கு நாள் புதுப்புது நிகழ்வுகளை சந் தித்து வருகிறது. சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 11 நாட் களே இருப்பதால் அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது கட்சி…

Viduthalai

நன்கொடை

 திராவிடர் தொழிலாளர் அணி மாநில மாநாட்டிற்கான நன்கொடையினை குமரி மாவட்ட கழக இளைஞரணி அமைப்பாளர் மு.இராஜசேகர், குமரி மாவட்டத் தலைவர் மா.மு.சுப்பிரமணியம், மாவட்டச் செயலாளர் கோ.வெற்றி வேந்தன் ஆகியோரிடம் வழங்கினார். உடன் மாவட்ட அமைப்பாளர் ஞா.பிரான்சிஸ், மாவட்ட இளைஞரணி தலைவர் இரா.இராஜேஸ்…

Viduthalai

செய்திச் சுருக்கம்

கனமழைதமிழ்நாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள்மாவட்டங்களில் அடுத்த 4 நாள்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மய்யம் தகவல்.நுழைவுச்சீட்டுதமிழ்நாடு ஊரக வளர்ச்சி பொறியியல் சார்நிலை பணியில் அடங்கிய ஊரக வளர்ச்சி மற்றும்…

Viduthalai

நன்கொடை

அருப்புக்கோட்டை தோழர் பொ.கணேசன் - சுந்தரானந்தஜோதி இணையரது மகள் வளர்மதி - கோபாலகிருஷ்ணன் இணையருக்கு பெண் குழந்தை பிறந்ததன் மகிழ்வாகவும், தோழர் பொ.கணேசன் அவர்களது தாயார் பொ.தில்லையம்மாள் நினைவை யொட்டியும் (29.4.2023) நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500 நன்கொடை வழங்கினர். நன்றி.

Viduthalai

2.5.2023 செவ்வாய்க்கிழமை

 2.5.2023 செவ்வாய்க்கிழமைதஞ்சை மத்திய மாவட்ட, மாநகர தி.மு.க. சார்பில்... காவிரி டெல்டா பகுதிகளில் ஒன்றிய அரசால் அறிவிக்கப்பட்ட நிலக்கரி சுரங்க ஏலத்தை தடுத்து நிறுத்திட்ட தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றிஅறிவிப்பு மாபெரும் பொதுக்கூட்டம்தஞ்சாவூர்: மாலை 6 மணி * இடம்: மாநகராட்சி திடல்,…

Viduthalai

ஜூன் ஒன்றில் பள்ளிகள் திறப்பு

சென்னை, ஏப். 29- தமிழ்நாட் டில் கோடை விடுமுறைக் குப் பின் ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார். 2023 - 2024ஆம் ஆண்டுக் கான பள்ளிக்கல்வித் துறை யின் நாள்காட்டியை…

Viduthalai

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களின் பிறந்த நாளில் (29.4.2023) பூவிருந்தவல்லி க.ச.பெரியார் மாணாக்கன் – மு.செல்வி, செ.பெ.தொண்டறம் ஆகியோர் வழங்கும் நன்கொடைகள்

‘விடுதலை' வைப்பு நிதி - 136ஆம் முறையாக ரூ.1,000/-பெரியார் பெருந்தகையாளர் நிதி  - 310ஆம் முறையாகரூ.100/-பூவிருந்தவல்லி செ.பெ.தொண்டறம் வழங்கும் ‘‘விடுதலை'’ வளர்ச்சி நன்கொடை              - 165ஆம் முறையாக ரூ.100/-சந்தாக்கள்‘‘விடுதலை'’ ஆறுமாத சந்தா - 105ஆம் முறையாக …

Viduthalai

ஏட்டுத் திக்குகளிலிருந்து…,

 29.4.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:பி.ஆர்.எஸ். தலைவரும், தெலங்கானா முதலமைச்சரு மான கே.சந்திரசேகர ராவ், புதுடில்லியில் கட்சியின் புதிய கட்டட திறப்பு விழாவிற்கு எதிர்க்கட்சிகளை அழைப்பதன் மூலம் அனைவரையும் ஒருங்கிணைக்க முயற்சி.டெக்கான் கிரானிக்கல், சென்னை:கலைஞர் நூற்றாண்டு விழாவில் இந்திய குடியரசுத் தலைவர் கலந்து கொள்ள…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (965)

புத்தருடைய முயற்சிக்கு நேர் விரோதமாக - அது அடியோடு அழிக்கப்படுவதற்குத்தான் ஏறக் குறைய நம்முடைய நாட்டிலே இருந்த அரசர்கள் இவ்வளவுக் கோயில்களைக் கட்டினார்கள். சரித்திரத்திலே சரித்திரக்காரர்கள் சொல்லுகிறார்கள், புத்தருக்குப் பின்னர்தான் இந்தக் கோயில்கள் ஏற்பட்டன என்று! இவ்வாறு ஏன் புளுக வேண்டும்? -…

Viduthalai