காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மே நாள் அறிக்கை

 தொழிலாளர்களின் குரலுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்புதுடில்லி, மே 2- இன்றைய உலகைக் கட்டியெழுப்புவதில் தொழிலாளர்களின் பங்களிப்பு மற்றும் தியாகத்தை பன்னாட்டு தொழிலாளர் தினம் குறிக்கிறது.நியா யமான மற்றும் சமமான ஊதியம், பாதுகாப்பான பணிச்சூழல், பணியிடம், நீதிமன்றங்கள் மற் றும் அரசாங்கத்தில் அவர்க ளுக்கு…

Viduthalai

இளவட்டக் கல்லும் 39 வயது ராஜகுமாரியும்

சிலருக்கு சில காரணங்களால் ஏதே னும் ஒரு வழியில் சமூக நடைமுறைக ளோடும், யதார்த்தத்தோடும் முட்டி மோத வேண்டியிருக்கிறது! பழையதை துடைத்தெறிவது, புதியதை உருவாக் குவது, இழந்ததை மீட்பது தான் அந்த மோதலின் நோக்கம்!திருநெல்வேலி, ராதாபுரம், வடலி விளை கிராமத்தின், 'இளவட்டக்கல்…

Viduthalai

ஷூக்களுக்கு வண்ணம் தீட்டி இளம் தொழிலதிபரான பிரதீபா

கரோனா கடந்த இரண்டு ஆண்டுகள் பலரின் வாழ்வில் பலவித மாற்றங்களை ஏற்படுத்தியது என்பதை மறுக்க முடியாது. பலரின் வாழ்வை பாதித்தாலும், சிலருக்கு நன்மை பயக்கும் விதமாகவும் அமைந்துள்ளது. இந்தக் காலக்கட்டத்தில் பலர் தங்க ளுக்குள் ஒளிந்திருந்த திறமையை வெளியே கொண்டு வந்தனர்.…

Viduthalai

பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில் “பெரியார் பிஞ்சு” பழகு முகாம் தொடங்கியது!

தஞ்சை, மே 2. பெரியார் மணியம்மை அறி வியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தில் ‘பெரியார் பிஞ்சு' பழகு முகாமை திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் கலந்து கொண்டு தொடங்கி வைத்து உரையாற்றினார்பெரியார் பிஞ்சு பழகு முகாம்…

Viduthalai

“ஓபிசி வாய்ஸ்” மாத இதழ் வெளியீட்டு விழாவில் தமிழர் தலைவர் வழிகாட்டும் உரை!

 இது வெறும் காகிதம் அல்ல, ஆயுதம்! அதைப் பயன்படுத்தி அனைவரும் வளர வேண்டும்!சென்னை, மே 2- "ஓபிசி வாய்ஸ்" மாத இதழ் வெளியீட்டு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.  வீரமணி அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்."ஓ.பி.சி வாய்ஸ்" மாத இதழ் வெளியீடு!எம்பவர் (Empower) …

Viduthalai

தேசத் துரோக வழக்கு: 124ஏ சட்டப் பிரிவு நீக்கப்படுமா?

புதுடில்லி, மே 2 நாட்டில் உள்ள தேச துரோக சட்டங்களின் விதிகளை மறுபரிசீலனை செய்ய முடிவு செய்துள்ளதாக இந்திய உச்ச நீதிமன்றத்தில் மத்தியில் ஆளும் நரேந்திர மோடி அரசு தெரிவித்துள்ளது. இந்த விவ காரத்தை அரசு பரிசீலிக்கும் நடைமுறைகள் முடிவடையும் வரை…

Viduthalai

இன்றைய ஆன்மிகம்

சிந்தியுங்கள்!சூரிய பகவானை தரிசித்தால் எல்லா வகையான வளங்களும், ஆரோக்கியமும் கிடைக்கும். - ஓர் ஆன்மிக இதழ் ஓகோ சூரிய பகவானை தசித்தால் மாதம் மும்மாரி பொழியுமா? வயல்களில் எல்லாம் விளைச்சல் குவியுமா? மருத்துவமனைகள் எல்லாம் இழுத்து மூடப்படுமா? எல்லோருக்கும் கல்வி பெருகுமா? சூரிய பகவான்…

Viduthalai

8 மணி வேலை நேரத்தை 12 மணிநேரமாக உயர்த்திய மசோதா திரும்பப் பெறப்பட்டது!

மே 7 இல் நடைபெறவிருக்கும் திராவிடர் கழகத் தொழிலாளரணி மாநில மாநாட்டில் முதலமைச்சருக்குப் பாராட்டு!தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை8 மணி வேலை நேரத்தை 12 மணிநேரமாக உயர்த்திய மசோதா திரும்பப் பெறப்பட்டதற்கு முதலமைச்சருக்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்…

Viduthalai

நாளும் உழைத்து புது உலகம் காண்போம்!

 தமிழர் தலைவர் ஆசிரியரின் மே நாள் வாழ்த்து!நாளும் உழைத்து புது உலகம் காண்போம் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மே நாள் வாழ்த்து அறிக்கை விடுத்துள்ளார்.நாளை (மே முதல் நாள்) - மேதினியெங்கும் மே நாள் கொண்டாட்டம்…

Viduthalai

ஏட்டு திக்குகளிலிருந்து

இந்தியன் எக்ஸ்பிரஸ்:* ஜாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக் கெடுப்புக்கான கூச்சல் அதிகரித்து வரும் நிலையில், கோரிக்கைக்கான வரலாறும் காரணங்களும் இங்கே உள்ளன.தி இந்து:* 2024 மக்களவை தேர்தலில் பா.ஜ.,வை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகளின் கூட்டணி அமைப்பது குறித்து ஒன்றாக அமர்ந்து ஆலோசிப்போம்.…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (966)

தொழிலாளி - முதலாளிக் கிளர்ச்சி என்கின்றதை விட மேல் ஜாதி - கீழ் ஜாதிப் புரட்சி என்பதே இந்தியாவுக்கு பொருத்தமானதாகும். ஏன்? எதனால்? எப்படி? இந்தியாவில் தொழிலாளி என்று ஒரு ஜாதியும், அடிமை என்று ஒரு ஜாதியும் பிறவியிலேயே மத ஆதாரத்தைக்…

Viduthalai