பேராசிரியர் சி.வெள்ளையன் நினைவுநாள்
தந்தை பெரியார், அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையார், ஆசிரியர் கி.வீரமணி ஆகியோர் பால் மாறாத அன்பு கொண்ட பகுத்தறிவுப் பேராசிரியர் மானமிகு சி.வெள்ளையன் அவர்களது 51ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி (30.4.2023) அவரை நினைவு கூர்கிறோம்.- பேராசிரியர் சி.வெள்ளையன் - சுந்தரி ஆகியோரின் மகள்கள்பார்வதி -ராதா…
கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் தமிழாக்கம் – பெரியாரின் பங்களிப்பு
1931 அக்டோபர் மாதத்தில் கம்யூனிஸ்ட் கட்சி அறிக் கையின் முதல் தமிழாக்கம் வெளிவந்தது. தந்தை பெரியாரின் சுய மரியாதை இயக்க வார ஏடான குடிஅரசு 1931 அக்டோபர் 4 முதல் தொடர்ச்சியாக அய்ந்து இதழ்களில் ‘சமதர்ம அறிக்கை’ என்னும் தலைப்பில் அறிக்கையின்…
கூட்டுறவு சங்கங்களின் தேர்தலை நடத்த அவகாசம்
சென்னை, ஏப்.30- சென்னை உயர்நீதிமன்றத்தில் ஈரோட்டைச் சேர்ந்த சண்முகம் என்பவர் தாக் கல் செய்துள்ள பொதுநல மனு வில், 'தமிழ்நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு சங்கங்களில் தகுதியில் லாத பலர் உறுப்பினர்களாக அவ சரகதியில் சேர்க்கப்பட் டுள்ளனர்.எனவே தகுதியான உறுப் பினர்களை…
கோடை விடுமுறை காலத்தில் அவசர வழக்குகளின் விசாரணை: உயர்நீதிமன்றம் அறிவிப்பு
சென்னை, ஏப்.30- சென்னை உயர்நீதிமன்றம், உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு மே மாதம் கோடை விடுமுறை விடப்படுகிறது. இந்த காலத்தில் அவசர வழக்குக ளின் விசா ரணை குறித்தும், அதை விசாரிக்க உள்ள நீதிபதிகள் குறித்தும் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் தனபால் அறி…
சென்னை பெருநகர 26 சட்டமன்ற தொகுதிகளின் மேம்பாட்டிற்கான 34 அறிவிப்புகள்
அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் ஆலோசனைசென்னை, ஏப்.30- தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் 2023-_2024 நிதியாண்டிற்கான சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்திற்கு 50 அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டது. இதில் சென்னை பெருநகர பகுதி யிலுள்ள 26 சட்டமன்ற தொதி களின் மேம்பாட்டிற்கான 34 அறிவிப்புகளை செயல்படுத்தும்…
நீலகிரி, தருமபுரி மாவட்டங்களில் ரேசன் கடையில் அரிசிக்கு பதிலாக கேழ்வரகு
சென்னை, ஏப். 30- தமிழ்நாடு சட்டசபையில் 8.4.2022 அன்று உணவுத்துறை அமைச்சர், "பொது வினியோக திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உரிம அளவில் ஒரு பகுதியாக, ஒரு குடும்பத்திற்கு 2 கிலோ கேழ்வரகை (ராகி) அரசிக்கு பதிலாக வழங்கும் திட்டம் ஒரு முன்னோடி…
சென்னையும் – டில்லியும்
ஒன்றிய அரசு நடத்திய பன்னாட்டு விளையாட்டுப் போட்டியின் அவலட்சணம் பாரீர்!பன்னாட்டு சதுரங்க விளையாட்டு ஒருங் கிணைக்கும் கூட்டமைப்பின் பெண்கள் செஸ் கிராண்ட் பிரிக்ஸ் தொடர், ஒன்றிய அரசின் சார்பில் தலைநகர் டில்லியில் நடைபெற்றது. இதில் ஆர்வத் தோடு கலந்துகொண்டு விளையாட வந்த…
விழுப்புரம் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்
விழுப்புரம், ஏப். 30- விழுப்புரம் மாவட்ட திராவிடர் கழகம் மற்றும் திரா விடர் தொழிலாளரணி சார்பாக 29.04.2023 அன்று விழுப்புரம் மாவட்ட தலைவர் ப.சுப்பராயன் இல்லத்தில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு விழுப்புரம் மாவட்ட தலைவர் ப.சுப்பராயன் தலைமை தாங்கினார். விழுப்புரம் மாவட்ட…
கழகத் தோழர்கள் எழுச்சியுடன் கொண்டாடிய புரட்சிக் கவிஞர் பிறந்த நாள் விழா
காஞ்சிபுரம்காஞ்சிபுரம், ஏப். 30- புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் 133ஆவது பிறந்தநாள் விழா, அறிஞர் அண்ணா தமிழ் வளர்ச்சி மன்றம் சார்பில், 29.4.2023 காலை 10.00 மணியளவில், காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு விருது பெற்ற கவிஞர்…
வைக்கம் போராட்டம் நூற்றாண்டு விழா
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் புதுச்சேரி, ஏப். 30- புதுச்சேரி பெரியார் சிந்தனையாளர் இயக்கம் சார்பில் வைக்கம் போராட்டம் நூற் றாண்டு விழாவும், புரட்சி கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாள் விழாவும் 28.4.2023 அன்று மாலை 6 மணி முதல்…
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மே நாள் வாழ்த்துச் செய்தி
உழைக்கும் தோழர்களின் உன்ன தத்தை உலகுக்கே எடுத்துரைக்கும் மே நன்னாளாம் இந்தப் பொன்னாளில், நாட்டின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத் திற்கும் முதுகெலும்பாகத் திகழும் தொழிலாளத் தோழர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும் எனது இதயம் நிறைந்த உழைப்பாளர் நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.திராவிட முன்னேற்றக்…
செயற்கை இழைகளுக்கு கட்டாய சான்றிதழிலிருந்து விதிவிலக்கு
ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் சென்னை, ஏப். 30- செயற்கை இழைகள் மற்றும் விஸ்கோஸ் இழைகளுக்கு பல்வேறு தரக் கட்டுப்பாட்டு ஆணைகள் (னிசிளிs) மூலம் கட்டா யச் சான்றிதழ் பெறும் நடைமுறையினை இந்திய தர நிர்ணய அமைப்பு (ஙிமிஷி) செயல்படுத்தி…
