மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்துவது உறுதி!
அமெரிக்காவில் ராகுல் குரல்நியூயார்க், ஜூன் 5 கடந்த மாதம் கருநாடகாவில் தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சி பாஜக-வை வீழ்த்தி ஆட் சியைப் பிடித்தது. நியூயார்க்கில் இந்த வெற்றியினை சுட்டிக் காட்டி பேசிய ராகுல் காந்தி.....கருநாடகாவில் பாஜக-வை காங் கிரஸ் மட்டும்…
தலைநகரில் நீதிகேட்டுப் போராடும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக திராவிடர் கழக மகளிர் ஆர்ப்பாட்டம்
நாள் : 8.06.2023 (வியாழக்கிழமை) காலை 10.30 மணிஇடம் : மாவட்ட ஆட்சியர் அலுவலகம், (சென்னை கடற்கரை ரயில் நிலையம் அருகில்) சென்னை - 1வரவேற்புரை : தகடூர் தமிழ்ச்செல்வி (மாநிலச் செயலாளர், திராவிடர் கழக மகளிரணி)தலைமை: பொறியாளர் ச. இன்பக்கனி (துணைப்…
கடவுள் கருணையே வடிவானவரா? பக்தர்களே, இந்த இரண்டு படங்களையும் பாருங்கள்!
பக்தியைப் பின் தள்ளி, புத்திக்கு வேலை கொடுத்து படிப்பினை பெறுங்கள்!
ஒன்றிய பி.ஜே.பி. அரசின் நிர்வாக இலட்சணம் பாரீர்! 5 ஆண்டுகளாக 1.4 லட்சம் ரயில்வே பதவிகள் காலி!
மும்பை, ஜூன் 4 ரயில்வேயில் பாதுகாப்புத் துறைக்கான பணியாளர்களை 2017 ஆம் ஆண்டிலிருந்து நியமிக்கவில்லை. இந்தத் துறையில் 1.4 லட்சம் பதவிகள் காலியாக உள் ளன என்று 2017 ஆம் ஆண்டு ஹிராகண்ட் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து நடந்துமுடிந்த பிறகு நடந்த…
மறைந்த திருச்சி ஆளவந்தார் அவர்களின் மருமகனும், டாக்டர் இளமதி அவர்களின் இணையருமான விடுதலை இராதா அவர்களின் 6 ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று (4.6.2023) அவரது நினைவிடத்தில் அவருடைய குடும்பத்தினர் மரியாதை
மறைந்த திருச்சி ஆளவந்தார் அவர்களின் மருமகனும், டாக்டர் இளமதி அவர்களின் இணையருமான விடுதலை இராதா அவர்களின் 6 ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று (4.6.2023) அவரது நினைவிடத்தில் அவருடைய குடும்பத்தினர் மரியாதை செய்தனர்.
கலைஞர் நூற்றாண்டை ஒட்டி காஞ்சிபுரம் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில், கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
கலைஞர் நூற்றாண்டை ஒட்டி காஞ்சிபுரம் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில், கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. (3.6.2023, காஞ்சிபுரம்.)
10.6.2023 சனிக்கிழமை
மேட்டூர் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்மேட்டூர் : காலை 10 மணி * இடம்: பெரியார் படிப்பகம், மேட்டூர் அணை-1 * தலைமை: க.கிருட்டிணமூர்த்தி (மாவட்டத் தலைவர்) * வரவேற்புரை: ப.கலைவாணன் (மாவட்டச் செயலாளர்) * முன்னிலை: சிந்தாமணியூர் சி.சுப்பிரமணியன்…
பொறியியல் கல்லூரிகளில் தமிழ் ஆசிரியர்கள் நியமனம் அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவு
சென்னை, ஜூன் 4 - பொறியியல் கல்லூரிகளில் உரிய கல்வித் தகுதியுடன் தமிழ் ஆசிரியர்களை நிய மிக்க அண்ணா பல்கலைக்கழகம் உத்தர விட்டுள்ளது.இதுதொடர்பாக இணைப்பு கல்லூரிகள், அரசு பொறியியல் கல்லூ ரிகளின் முதல்வர்களுக்கு அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி (பொறுப்பு)…
கடல்சார் பல்கலை.யில் 5 புதிய பட்டப்படிப்புகள்
சென்னை, ஜூன் 4 - இந்திய கடல்சார் பல்கலைக்கழ கத்தின் தேர்வு கட்டுப் பாட்டு அதிகாரி கே.டி. ஜோஷி, நிதி அதிகாரி எம்.சரவணன் ஆகியோர் சென்னையில் செய்தியா ளர்களிடம் கூறியதாவது:கடல்சார் தொழில் துறையின் தேவையை கருத்தில்கொண்டு இந் திய கடல்சார் பல்கலைக்…
பாலிடெக்னிக், அய்.டி.அய். படித்தோருக்கு வாய்ப்புகள் அதிகம்: கல்வியாளர்கள் கருத்து
சென்னை, ஜூன் 4 - பத்தாம் வகுப்பு முடித்த பிள்ளைகளை அடுத்து என்ன படிக்க வைக்கலாம் என்ற யோசனையில் இருக்கும் பெற்றோர், டிப்ளமா படிப்பு களின் சிறப்பு அம்சங்களை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று கல்வியாளர்கள், பேராசிரியர்கள் வலியுறுத்து கின்றனர்.பத்தாம் வகுப்பு தேர்ச்சி…
