தூத்துக்குடி தி.மு.க. எம்.பி. கனிமொழி வெற்றியை எதிர்த்த வழக்கு தள்ளுபடி உச்சநீதிமன்றம் ஆணை

புதுடில்லி, மே 5 தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தூத்துக்குடி திமுக மக்களவைத் தொகுதி உறுப்பினர் கனிமொழியின் வெற்றியை எதிர்த்து, தொகுதி வாக்கா ளர்கள் சந்தானகுமார், முத்துராமலிங்கம் ஆகியோர்…

Viduthalai

காலை உணவு திட்ட விரிவாக்கம்: முதலமைச்சர் ஆலோசனை

சென்னை, மே 5 தமிழ் நாட்டில் அரசுப் பள்ளிகளில் வழங்கப்படும் காலை உணவுத் திட்டத்தின் விரி வாக்கப் பணிகள் தொடர் பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், துறை அதிகாரி களுடன் நேற்று (4.5.2023) ஆலோசனை மேற்கொண்டார்.தமிழ்நாட்டில் உள்ள அரசு தொடக் கப்…

Viduthalai

தமிழ்நாட்டில் “திராவிட மாடல்” என்பது உறுதி அனைத்து மாநிலங்களுக்கும் தேவையான ஃபார்முலா தி.மு.க. ஆட்சியின் இரண்டாம் ஆண்டு நிறைவையொட்டி- முதலமைச்சர் கடிதம்

சென்னை, மே 5 “தமிழ்நாட்டின் திராவிட மாடலே இனி இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்குமான ஆட்சி நிர்வாக ஃபார்முலா என்பது உறுதியாகியிருக் கிறது" என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.திமுக ஆட்சியின் இரண்டு ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு திமுக தொண்டர் களுக்கு அக்கட்சியின்…

Viduthalai

பி.ஜே.பி.யை வீழ்த்த கருநாடக மக்கள் தயாராகிவிட்டார்கள்!

காங்கிரஸ் உள்பட ஜனநாயக மதச்சார்பற்ற சக்திகள் ஒன்றிணைந்து வெற்றியை உறுதி செய்யவேண்டும்!பி.ஜே.பி.யை வீழ்த்த கருநாடக மக்கள் தயாராகி விட்டார்கள்! காங்கிரஸ் உள்பட ஜனநாயக மதச்சார்பற்ற சக்திகள் ஒன்றிணைந்து வெற்றியை உறுதி செய்யவேண்டும்! என்று  திராவிடர் கழகத் தலைவர்  ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்…

Viduthalai

தமிழர் தலைவரிடம் நன்கொடை

சென்னை மண்டல இளைஞரணி அமைப்பாளர் மு.சண்முகப்பிரியன்  தனது பிறந்தநாள் மகிழ்வாக தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை  சந்தித்து,  நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூபாய் 500/- நன்கொடை வழங்கினார். உடன் தோழர் விஜித்ரா, பெரியார் பிஞ்சு ராவணப்பிரியன். (29.4.2023,பெரியார் திடல்).

Viduthalai

தமிழர் தலைவரிடம் நன்கொடை

சென்னை தாம்பரத்தில் நடைபெற உள்ள திராவிடர் கழக தொழிலாளர் அணியின் நான்காவது மாநில மாநாட்டின் அழைப்பிதழை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம், திராவிடர் கழக தொழிலாளர் அணியின் மாநிலச் செயலாளர் மு.சேகர் வழங்கினார். உடன் திராவிடர் தொழிலாளர் கழக பேரவைச்…

Viduthalai

மறைவு

சேலம் மாவட்டம் வீரபாண் டியைச் சேர்ந்த பெரியார் கொள்கை யாளரும் சேலத்தின் பிரபல அரசு ஓமியோபதி  மருத்துவருமான சசிகுமாரின் தந்தை யார் அவில்தார் மேஜர் முத்துசாமி (வயது 92) கடந்த 1.5.2023 அன்று   மார டைப்பால் காலமானார். சேலம் மாவட்ட திராவிடர் கழகத்தின்…

Viduthalai

ஏட்டுத் திக்குகளிலிருந்து…,

 4.5.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:* எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், ஒரிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை சந்திக்கிறார்.* காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில்,  ஆட்சிக்கு வந்ததும் பஜ்ரங் தள் அமைப்பை தடை செய்வோம் என்ற அறிவிப்பு கருநாடகாவில் உள்ள…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (967)

சமுதாயத்தில் இருந்து வரும் ஜாதிப் பிரிவுகளை ஒழிக்க முடியாத அளவுக்குச் சட்டத்தில் இடம் செய்து கொண்ட பிறகு, ஜாதிக்குச் சம உரிமை கொடுப்பதில் தடையோ, தயக்கமோ இருக்கலாமா? இருக்குமானால் அது மோசடி ஜனநாயகம்; மோசடிச் சமதர்மம் என்றுதானே சொல்லப்பட வேண்டும்?- தந்தை…

Viduthalai

அண்ணாமலை மீது எட்டாம் தேதி வழக்கு டி.ஆர்.பாலு எம்.பி. அறிவிப்பு

பல்லாவரம்,மே4-தொடர்ந்து என் மீது அவதூறு தகவல்களை வெளியிட்டு வரும் தமிழ்நாடு பா.ஜ.க.  தலைவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்படும் என திமுக பொருளாளர், நாடாளு மன்ற மக்களவை திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலு எச்சரித் துள்ளார்.பல்லாவரம் அடுத்த பம்மல் மின்வாரிய அலுவலகம்…

Viduthalai

நாகர்கோவில், ஒழுகினசேரி பகுதிகளில் மூடநம்பிக்கை ஒழிப்பு பகுத்தறிவு விழிப்புணர்வு பரப்புரை

நாகர்கோவில்,மே4- கன்னியாகுமரி மாவட்ட கழகம்  சார்பாக  மக்களிடம் உள்ள மூடநம்பிக்கைகளை முற்றிலும்  ஒழித்து அவர்களுக்கு பகுத்தறிவு விழிப்புணர்வை, தன்னம்பிக்கையை  ஏற்படுத்தும் வகையில் மூடநம்பிக்கை ஒழிப்பு  பகுத்தறிவு விழிப்புணர்வு பரப்புரை செய்யப்பட்டது. பகுத்தறிவு விழிப்புணர்வுக்கான  துண்டறிக்கை களை பொதுமக்களிடம் வழங்கி பரப் புரை…

Viduthalai

செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் பத்திரிகையாளர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி

சென்னை, கலைவாணர் அரங்கில் நேற்று (3.5.2023) செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் பத்திரிகையாளர்கள் தங்கள் துறை சார்ந்த தொழிற்தகுதியை மேம்படுத்திக் கொள்வதற்கும், திறன்மேம்பாட்டை அதிகரிக்கவும், மொழித்திறன் மற்றும் நவீன தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கவும் "பத்திரிகையாளர்களுக்கான சிறப்பு பயிற்சியினை" செய்தித் துறை…

Viduthalai