‘பித்தா பிறைசூடி பெருமான்’ என்ன ஆவாரோ? சந்திராயன்-3 ராக்கெட் ஜூலையில் விண்ணில் ஏவப்படும் இஸ்ரோ தலைவர் சோம்நாத் தகவல்

சென்னை,மே31 - ‘‘நிலவுக்கு செல்லும் சந்திராயன்-3 ராக்கெட் ஜூலை மாதம் விண்ணில் ஏவப்படும்’’ என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்தார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி மய்யம் சார்பில் ஜி.எஸ்.எல்.வி-எப் 12 ராக்கெட் என்.வி.எஸ்-01 என்கிற வழிகாட்டும் வகை செயற்கைக் கோள் விண்ணில்…

Viduthalai

ஜப்பானின் ஓம்ரான் ஹெல்த்கேர் நிறுவனம் ரூ.128 கோடி முதலீட்டில் தொழிற்சாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம்

சென்னை,மே31- தமிழ்நாட்டில் முதல்முறையாக ஜப்பானின் ஓம்ரான் (OMRON) ஹெல்த்கேர் நிறுவனம் ரூ.128 கோடி முதலீட் டில் தானியங்கி ரத்த அழுத்த மானிட்டர் தயாரிக்கும் தொழிற் சாலையை நிறுவ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்க்கும் வகையில், வெளிநாடு களுக்கு…

Viduthalai

விடுதலை பற்றி வெண்தாடி வேந்தர்!

"ஜஸ்டிஸ் கட்சி"யின் சார்பாக ஜூன் மாதம் முதல் தேதியில் இருந்து தமிழ்ப் பத்திரிகை ஒன்று "விடுதலை" என்னும் பேரால், வாரம் இரு முறையாக சென்னையில் இருந்து வெளியாகி இரண்டு இதழ்கள் நமது பார்வைக்கு வந்தன. அதைப்பற்றி ஒரு மதிப்புரை எழுத வேண்டிய…

Viduthalai

‘விடுதலை’ பற்றி அடிகளார்

தலைவர் பெரியார் அவர்கள் தான், துணிந்து நாட்டில் நல்ல கருத்துகளைத் தோற்றுவிக்க விடுதலையைத் தொடங்கினார்கள். விடுதலையின் புரட்சிக் கருத்துகளை வரவேற்க, மேல் மட்டத்தில் உள்ளவர்கள் விரும்புவது இல்லை. அடிமட்டத்தில் உள்ளவர்களாவது வரவேற்கின்றார்களா என்றால், அச்சத்தின் காரணமாக மறுக்கின்றார்கள். மேல் மட்டத்திற்கும், அடித்தளத்திற்கும்…

Viduthalai

பாலியல் வன்கொடுமைக்கு ஆட்பட்ட வீராங்கனைகளின் போராட்டம் அடுத்த கட்டம்

அரித்துவார், மே 31- அரித்துவார் மக்கள் விடுத்த வேண்டுகோளையேற்று, பதக்கங் களை கங்கையில் வீசும் திட்டத்தை கடைசி நேரத்தில் மல்யுத்த வீராங்கனைகள் நிறுத்தினர். மல்யுத்த சம்மேளனத் தலைவர் மீது ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க அவர்கள் 5 நாள் கெடு விதித்துள்ளனர்.இந்திய…

Viduthalai

தேசிய அளவில் முக்கிய திருப்பம்!

பிஜேபியை வீழ்த்திட எதிர்க்கட்சிகள் கூட்டம்ஜூன் 12இல் பாட்னாவில் - மம்தாவும் பங்கேற்புபாட்னா, மே 30 பாசிச பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்திட - தேசிய அள வில் எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டம் வரும்ஜூன் 12இல் பாட்னாவில் நடைபெற உள்ளது. மே.வங்க முதல் அமைச்சர்…

Viduthalai

ஒசூரில் ஏசியன் பேரிங் ஒர்க்கர்ஸ் யூனியன் தொழிலாளர்கள் போராட்டம்

ஒசூர் பாகலூர்-பெலத்தூரில் உள்ள ஏசியன் பேரிங் நிறுவன தொழிலாளர்கள்  கடந்த 17 ஆண்டுகளாக நிறுவன கதவடைப்பை நீக்கக்கோரியும், வேலை செய்த நாட்களுக்கு ஊதியம் வேண்டியும், மேற்கண்ட பிரச்சினையில் தமிழ்நாடு முதலமைச்சர் தலையிட வேண்டி சென்னை கோட்டை நோக்கி ஏசியன் பேரிங் ஒர்க்கர்ஸ்…

Viduthalai

சிதம்பரம் மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம்

சிதம்பரம், மே 30- சிதம்பரம் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 28.5.2023 ஞாயிறு மாலை 6 மணியளவில் குமாரகுடி சுய மரியாதை வீரர் மீனாட்சிசுந் தரம் வளாகத்தில் தி.க.பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர்…

Viduthalai

போதைப் பழக்கம் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

பெரம்பலூர், மே 30- பெரம்பலூர் மாவட்ட காவல்துறை சார்பில் பெரம்பலூரில்  மகிழ்ச்சியான "ஞாயிறு, மகிழ்ச்சியான தெரு" என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது.பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரது உத்தரவின்படி, பெரம்பலூர் நகரில் வசிக்கும் பொதுமக்களின் விடுமுறை நாளான ஞாயிற்று கிழமையை பயனுள்ளதாகவும், மகிழ்ச்சியாகவும் கொண்டாடும்…

Viduthalai

திராவிடர் கழகம் நடத்தும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை

நாள்   : 10.06.2023 சனிக்கிழமை (ஒரு நாள்)நேரம் : காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரைஇடம் : ராமசாமி திருமண மண்டபம், புதிய பேருந்து நிலையம், தஞ்சாவூர்.மாணவர்கள் பதிவு : காலை 9.00 மணிதொடக்க நிகழ்வு : காலை…

Viduthalai

யாழ் திலீபன் தந்தையார் மறைவு

திராவிடர் கழக பேச்சாள ரும், சிதம்பரம் கழக மாவட்ட திராவிடர் கழக இணைச் செய லாளருமான யாழ்.திலீபனின் அவர்களின் தந்தையார் நாடகக் கலைஞர் சின்னக்கண்ணு (வயது 80) நேற்றிரவு (29.5.2023) 11 மணியளவில் மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்து கிறோம். அன்னாரின்…

Viduthalai

ஏட்டுத் திக்குகளிலிருந்து…,

 கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 30.5.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:* சந்தேகத்திற்குரிய ஒரு வரலாற்று  அர்த்தமற்ற சடங்கை மீண்டும் செயல்படுத்துவது, என்பது இப்போது இந்தியாவின் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் முக்கிய மைல் கல்லாக மோடியால் மாற்றப்பட்டுள்ளது என்கிறார் பர்சா வெங்கடேஷ்வர ராவ் ஜூனியர்.இந்தியன் எக்ஸ்பிரஸ்:* மணிப்பூர்…

Viduthalai