மேலூர் அருகே சிவப்புப் பாறை ஓவியம் கண்டுபிடிப்பு

மேலூர்,மே31 - மதுரை மாவட்டம், மேலூர் அருகே புலிப்பட்டியில் உள்ள புலி மலையில், 2,100 ஆண்டுகளுக்கு முந் தைய கற்கால மனிதர்கள் வரைந்த சிவப்புப் பாறை ஓவியங்களை, தொல் லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்.இதுகுறித்து, மதுரை கோவில் கட்டடக்கலை சிற்பத்துறை ஆய்வாளர் தேவி…

Viduthalai

ரூ.2,000 நோட்டுகளை மாற்ற அடையாள அட்டையா? நீதிமன்றம் தீர்ப்பு

புதுடில்லி,மே31 - வங்கியில் ரூ.2000 நோட் டுக்களை மாற்றிக் கொள்ள எவ்வித அடையாள அட் டைகளும் கொடுக்க தேவையில்லை என டில்லி உயர்நீதி மன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கி யுள்ளது. நாடு முழுவதும் புழக் கத்தில் இருந்து வந்த ரூ.2,000 நோட்டுகளை திரும்பப் பெறப் போவ…

Viduthalai

ஏட்டுத் திக்குகளிலிருந்து…,

 கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்31.5.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:* மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி களில் எல்லை நிர்ணயம் செய்யப்பட்டால் மக்களவையில் தென் மாநிலங்களின் எண்ணிக்கை குறையும். இதை நாம் ஒன்றுபட்டு எதிர்க்க வேண்டும் என பி.ஆர்.எஸ். செயல் தலைவர், அமைச்சர்  கே.டி.ராம ராவ்…

Viduthalai

குடிமக்களுக்கு நிதி அளிக்கும் அரசுகள்

தங்கள் நாட்டில் குடியிருப்போருக்கு அந்நாட்டு அரசு நிதி உதவி அளிக்கிறது. அப்படிப்பட்ட நாடுகளில்  5 இடங்கள் பற்றிய விவரம் வருமாறு,இத்தாலி அருகே உள்ள ப்ரெசிஸ்(Presicce) என்ற இடத்தில் குடியேறுவதற்கு சுமார் 25 லட்சம் ரூபாய் அந்த நாட்டின் அரசே உங்களுக்கு கொடுக்கிறது…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (992)

ஒரு தகப்பன் வயிற்றில் பிறந்த பிள்ளைகளுக்கு எப்படிச் சம அந்தஸ்தும், சம உரிமையும் உண்டோ அப்படியே ஒரு தேசத்தில் பிறந்தவர் களுக்கும் இல்லாமல் போகுமானால் மக்கள் எப்படி சுகமாக வாழ முடியும்?- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’

Viduthalai

கழக பொதுக்குழு கூட்டத்தின் தீர்மானங்களை செயலாக்குவது, குற்றாலம் பயிற்சி முகாமில் பங்கேற்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள்

நெல்லை, தென்காசி மாவட்ட திராவிடர் கழக கலந்துறவாடலில் நிறைவேற்றம்நெல்லை, மே 31- நெல்லை மாவட்ட திராவிடர் கழக கலந்துறவாடல் கூட்டம்  26.5.2023 அன்று மாலை 5 மணிக்கு தச்சநல்லூர் கீர்த்தி மெட்டல் அரங்கில் மாவட்ட தலைவர் ச .இராஜேந்திரன் தலை மையில்…

Viduthalai

ஜூன் 15இல் சென்னை கிண்டி பன்னோக்கு மருத்துவமனை திறப்பு விழா குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு திறந்து வைக்கிறார்

சென்னை, மே 31 - சென்னை கிண்டியில் கிங் நோய் தடுப்பு, ஆராய்ச்சி நிலைய வளா கத்தில் 1000 படுக்கை வசதிகளுடன் ரூ.230 கோடி செலவில் 51,429 சதுர மீட்டர் பரப்பளவில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டுள் ளது. இந்த…

Viduthalai

விடுதலை களஞ்சியம் முதல் தொகுதி வெளியீட்டு விழா விடுதலை 89ஆம் ஆண்டு தொடக்க விழா

சென்னை,மே31- தந்தை பெரியார் தம் வாழ்நாள் முழுவதும் தமிழினத் தின் முன்னேற்றத்துக்காகவும், தமி ழர்கள் மான உணர்ச்சியும், அனைத்து உரிமைகளும் பெற்று வாழ்ந்திட வேண்டும் என்றும் அயராது தொண்டாற்றினார். தமிழ்நாடு முழுவதும் தந்தை பெரியார் சுற்றுப்பயணங்கள் மேற்கொண்டு மக்களிடையே பகுத்தறிவு பரப்புரை செய்து…

Viduthalai

மணிப்பூர் கலவரம்: உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி குடியரசுத் தலைவரை சந்தித்த காங்கிரஸ் தலைவர்கள்

புதுடில்லி, மே 31- மணிப்பூர் மாநிலத்தில் பாஜக தலைமையிலான அரசு ஆட்சி செய்து வருகிறது. இந்த மாநிலத்தின் முதலமைச்ச ராக பிரேன் சிங் இருந்து வரு கிறார். மணிப்பூர் மாநிலத்தில் மெய்டீஸ் எனும் தாழ்த்தப்பட்டோர் அல்லாத சமூகத்தினர் தங்களைப் தாழ்த்தப்பட்ட பழங்குடியினர்…

Viduthalai

குமரி மாவட்ட கழகம் சார்பாக கன்னியாகுமரியில் வைக்கம் நூற்றாண்டு விழா, “பெரியாரை எப்படி புரிந்துகொள்வது”, “ஆசிரியர் கி.வீரமணி 90” நூல்கள் அறிமுக விழா என ஜூன் 1இல் நடைபெறவுள்ளது

குமரி மாவட்ட கழகம் சார்பாக கன்னியாகுமரியில் வைக்கம் நூற்றாண்டு விழா, "பெரியாரை எப்படி புரிந்துகொள்வது", "ஆசிரியர் கி.வீரமணி 90" நூல்கள் அறிமுக விழா என ஜூன் 1இல் நடைபெறவுள்ளது. அதன் ஏற்பாட்டுப் பணியாக மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், குமரிமாவட்டம் திருவட்டார்…

Viduthalai

நன்கொடை

பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநிலத் தலைவர் முனைவர் வா.நேரு, (மதுரை), 59 வயது முடிந்து, 60ஆம் வயது தொடங்கும் நாளான, தன்னுடைய பிறந்த நாள்(31.05.2022) மகிழ்வாக ரூ.2000 திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடை அளித்தார். வாழ்த்துகள்!

Viduthalai

9 ஆண்டு கால பிரதமர் மோடி – ஆர்.எஸ்.எஸ். ஆட்சியில் வளர்ச்சி இப்படித்தானா? வஞ்சிக்கப்படும் வரலாறு!

ரயில்வே திட்டங்கள் - வஞ்சிக்கப்படும் தென்மாவட்டங்கள்'தினமலர்' ஒப்புதல் வாக்குமூலப் பட்டியல்இந்தியாவின் தென்கோடி என்றால் அது குமரிமுனை. தென் கோடியின் தலைநகரம் என்றால் அது மதுரை தான், மதுரையை மய்யமாக வைத்து நான்கு திசைகளிலும் 10க்கும் மேற்பட்ட மாவட்டங்கள், கேரள எல்லை மாவட்டங்கள்…

Viduthalai