2.6.2023 வெள்ளிக்கிழமை
வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா பேரா.மு.இராமசாமி எழுதிய "பெரியாரை எப்படிப் புரிந்துகொள்வது?", முனைவர் நம்.சீனிவாசன் தொகுத்த "ஆசிரியர் கி.வீரமணி 90" நூல் அறிமுக விழாதூத்துக்குடி: மாலை 5.00 மணி * இடம்: பெரியார் மய்யம், ஏபிசி கல்லூரி எதிரில், தூத்துக்குடி *…
திராவிடர் கழகம் நடத்தும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை
நாள் : 11.6.2023 ஞாயிற்றுக்கிழமை (ஒரு நாள்)நேரம் : காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரைஇடம் : கலைஞர் அறிவாலயம், வடக்கு வீதி, நீடாமங்கலம் (மன்னார்குடி கழக மாவட்டம்)மாணவர்கள் பதிவு : காலை 9.00 மணிதொடக்க நிகழ்வு…
எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் தமிழ்நாட்டு பெண்ணுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு
சென்னை, மே 31 - எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் தமிழ்நாட்டு பெண்ணுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வர வேற்பு அளிக்கப்பட்டது.விருதுநகர் மாவட் டம் ஜோயல்பட்டியை சேர்ந்தவர் முத்தமிழ் செல்வி (வயது34). திரு மணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்…
உயிரிழந்த பெண்ணை உயிருடன் கொண்டு வர பூஜையாம் மோசடி பூசாரியை கொன்ற கணவர்!
மும்பை, மே 31 - மராட்டிய மாநிலம் மான்டவி என்ற பகுதியில் கடந்த 25.5.2023 அன்று அதிகாலை வயதான நபரின் பிணம் கண்டெடுக்கப்பட்டது. உடனடியாக காவல்துறைக்கு தகவல் தரப்பட்ட நிலையில், அந்த நபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.…
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 4 ஆயிரம் பேராசிரியர்கள் நியமனம் அமைச்சர் முனைவர் க. பொன்முடி தகவல்
சென்னை, மே 31 - டிஆர்பி மூலமாக 4 ஆயிரம் பேராசிரியர்களை நியமனம் செய்ய இருக்கிறோம். நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் இருப்பதால் கொஞ்சம் தாமதம் ஆகியுள்ளது என்று உயர் கல்வித்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி தெரிவித்தார்.அமைச்சர் க.பொன் முடி நேற்று செய்தியாளர்களுக்கு…
பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படவில்லை : ப.சிதம்பரம் கண்டனம்..!
சென்னை, மே 31 பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தும் பெட் ரோல், டீசல் விலை குறைக் கப்படாததற்கு மேனாள் ஒன்றிய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள கண்டனப் பதிவில், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் ஒன்றிய அரசு…
அரசு மருத்துவக் கல்லூரிகளின் 500 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கான அங்கீகாரத்தை ரத்து செய்வது கண்டனத்திற்குரியது
* டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத்பொதுச்செயலாளர்,சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்அரசு மருத்துவக் கல்லூரிகளின் 500 எம்.பி. பி.எஸ் இடங்களுக்கான அங்கீகாரத்தை ரத்து செய்வது கண்டனத்திற்குரியது. அங்கீகாரத்தை காத்திட தேசிய மருத்துவ ஆணையம் நடவடிக்கை எடுத்திட வேண்டும்.சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வேண்டுகோள். இது குறித்து இச்சங்கத்தின் பொதுச்…
நாடாளுமன்றம் கட்டட திறப்பு – ஒரு சின்ன கணக்கு புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்ட ஆன செலவு கிட்டத்தட்ட ரூ.850 கோடி
சமீபத்திய பட்ஜெட்டின் படி, இந்தியாவின் ஓராண்டு செலவு 45 லட்சம் கோடி. இந்த ஒப்பீடு எதுக்குன்னா, இந்திய ஒன்றிய அரசு செய்யும் செலவுகளோடு ஒப்பிடுகையில் (அதாவது திட்டங்களில்) புதிய நாடாளுமன்றக் கட்டடம் ஒரு மிகச்சிறிய Project. One Time Project. Simple…
“செங்கோல்” வந்தாச்சு மாதம் “மும்மாரி பொழி”யுமா?
இந்தியத் துணைக் கண்டத்தில் ஏதோ மன்னர் ஆட்சி நடைபெறுவது போன்று பல காரியங்கள் வண்ண வண்ணமாக நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன.தான் அணியும் உடையின் மதிப்பு ரூபாய் பத்து லட்சம் என்றும், எனது மார்பளவு 56 அங்குலம் என்றும் பேசக் கூடிய ஒருவர்தான்…
இயக்கமும் கொள்கையும்
எந்த இயக்கமும் அதிதீவிரக் கொள்கையில்லாததால் கெட்டு விடாது. இயக்கத்தை தனிப்பட்ட மக்கள் சுயநலத்துக்குப் பயன்படுத்திக் கொள்வதாலேயே கெட்டுப் போகும். இதுவரை அநேக இயக்கங்கள் அதனாலேயே மறைந்து போய் இருக்கின்றன.(குடிஅரசு 29.11.1936)
கடவுள் சக்தி – பக்தியின் கெதி இதுதான்
காஷ்மீர் வைஷ்ணவி தேவி கோவிலுக்கு சென்ற பக்தர்கள் 10 பேர் பரிதாப மரணம்ஜம்மு, மே.31- காஷ்மீரில் உள்ள வைஷ்ணவி தேவி கோவி லில் குழந்தைக்கு மொட்டை போட சென்றபோது பேருந்து பள்ளத்தில் பாய்ந்ததில் 10 பக்தர்கள் பலியானார்கள். 57 பேர் காயம்…
