5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி முகாம் – ஆகஸ்டு 7இல் தொடக்கம் மேயர் ஆர். பிரியா அறிவிப்பு

சென்னை, ஜூலை 23  சென்னையில் 3 கட்டங்களாக மிஷன் இந்திர தனுஷ் தடுப்பூசி முகாம் நடைபெறும் என்று மேயர் பிரியா தெரிவித்தார்.சென்னை மாநகராட்சிக் குட்பட்ட பகுதிகளில் நடை பெற உள்ள மிஷன் இந்திர தனுஷ் 5.0 தடுப்பூசி முகாம் தொடர்பான மாவட்ட…

Viduthalai

மணிப்பூர் மாநில பாசிச ஆட்சியை நீக்கக்கோரி மெழுகுவத்தி ஏந்தி காங்கிரஸ் ஊர்வலம் கே.எஸ். அழகிரி அறிவிப்பு

சென்னை, ஜூலை 23 மணிப்பூர் மாநில அரசை நீக்கக்  கோரியும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆறுதல் கூறவும் வருகிற ஜூலை 26-ஆம் தேதி மாலை 6 மணி முதல் 7 மணி வரை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் மெழுகுவத்தி ஏந்தி…

Viduthalai

மணிப்பூர் கொடுமையால் மோடியின் இரட்டை என்ஜின் ஆட்சி படுதோல்வி – சி.பி.அய். பொதுச் செயலாளர் டி. ராஜா

சென்னை, ஜூலை 23   விமான நிலையத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா, செய்தி யாளர்களிடம் கூறியதாவது:- மணிப்பூர் கொழுந்துவிட்டு எரிகிறது. பல நாட்களாக வன்முறை தொடர்ந்து கொண்டு உள்ளது. நூற் றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் சொந்த நாட்டில் அகதியாக…

Viduthalai

மணிப்பூர் கலவரம் மலைமீதேறி மக்கள் போராட்டம்

மதுரை, ஜூலை 23  மணிப்பூர் கலவர சம்பவத்தை கண்டித்து மதுரை அருகே யானைமலையின் மீது ஏறி ஆர்ப்பாட்டம் செய்தனர். மணிப்பூரில் பெண்கள் மீதான பாலியல் வன்முறை குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் தலைமையில் விசாரணை நடத்த வேண்டும். வன்முறையில் ஈடுபட்டவர் களை…

Viduthalai

பா.ஜ.க.பரப்பிய போலிச் செய்திக்கு மேற்குவங்க காவல்துறை மறுப்பு

கொல்கத்தா, ஜூலை, 23 மேற்கு வங்க மாநிலம் ஹவுரா மாவட்டம், பஞ்ச்லா கிராமத்தில் கடந்த 8-ஆம் தேதி ஊராட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக சார்பில் போட்டியிட்ட பெண் வேட் பாளர் அப்பகுதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.அதில், “வாக்குப் பதிவு…

Viduthalai

தமிழ் முகமூடி அணிந்து கொண்டே ஏமாற்றும் கூட்டத்திற்கு மக்களே பாடம் புகட்டுவார்கள் : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எச்சரிக்கை

சென்னை, ஜூலை 23   "சிலர் தமிழுக்கும், தமிழர்களுக்கும் விரோதமான செயல்களை செய்து கொண்டே தமிழ் முக மூடியை போட்டுக் கொண்டு தமிழ் நாட்டில் உள்ளவர்களை எல்லாம் ஏமாற்றிவிடலாம் என்று கணக்கு போடுகிறார்கள். ஆனால் அவர்கள் போடுவது எல்லாம் தப்பு கணக்குதான்" என்று…

Viduthalai

மலேசிய திராவிடர் கழகம் ஜொகூர் மாநிலம் சின்னப்பன் காலமானார்

மலேசிய திராவிடர் கழகத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரும், ஜொகூர் மாநிலம், கங்கார் பூலாய் கிளையின் மேனாள் தலைவருமான மானமிகு சின்னப்பன் அவர்கள் 21.7.2023 அன்று மறைந்த துயரச் செய்தி கேட்டு வருத்தமடைகிறோம். மறைந்த சின்னப்பன் அவர்கள் ஜொகூர் மாநிலத்தில் மலேசிய திரா…

Viduthalai

மலேசிய திராவிடர் கழக மூத்த உறுப்பினர் இரா. நல்லுசாமி மறைந்தார்

மலேசிய திராவிடர் கழகம், ஜொகூர் மாநிலத்தின் மாசாய் கிளையின் மேனாள் தலைவர் மானமிகு இரா. நல்லுசாமி அவர்கள் 21.7.2023 அன்று மறைந்தார் எனும் துயரச் செய்தி கேட்டறிந்து வருந்துகிறோம். மலேசிய திராவிடர் கழகத்தின் மூத்த உறுப்பினராக இருந்து கழகப் பணி ஆற்றியவர்.…

Viduthalai

அம்பேத்கர் உருவப்படம் அகற்றம் – சென்னையில் நாளை (24.7.2023) வழக்குரைஞர்கள் சங்கம் கண்டனப் போராட்டம்

சென்னை,ஜூலை 23-  சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த (7.7.2023) சுற்றறிக்கை காரணமாக பல கீழமை நீதிமன்றங்களில் அவசர கோலத்தில் "பாரத ரத்னா டாக்டர் அம்பேத்கர்"  உருவப் படங்கள் அகற்றப்பட்டுள்ளது மிக வேதனை தருவது. மேற்படி சுற்றறிக்கையை உடனே ரத்து செய்ய வேண்டும் எனக்…

Viduthalai

செழித்தோங்கும் பயிற்சிப் பட்டறைகள்! சேந்தநாட்டில் சேர்ந்த 91 மாணவர்கள்! ஆசிரியர் அறிவிப்பிற்குக் கிடைத்த அபார வெற்றி!

தமிழ்நாடெங்கும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறைகள் நடத்தப்பட வேண்டும் என ஈரோட்டில் மே 13 இல் நடை பெற்ற பொதுக்குழுவில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அறிவித்தார்.அதற்கான ஒருங்கிணைப்பாளராக இரா.ஜெயக்குமார் நியமிக்கப்பட்டார். அந்த மாதமே (27.5.2023) முதல் பயிற்சிப் பட்டறை சென்னை, பெரியார்…

Viduthalai