சென்னையில் திராவிடர் கழக தலைமைச் செயற்குழு கூட்டம்
நாள்: 6-7-2023 வியாழன், காலை 10.30 மணிஇடம் : பெரியார் திடல், சென்னை -7தலைமை: தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் தலைவர், திராவிடர் கழகம்பொருள்: 1) ஈரோடு பொதுக் குழுவுக்குப் பின் கழக செயல்பாடுகள்2) கழகக் களப்பணி பயிற்சி3) பிரச்சார திட்டம் மற்றும் பலதலைமைச் செயற்குழு…
தமிழர் தலைவர் பாராட்டு
சுரண்டை நகர தி.மு.க செயலாளரும், மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளருமான வே. ஜெயபாலன் தமிழர் தலைவரை சந்தித்து பயனாடை அணிவித்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுரண்டையில் சிறப்பாக பொதுக் கூட்டம் நடத்தியதை சுட்டிக்காட்டி தமிழர் தலைவர் பாராட்டினார். (30.6.2023 -…
புதிய வாஷிங் மெஷின்
கடுமையான ஊழல் வழக்கில் சிக்கியோர் பிஜேபி யுடன் சேர்ந்தவுடன் புனித மனிதர்கள் ஆகிவிடு கிறார்கள் இதுதான் பிஜேபி கண்டுபிடித்த புதிய வாஷிங் மெஷின் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ் கிண்டல்.
அடிவயிற்றை கலக்குகிறது
பெங்களூரு எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் கலந்து கொண்டால் அவருக்கு எதிராக தமிழ்நாடு பிஜேபி போராடுமாம் - சொல்லுகிறார் தமிழ்நாடு பிஜேபி தலைவர் அண்ணாமலை. எந்த கூட்டத்தில் கலந்து கொள்வது கலந்து கொள்ளக் கூடாது என்பதை முடிவு…
குஜராத் அரசின் மதவெறி!
பக்ரீத் கொண்டாட்டத்தில் ‘குல்லாய்’ அணிந்து மாணவர்கள் நடனம்: பள்ளி முதல்வர் பணியிடை நீக்கம்கட்ச், ஜூலை 4- பா.ஜ.க. ஆளும் குஜராத் மாநிலத்தின் கட்ச் பகுதி யில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பக்ரீத்தை முன்னிட்டு சிறிய அளவில் விழா கொண்டாடப் பட்டது. இந்த…
8.7.2023 சனிக்கிழமை
மாவட்டப் பகுத்தறிவாளர் கழகம் நடத்தும் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாதூத்துக்குடி: மாலை 5 மணி * இடம்: பெரியார் மய்யம், அன்னை நாகம்மையார் அரங்கம், எட்டையபுரம் சாலை, தூத்துக்குடி * தலைமை: ச.வெங்கட்ராமன் (மாவட்டத் தலைவர்) * வரவேற்புரை: சொ.பொன்ராஜ் (மாவட்டச்…
உணவகம், தங்கும் விடுதிகளில் ஓட்டுநர்களுக்கு ஓய்வுக் கூடம்
கட்டட விதியை திருத்தி அரசாணைசென்னை,ஜூலை4- நகர்ப் புறங் களில் உள்ள உணவகங்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் ஓட்டுநர் களுக்கு ஓய்வுக்கூடம் அமைக்கும் வகையில் விதிகளில் திருத்தம் மேற்கொண்டு வீட்டுவசதித்துறை செயலர் அபூர்வா அரசாணை பிறப்பித்துள்ளார்.தலைமைச் செயலராக இருந்த வெ.இறையன்பு, வீட்டு வசதித்…
அரசுப் பள்ளிகளில் விநாடி – வினா போட்டிகள்
சென்னை, ஜூலை 4- பள்ளிக் கல்வி இயக்குநர் க.அறிவொளி, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி யுள்ள சுற்றறிக்கை:மாணவர்களிடம் நிதிசார் கல் வியறிவு குறித்து விழிப்பு ணர்வை ஏற்படுத்தும் நோக்கில், இந்திய ரிசர்வ் வங்கியால் அனைத் திந்திய அளவில் 8 முதல் 10ஆம் வகுப்பு வரைபயிலும் அரசுப் பள்ளி மாணவர்கள் பங்…
இரண்டாம் கட்ட சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தில் வழித்தடம் மாறி செல்லும் வசதி
சென்னை, ஜூலை 4- இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் ஆலந்தூர், பரங்கிமலை, மயிலாப் பூர் உள்ளிட்ட 15 மெட்ரோ ரயில் நிலையங்களில் வழித்தடம் மாறி செல்லும் வசதி அமைய உள்ளது. சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், 116.1…
மணிப்பூரில் அமைதியை ஏற்படுத்தக் கோரி ஜூலை 11இல் மெழுகுவத்தி ஏந்தி போராட்டம்
சென்னை, ஜூலை4- மணிப்பூரில் அமைதி திரும்ப ஒன்றிய அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தி ஜூலை 11 அன்று சென்னையிலும், மாநிலம் முழுவதும் மெழுகுவத்தி ஏந்தி போராட்டம் நடத்த ஒருமைப் பாட்டுக் கழகம் அறைகூவல் விடுத் துள்ளது.அகில இந்திய சமாதான ஒரு…
ஏட்டுத் திக்குகளிலிருந்து…,
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்4.7.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:* பொது சிவில் சட்டம் பழங்குடியினருக்கும் பொருந்தாது, நாடாளுமன்ற நிலைக்குழு தலைவர், பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் குமார் மோடி கருத்து.* எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் ஜூலை 17-18 தேதிகளில் பெங்களூரில் நடைபெறும், காங்கிரஸ் அறிவிப்பு.*…
