ஒசூரில் தமிழ்நாட்டு கலைவிழா
ஒசூரில் தமிழகப் பண்பாட்டு இயக்கம் சார்பில் தமிழ்நாட்டு கலைவிழா க.இரா.தமிழரசன் தலைமையில் ஒசூர் உள் வட்ட சாலை தந்தைபெரியார் சதுக்கம் பகுதியில் நடைபெற்றது.இவ்விழாவில் அயலி திரைப்பட இயக்குநர் முத்துகுமாருக்கு மக்கள் கலைஞன் விருது,திராவிடர் கழக தோழர் ஓவியர் சிகரனுக்கு இளம் படைப்பாளி…
செய்யாறு கழக மாவட்ட பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடல் கூட்டம்
செய்யாறு, ஜூலை 4- செய்யாறு மாவட்ட பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடல் கூட்டத்தில் - வைக்கம் நூற்றாண்டு, கலைஞர் நூற்றாண்டு - மாவட்டம் முழுவதும் கூட்டங்கள் நடத்திக் கொண்டாட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. செய்யாறு கழக மாவட்ட பகுத்தறிவாளர் கழகக் கலந்து ரையாடல் கூட்டம் 2.7.2023 ஞாயிற்றுக்கிழமை…
திராவிடர் கழகம் நடத்தும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை
நாள் : 8.7.2023 சனிக்கிழமை (ஒரு நாள்)நேரம் : காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரைஇடம் : ரோட்டரி ஹால், ஹோட்டல் காசீஸ் இன் எதிரில்), பைபாஸ் சாலை, திருவாரூர்மாணவர்கள் பதிவு : காலை 9.00 மணிதொடக்க…
5.7.2023 புதன்கிழமை திருமானூர் ஒன்றிய கலந்துரையாடல்
திருமானூர்: இரவு 7மணி இடம்: சு.சேகர் இல்லம் - திருமானூர் தலைமை: விடுதலை. நீலமேகன் (மாவட்ட தலைவர்) முன்னிலை: மு.கோபாலகிருஷ்ணன் (மாவட்ட செயலாளர்), சு.மணிவண்ணன் (காப்பாளர்), இரத்தின.ராமச்சந்திரன் (மாவட்ட அமைப்பாளர்) சிறப்புரை: க.சிந்தனைச்செல்வன் (தலைமைக் கழக அமைப்பாளர்) பொருள்: பொதுக்குழுத்தீர்மானங்களை செயல்படுத் துதல்.., கழக வளர்ச்சிப்பணிகள்.. பொறுப்பாளர்களும் தோழர்களும் குறித்த…
நன்கொடை
பெரியார் சுயமரியாதை திருமண நிலையத்தின் மேனாள் இயக்குநர் திருமகள் அவர்களின் பிறந்த நாளில் (4.7.2023) பூவிருந்தவல்லி க.ச.பெரியார் மாணாக்கன் - மு.செல்வி, செ.பெ.தொண்டறம் ஆகியோர் வழங்கும் நன்கொடைகள் ‘விடுதலை' வைப்பு நிதி - 139ஆம் முறையாக …
நெக்ஸ்ட் தேர்வை ஒன்றிய அரசு ரத்து செய்ய வேண்டும்
« மருத்துவ ஆய்வக நுட்புநர் நிலை காலிப் பணியிடங்களை மருத்துவ பணியாளர் தேர் வாணையம் (MRB) மூலம் எழுத்துத் தேர்வு வைத்து , இட ஒதுக்கீடையும் நடைமுறைப்படுத்தி, காலமுறை ஊதியத்தில் விரைந்து நிரப்பிட வேண்டும். « கடந்த 2015 ஆம் ஆண்டு கொண்டு…
எச்சரிக்கை!
திருப்பதி, ஜூலை, 4 செல்பி எடுத்துக் கொண்டும் நன்பர்களிடம் காட்சிப் பதிவு செய்யச்சொல்லியும் உயரமான அருவியிலிருந்து குதித்த சென்னைக்கல்லூரி மாணவர் பாறை இடையில் சிக்கி உயிரிழந்தார் சென்னையில் எம்.எஸ்.சி. படிக்கும் சுமந்த் என்ற மாணவர் நண்பர் களுடன் உல்லாசப் பயணமாக திருப்பதி…
மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க மறுக்கும் கேரள ஆளுநர்
கொச்சி, ஜூலை 4- கேரள சட்டமன்றத்தில நிறைவேற்றப் பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் தாமதப் படுத்தி வருகிறார். இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர உள்ளதாக சட்டத் துறையை மேற்கோள் காட்டி தகவல் வெளியாகியுள்ளது.கேரள அரசு ஒன்பது மசோ…
மனிதத்தைத் தொலைத்த மதவெறி!
பசுப் பாதுகாப்பு பெயரால் மாற்றுத்திறனாளி கொலை செய்யப்பட்ட கொடூரம்!புதுடில்லி, ஜூலை 4- பீகார், மாநி லம் சரண் மாவட்டத்தில் கடந்த 27.6.2023 அன்றிரவு மாற்றுத்திறனா ளியான முகமது ஜகிருதீன் என்பவர் பசுப்பாதுகாப்பு என்கிற பெயரால் வன்முறைக் கும்பலால் கொல்லப் பட்ட அதிர்ச்சிகரத்…
ஆளுநர் ஆர்.என்.ரவியின் அத்துமீறல்கள்! “டைம்ஸ் ஆப் இந்தியா” நாளேட்டின் தலையங்கத்தில் விமர்சனம்!
சென்னை, ஜூலை 4 - மீண்டும் செய்திகளில் இடம் பிடித்த தமிழ் நாட்டு ஆளுநர் ஆர். என். ரவி, இந்திய அரசமைப்பு சட்ட விதி களுக்கு மாறாக ஒருத லைப்பட்ச மான முடிவுகளை மேற்கொண்டு, தொடர்ந்து அத்து மீறல்களில் ஈடு பட்டு…
“ஆளுநரின் கதாகாலட்சேபம்!”
ஸ்ரீமான் ஆர்.என். ரவி என்கிற ஆன்மிக உபந்நியாசகர் (ஆளுநர் தான்) ஒவ்வொரு நாளும் தன் உபதேசங்களை அள்ளி விடுகிறார். சுருக்கமாகச் சொல்லப் போனால், ஆளுநர் என்கிற பதவிக்கான கடமைகளைத் தவிர, வேறு பிரச்சினைகளில் தலையிட்டு, வாய்க்கு வந்தவாறு உதறித் தள்ளிக் கொண்டு…
ஜாதியை நிலைநாட்டவே சடங்கு
சடங்குகள் ஏற்படுத்தியதன் நோக்கம் எல்லாம் அவற்றால் ஜாதியை நிலைநாட்டவேயன்றி வேறல்ல; எதற்காகச் சடங்குகளைச் செய்ய வேண்டும்? அதனால் என்ன பயன்? என்று கேட்டால், ஒன்றும் தெரியாது என்று சொல்லுவார்களேயொழிய, அதன் அவசியம் இன்னது என்று சொல்ல முடியாது. யாரைக் கேட்டாலும், 'இது…
