மதுரை,சென்னையில் விரைவில் அரசு செயற்கை கருத்தரித்தல் மய்யங்கள் – தமிழ்நாடு அரசு தகவல்
மதுரை,ஜூலை5- தமிழ்நாடு அரசு சார்பில் மதுரை, சென் னையில் விரைவில் அரசு செயற்கை கருத்தரித்தல் மய்யங் கள் வரும் செப்டம்பரில் அமைக்கப்பட உள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.தமிழ்நாட்டில் 150-க்கும் மேற்பட்ட தனியார் செயற்கை கருத்தரித்தல் மய்யங்கள் உள்ள நிலையில்,…
இதுவும் ஒரு தினமலர் செய்திதான்!
'திருத்தவே முடியாது!''இப்படிப்பட்டவர்களை அமைச்சராக வைத்திருந்தால், யோகி ஆதித்யநாத்துக்கு தான் கெட்ட பெயர் ஏற்படும்...' என கோபப்படுகின்றனர், உத்தர பிரதேச மாநில பா.ஜ.,வினர்.இங்கு, முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இவரது அமைச்சரவையில் சிறிய கட்சிகளைச் சேர்ந்த சிலருக்கும் இடம்…
நிலத்தடி நீர்வளம் அதிகரித்துள்ளதால் வேளாண் வாகனங்கள் தேவை உயர்வு
சென்னை, ஜூலை 5- நாட்டின் பருவ மழைக் காலம் எதிர்பார்த்தபடி பரவலமாக தொடங்கியுள்ளது. இது விவசாயத்திற்கு ஆரோக்கியமான சமிக்ஞையாகும். இதனால் இந்தியாவின் பல பகுதிகளிலும் நிலத்தடி நீர்வளம் அதிகரித்துள்ளது. இவற்றுடன் அரசுகள் மானிய உதவிகள் மற்றும் குறைந்தபட்ச ஆதார விலை ஆகியன…
நீட் தேர்வில் மோசடி டில்லியில் இருவர் கைது!…
புதுடில்லி,ஜூலை5- தலைநகர் டில்லியில் மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வில் மோசடியில் ஈடுபட்டதாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நீட் தேர்வை எழுதுவதில் ஆள்மாறாட்டம் செய்ததாக டில்லி காவல்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில், 2 மாணவர்களை கைது செய்து விசாரித்து வருவதாக டில்லி காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. மருத்துவப்…
மண்மூடிப்போன கடவுள் மீட்பு
திருவாரூர்,ஜூலை5- திருவாரூர் மாவட்டம், நன் னிலம் அருகே குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்ய பள்ளம் தோண்டியபோது சுவாமி சிலைகள் கண்டெடுக்கப் பட்டன.கொல்லுமாங்குடி மாங்குடித் தோப்புத் தெருவில் வசிப்பவர் செல்வராஜ் (62). இவரது வீட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டிருந்தது. இதை…
நவீன தொழில்நுட்பத்தில் புதுப்பிக்கப்படும் ஆயிரம் பழைய பேருந்துகள்
திருச்சி. ஜூலை 5- சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம், அரசு விரைவு போக்குவரத்துக் கழ கம் மற்றும் விழுப்புரம், கும்பகோ ணம், மதுரை, திருநெல்வேலி, சேலம், கோவை ஆகிய இடங்களில் அரசுப் போக்குவரத்துக் கழக கோட்டங்கள் செயல்பட்டு வரு கின்றன. இவற்றின்…
செந்தில் பாலாஜி வழக்கு மூன்றாவது நீதிபதி விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
புதுடில்லி, ஜூலை 5- செந்தில் பாலாஜி தொடர்பான ஆட்கொ ணர்வு வழக்கை உயர்நீதிமன்ற 3ஆவது நீதிபதி விரைந்து விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது சட்ட விரோத மானது என்றும், சட்டவிரோத காவ லில் வைக்கப்பட்டிருப்பதாகவும்…
பாலக்கோடு பாடி பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் தந்தை பெரியார் சிலை, நினைவு வளைவு, நூலகம், இடுகாடு அமைக்கப்பட வேண்டும்
அரசுக்கு பொதுமக்களின் கோரிக்கைதருமபுரி, ஜூலை5- தந்தை பெரியாரின் சமூக சமத்துவ கொள்கையை செயல் படுத்தும் நோக்கில் அனைத்து சமூகத் தினரும் ஒற்றுமையாகவும் சகோதரத்து வத்துடனும் வாழ வேண்டும் என்ற நோக்கில் 1997ஆம் ஆண்டு முத்தமிழறி ஞர் கலைஞரால் பெரியார் நினைவு சமத்துவபுரம்…
எதிர்க்கட்சியில் இருந்தால் ‘‘ஊழல்வாதிகள்” – பி.ஜே.பி.யில் சேர்ந்துவிட்டால் ‘‘புனிதர்” ஆகலாம்!
* மகாராட்டிராவில் 4 ஆண்டுகளில் 4 வகையான கட்சித் தாவல்கள்! தந்தை பெரியார் மண்ணில் இந்தப் ‘பாச்சா' பலிக்காது! * பாட்னா - எதிர்க்கட்சிகளின் கூட்டம் பி.ஜே.பி.யின் வயிற்றில் புளியைக் கரைக்கிறது!சர்வாதிகாரிகள் காணாமல்போனதுதான் வரலாறு!எதிர்க்கட்சிகளில் இருந்தால் ஊழல்வாதிகள்; பி.ஜே.பி.,க்கு வந்தால் ‘புனிதர்'கள் என்னும்…
நன்கொடை
காரைக்குடி மாவட்ட கழக காப்பாளர் சாமி. திராவிடமணி - தி.ஜெயலட்சுமி ஆகியோரின் 55ஆம் ஆண்டு மண நாளையொட்டி தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.1000 தமிழர் தலைவரிடம் வழங்கினர். உடன்: துணைப் பொதுச் செயலாளர்…
தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவிப்பு
👉மதுரை புரபசர் பெரியார் பித்தன் 'மந்திரமா? தந்திரமா?' நிகழ்ச்சியை செய்து காட்டி மூடநம்பிக்கை ஒழிக்கும் பணியை மீண்டும் தொடருவதாக தெரிவித்து தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்தார். உடன்: மதுரை மாவட்ட தலைவர் முருகானந்தம், தலைமைக் கழக அமைப்பாளர் திருப்பதி உள்ளனர். 👉 பெரியார்…
பெங்களூரில் நடைபெற இருந்த எதிர்க்கட்சிகள் கூட்டம் 17ஆம் தேதிக்கு தள்ளிவைப்பு
பெங்களூரு, ஜூலை 4 பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் கடந்த 23ஆம் தேதி எதிர்க் கட்சி தலைவர்களின் கூட் டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார் பில் மல்லிகார் ஜூன கார்கே, ராகுல் காந்தி, தி.மு.க. சார்பில் தமிழ்…
