‘‘90 இல் 80 அவர்தான் வீரமணி” என்ற தலைப்பில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியரின் ஏற்புரை
பொதுவாழ்க்கையில் நான் இவ்வளவு உற்சாகமாக இருப்பதற்குக் காரணம்தந்தை பெரியாருடைய அசைக்க முடியாத கொள்கையில் இருக்கின்ற நேர்மை, உறுதி - உங்களுடைய அன்பு, ஆதரவு!இனமும், கொள்கையும், சுயமரியாதையும், பகுத்தறிவும் நம்மை இணைத்திருக்கின்றன!சென்னை, ஜூலை 4 நான் பொதுவாழ்க்கையில் இவ்வளவு உற்சாகமாக இருப்பதற்குக் காரணமே,…
வருந்துகிறோம்
"இலக்கிய வீதி இனியவன்" என்று அறிமுகமும், புகழும் பெற்றவரும், இனவுணர்வாள ரும், ஏராளமான நூல்களை எழுதி யவருமான இனியவன் (வயது 82) மறைவுற்றார் (2.7.2023) என்பதை அறிந்து வருந்துகிறோம்.
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி வாழ்த்து
4ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ராகுல் திருக்குறள் மற்றும் தமிழ் நூல்களை ஒப்புவித்து திறமையை வெளிப்படுத்தியமைக்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசு வழங்கி பாராட்டினார். அந்த மாணவருக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி வாழ்த்துகளைத் தெவித்தார். உடன் பெற்றோர் ஹரிராம்-கீதை (கோவை,…
விடுதலை சந்தா
பெரியார் பெருந்தொண்டர் அவினாசி ராமசாமி விடுதலை சந்தா தொகை ரூ.1000த்தை தமிழர் தலைவரிடம் வழங்கினார். உடன் யாழ். ஆறுச்சாமி (கோவை, 3.7.2023)
பட்டுக்கோட்டை – மதுக்கூர் ஒன்றியங்களில் கிளை வாரியாகத் தோழர்கள் சந்திப்பு
பட்டுக்கோட்டை கழக மாவட்டப் பொறுப்பாளர் முனைவர் க.அன்பழகன், மாவட்டத் தலைவர், அத்திவெட்டி பெ.வீரை யன், ஒன்றியத் தலைவர் ஆசிரியர் வீரமணி, பட்டுக்கோட்டை நகரத் தலைவர் சிற்பி.சேகர், ஒன்றிய செயலாளர் ரெங்கசாமி, மதுக்கூர் ஒன்றிய தலைவர் புலவஞ்சி சி.அண்ணாதுரை, மாவட்ட தொழிலாளரணி பொறுப்பாளர்…
வட அமெரிக்காவில் தந்தை பெரியார்!
வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை 36 ஆவது ஆண்டு விழா சிறப்பாக வெற்றி நடைபோட்டு சாக்ரமெண்டோ, கலிபோர்னி யோவில் 30.6.2023 லிருந்து நடந்து கொண் டிருக்கிறது. புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் அருமைக் கவிதை வரிகள் (இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே) உண்மையாகிக் கொண்டுவருகிறது.…
பட்டுக்கோட்டை கழக மாவட்டத்தில் கிளை வாரியாக தோழர்கள் சந்திப்பு
பட்டுக்கோட்டை கழக மாவட்டப் பொறுப்பாளர் முனைவர் க.அன்பழகன், பட்டுக்கோட்டை மாவட்டச் செயலாளர் சிதம்பரம், மாவட்டத் துணைச் செயலாளர் இரா.நீலகண்டன் ஆகியோர் பேராவூரணி - சேதுபாவா சத்திரம் ஒன்றியங்களில் கிளை வாரியாக தோழர்களை சந்தித்து இயக்க செயல்பாட்டை மேலும் பல மடங்கு வேகத்தில்…
தமிழர் தலைவருக்கு ஏலக்காய் மாலை அணிவிப்பு
போடி இரகுநாகநாதன், பேபி சாந்தா, லெனின் குடும்பத்தினர், அன்புக்கரசன், சுருளி பி.செந்தில்குமார் ஆகியோர் தமிழர் தலைவருக்கு ஏலக்காய் மாலை அணிவித்தனர்.(மதுரை, 2..7.2023)
‘திராவிட மாடல்’ ஆட்சியின் சமூகப் புரட்சிக் கொள்கை எங்கெங்கும் அரங்கேறி வருகிறது!
ராஜஸ்தான் மாநில முதலமைச்சருக்கு நமது பாராட்டு!காங்கிரஸ் ஆளும் ராஜஸ் தான் மாநிலத்தில், அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் அவர்கள் பிற்படுத்தப் பட்ட சமுதாயத்தவர்; அதோடு சமூகநீதியில் ஆழ்ந்த நம் பிக்கை உடையவர். அவர், அனைத்து ஜாதியினரும் - ஆதிதிராவிடர், தாழ்த்தப்பட்டோர் உள்பட…
மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதியில் முதலிடத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
சென்னை, ஜூலை 4- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,‘திராவிட மாடல்' அரசின் செயல்திறனுக்கான சிறிய எடுத்துக்காட்டுதான் மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதியில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம் எனும் இந்தச் சாதனை. முதலீட்டாளர்களின் முதல் முகவரியாகத் தமிழ்நாட்டினை உயர்த்தி, தெற்காசியாவின்…
அசல் காட்டுமிராண்டித்தனம் – காதல் திருமணம் செய்து கொண்ட இணையர் வெட்டிக்கொலை
திருச்சி, ஜூலை 4- திருச்சி மாவட்டம் பி.மேட்டூர் ஆசாரித் தெருவை சேர்ந்த வர் ராஜ்குமார் (வயது 29). இவரும், அருகே உள்ள சோபனாபுரத்தை சேர்ந்த சாரதா (20) என்பவரும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த இணையருக்கு…
பணியின் போது அலைபேசியை பயன்படுத்தக் கூடாது: காவலர்களுக்கு சென்னை காவல் ஆணையர் உத்தரவு
சென்னை, ஜூலை 4 - பாதுகாப்புப் பணி மற்றும் சாலை களில் போக்குவரத்துப் பணியிலிருக்கும் காவலர்கள் பணிநேரத்தில் அலைபேசியைப் பயன்படுத்தக் கூடாது என்று சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் அறிவுறுத்தியுள்ளார்.பணியில் இருக்கும்போது காவலர்கள் யாரும் அலை பேசியைப்…
