அறிவியல் ஆராய்ச்சியை ஒழித்துக்கட்ட மோடி அரசு திட்டமா?
காங்கிரஸ் தலைவர் கார்கே குற்றச்சாட்டுபுதுடில்லி, ஜூலை 15- அறிவியல் ஆய்வாளர்களுக்கு நிதி ஒதுக்க தாமதிக்கும் மோடி அரசு, அறிவியல் ஆராய்ச்சியை ஒழித்துக்கட்ட திட்டமிட்டு இருப்பதாக மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டினார். நாட்டின் முன்னணி ஆராய்ச்சி நிறுவனங்களில் பணியாற்றும் ஆய்வாளர்களுக்கு வழக்கமாக ஏப்ரல் மாதம்…
ஜாதி அழுக்கை வெளுத்து விரட்டிய ஒரு புரட்சிப் பெண் – இதோ!
கடந்த 29.6.2023 அன்று செஞ்சியில் நான் காவது தலைமுறை சுயமரியாதை திருமணத்தை நடத்திவைக்கச் சென்றிருந்தபோது, பல நண்பர்கள் பல புத்தகங்களை எனக்குத் தந்தார்கள்.அதில் ப.க. பொறுப்பாளர் செஞ்சி தா. நந்தகுமார் அவர்கள் ஜூலியஸ் எழுதிய 'ஊருக்கு ஒரு குடி' என்ற ஒரு…
ஆராய்ச்சி விளக்கம்! – (ஈ.வெ.ரா.)
10.01.1948 - குடிஅரசிலிருந்து.... குடியானவர்கள் என்பவர்கள் யார்?பூமியைத் தானே உழுது தானே பயிர்செய்து தன் குடும்பம் முழுவதும் அதில் ஈடுபட்டு அதன் பயனை அனுபவிப்பவர்கள்.மிராசுதாரர்கள் என்பவர்கள் யார்?தாங்களே நேரில் விவசாயத் தொழிலில் ஈடுபடாமல் ஆள்களை வைத்து பயிர் செய்கிறவர்களும், மற்றவர்களுக்கு குத்தகைக்கோ, வாரத்துக்கோ…
உள்ள கோவில்கள் போதாதா?
05.02.1933 - குடிஅரசிலிருந்து...இன்று இந்தியாவில் பத்து லட்சக்கணக்கான கோவில்கள் இருக்கின்றன. அவைகளில் அனேகம் குட்டிச் சுவர்களாகமாறி கழுதைகள் போய் ஒண்டுவதற் குக்கூட லாயக்கில்லாத நிலையில் இருக்கின்றன. இனி இருக்கவும் போகின்றன. இப்படி இருக்கையில் கல்கத்தாவில் புதிதாக ஒன் றரை லட்சம் ரூபாய் செலவு…
பிரதமர் மோடிக்கு திலகர் விருது பொருத்தம்தான்!
இந்திய சுதந்திரப் போராட்ட தியாகி என்று அடையாளப்படுத்தப்படும் திலகர், இன்றைய ஹிந்துத்துவ அரசியலுக்கு துவக்கப் புள்ளியாக இருந்தவர், இந்தியாவில் ஹிந்து சனாதன ஆட்சியை நிறுவியே தீரவேண்டும் என்ற குறிக்கோளோடு செயல்பட்டவர்குழந்தைத் திருமணத்தைத் தடுத்து நிறுத்த வலியுறுத்தி, 1880ஆம் ஆண்டு குஜராத்தைச் சேர்ந்த…
திருச்சி பொன்மலையில் தந்தை பெரியார் அவர்களின் 79ஆவது ஆண்டு பிறந்தநாள் விழா (12.10.1957)
1957 அக்டோபர் 12ஆம் நாள் சனிக்கிழமை பொன்மலை அம்பிகாபுரத்தில் “தினத்தந்தி” நிறுவனர் சி.பா.ஆதித்தனார் தலைமையில் தந்தை பெரியார் ஈ.வெ. ராமசாமி அவர்க ளுக்கு 79ஆவது பிறந்தநாள் விழாவின்போது “வெள்ளி சம்மட்டி” அன்பளித்தபின் தந்தை பெரியார் அவர் களின் நன்றியுரையின் முக்கிய பகுதிகள்:-காந்தி…
ஆசீர்வாதம் உண்மையானால்…
நம்மை மகாராஜனாகவும், சேமமாகவும் இருக்கும்படி ஆசீர்வாதம் செய்து பணம் வாங்குகிறவனுடைய ஆசீர்வாதம் - யோக்கியமுடையதும், உண்மையுடையதுமானால், தன்னையே ஆசீர்வாதம் செய்து கொண்டு செல்வவானாய், சீமானாய் இருக்கும்படிச் செய்து கொள்ளலாமல்லவா? நம்மிடம் பிச்சைக்கு வருவானேன்?(குடிஅரசு 13.7.1930)
நாடாளுமன்ற தி.மு.க. உறுப்பினர்கள் ஆலோசனைக்கூட்டத்தில் ஒன்றிய அரசின் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்!
சென்னை, ஜூலை 15- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலை மையில், திமுக மக்களவை - மாநிலங்களவை உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னை அண்ணா அறிவால யத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் விவாதிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.இந்தக் கூட்டத்தில் டி.ஆர்.…
இன்றைய இதழுடன் ஞாயிறுமலர் இணைப்பு
தந்தை பெரியார் 145 ஆம் ஆண்டு பிறந்த நாள் 'விடுதலை' மலர்!ஓர் அன்பு வேண்டுகோள்!தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி ‘விடுதலை' மலர் தயா ரிக்கும் பணி தொடங்கப் பட்டு விட்டது.தந்தை பெரியாரின் அரிய ஒளிப்படங்கள் வைத்திருப்போர் அனுப்பி உதவிடக் கேட்டுக் கொள்கிறோம்.…
இன்றைய ஆன்மிகம்
அநாகரிகம் அல்லவா!குழந்தை வரம் தரும் கோவில்கள் என்று பல ஆன்மிக இதழ்கள் கதை அளக்கின்றனவே, இது அநாகரிகம் இல்லையா!
…..செய்தியும், சிந்தனையும்….!
ஊருக்கு ஒரு நியாயம்👉ஆளுநரை வில்லன் போல காட்ட தி.மு.க.வினர் முயற்சி.- பி.ஜே.பி. அண்ணாமலை பேட்டி>>இதற்கு தி.மு.க. தேவையில்லை, ஆளுநரே போதும்!
இன்று கல்வி வள்ளல் பச்சைத் தமிழர் காமராசர் பிறந்த நாள் (121)
காமராசர் பற்றி தந்தை பெரியார்!மனு தர்மத்தைத் தள்ளி மனித தர்மம் ஏற்கப்பட்டது காமராசரால்தான்.மக்களுக்கோ புத்தி இல்லை; தற்குறி களாய் இருக்கும் இந்த நிலையில் எப்படி ஜனநாயகம் உருப்பட முடியும்? எனவே தான் நாட்டு மக்களின் கல்வியில் நாட்டம் செலுத்தலானார் காமராசர். (‘விடுதலை’…
