கழகக் களத்தில்…!

16.7.2023 ஞாயிற்றுக்கிழமைபெரம்பலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் மற்றும் பகுத்தறிவு ஆசிரியர் அணி கலந்துரையாடல் கூட்டம்பெரம்பலூர்: காலை 10.30 மணி ⭐இடம்: தமிழ்நாடு ஓய்வு பெற்றோர் அரசு ஊழியர் சங்க அலுவலகம், வெங்கடேசபுரம், பெரம்பலூர் ⭐ வரவேற்புரை: மு.கந்தசாமி (மாவட்டச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்)…

Viduthalai

முதுபெரும் மூத்த பொதுவுடைமைக் கட்சி தலைவர் தோழர் என். சங்கரய்யாவுக்கு (102 வயது) நமது வாழ்த்துகள்

முதுபெரும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சித் தலைவர் தோழர் என். சங்கரய்யா அவர்கள் இன்று 102ஆவது ஆண்டு பிறந்த நாளில், கொள்கை வீரரான அவர் மேலும் பல்லாண்டு நல்ல உடல் நலத்துடன் வாழ திராவிடர் கழகம் தனது வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழுகிறது. ஆசிரியர்…

Viduthalai

கல்வி வள்ளல் காமராசர் பிறந்த நாள் சிலைக்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை

சென்னை, ஜூலை 15 - கல்வி வள்ளல் காமராசர் அவர்களின் 121ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (15.7.2023) காலை 10 மணியளவில் சென்னை அண்ணா சாலை, பெரியார் பாலம் (ஜிம்கானா கிளப்) அருகில் உள்ள காமராசர் சிலைக்கு திராவிடர் கழகத்…

Viduthalai

காமராசர் சிலைக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தலைமையில் மலர் மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

கல்வி வள்ளல் காமராசர் பிறந்த நாளான இன்று (15.7.2023) காலை சென்னை அண்ணாசாலை பெரியார் பாலம் (ஜிம்கானா கிளப்) அருகில் உள்ள காமராசர் சிலைக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தலைமையில் மலர் மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

Viduthalai

கோட்டூர் பாலசுப்ரமணியன் நூற்றாண்டு விழா மலரை தோழர் இரா.முத்தரசன் வெளியிட்டார்

சிங்கப்பூர் தமிழ்ச்செல்வி எழுதிய "காற்றலையில்" நூலினை கவிஞர் அறிவுமதி வெளியிட்டார்கோட்டூர் பாலசுப்ரமணியன் தொண்டினை எடுத்துக்கூறி தமிழர் தலைவர் பாராட்டுரை இணையேற்பு விழா!மன்னார்குடி, நெருஞ்சனக்குடி  ச.செல்வதுரை - ச.பானுமதி  ஆகியோரின் மகன் முனைவர் செ.முகிலன், வி.கி., ஙி.ணிஞி., வி.கி.,றிபி.ஞி., உரத்தநாடு, கண்ணந்தங்குடி மேலையூர் சி.பிரபாகர்…

Viduthalai

வங்கிப் பணிகளில் தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலை வாய்ப்பைப் பறிப்பதை கண்டித்து ஆர்ப்பாட்டம் கழக துணைத் தலைவர் உரை

சென்னை, ஜூலை 15 - அரசுடைமையாக்கப்பட்ட வங்கிப் பணிகளில் தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலை வாயப்பு பறிக்கப்படுவதைக் கண்டித்தும், தமிழ்நாட்டின் வேலை வாய்ப்புகளை தமிழர்க்கென்று உறுதிப்படுத்து என்ற முழக்கத்துடலும் திராவிடர் கழக இளைஞரணி சார்பில் ஒன்றிய பா.ஜ.க. அரசை கண்டித்து நேற்று (14.7.2023)…

Viduthalai

குழப்பத்தை ஏற்படுத்துவது வளர்ச்சியை தடுப்பது இதுதான் தமிழ்நாட்டு ஆளுநரின் திட்டம் ஆங்கில இதழுக்கு முதலமைச்சர் பேட்டி

சென்னை ஜூலை 15 -  தமிழ்நாடு வளர்வது, அமைதியாக இருப் பது ஆளுநருக்குப் பிடிக்க வில்லை. குழப்பம் ஏற்படுத்தி இந்த மாநிலத்தின் அமைதி யைக் கெடுக்க நினைக்கிறார் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஆங்கில இதழ் ஒன்றுக்கு முதலமைச்சர்…

Viduthalai

ஊரக கண்டுபிடிப்பாளர் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

சென்னை, ஜூலை 15- 2022--2023 ஆண் டுக்கான ‘ஊரகக் கண்டுபிடிப்பாளர் விருது’க்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு அறிவியல் நகரம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,அறிவியல் நகரம் 2018--2019-ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசின் ஊரக கண்டுபிடிப்பாளர்…

Viduthalai

பிறப்பு – இறப்பு பதிவு செய்ய புதிய வழிமுறைகள்: அரசாணை வெளியீடு

 சென்னை ஜூலை 15-  ஓராண்டுக்கும் மேல் தாமதமாகும் பிறப்பு, இறப்பை பதிவு செய்ய புதிய வழிகாட்டு நெறிமுறைகள் என்ன என்பது குறித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.  பிறந்த சில வாரங்களுக்குள்ளாகவோ அல்லது இறந்த சில வாரங்களுக்கு உள்ளாகவே பிறப்பு இறப்பு சான்றி…

Viduthalai

காமராஜருக்கு சிறப்பு செய்த பெருமை கலைஞருக்கானது!

முதன்முதலாக தமிழகத்திலே காமராஜர் அவர்களுக்கு சிலை அமைத்த பெருமை கலைஞருக்கானது.குமரிக் கடற்கரையில்,  காமராஜருக்கு, ஏற்ற மிகு  மணி மண்டபம் அமைத்த பெருமை கலைஞருக்கானது.சென்னை கடற்கரை சாலையை, கழக ஆட்சியில்  காமராஜர்  சாலை ஆக்கிய பெருமை கலைஞ ருக்கானது.தன்னிகரற்ற தலைவர் வி.பி.சிங் பிரதமராக…

Viduthalai