பார்ப்பனர்களின் பொய்ப் பிரச்சாரங்களை முறியடிக்க உண்மையும் உறுதியுமுள்ள ஊடகங்கள் வேண்டும்

தந்தை பெரியார்கனவான்களே! இந்த இடங்களில் இதற்குமுன் அநேக தடவைகளில் வந்து பேசியிருக்கிறேன். அப்போது வந்த சமயங்களில் நான் எதைப்பற்றிப் பேசினேனோ அதே விஷயங்களைப்பற்றித் தான் இப்போதும் பேசவந்திருக் கிறேன். ஆனால் அந்தக்காலங்களில் எனது பிரசங்கத்தைக் கேட்க, வந்த ஜனங்களை விடவும் உற்சாகத்தை…

Viduthalai

கொடி காட்ட ஒன்றரை கோடி ரூபாயா, மோடிஜி?

திருவனந்தபுரம் காசர்கோடு வந்தே பாரத் ரயிலை கடந்த 23.04.2023 அன்று பிரதமர் மோடி கொடி அசைத்து வழியனுப்பினார். அப்படியே கேரள அரசின் திட்டங் களை எல்லாம் தனது திட்டம் போல காண்பித்து அந்த திட்டங்களையும் தொடங்கி வைத்தார்.   இந்த நிலையில் மோடி வந்தே…

Viduthalai

பெரியார் கட்டுமானம் அமைப்பு சாரா தொழிற்சங்கத்தின் விழிப்புணர்வு பிரச்சாரம்

சென்னை, ஜூலை 16 - வட சென்னையில் மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்களிடம் பெரியார் கட்டுமானம் அமைப்பு சரா தொழிற்சங்கத்தின் சார்பில் விழிப்புணர்வுப் பிரச்சாரம் சிறப்பாக நடைபெற்றது.6.7.2023, மாலை 4 மணிக்கு கன்னிகாபுரம், டிக்காஸ் சாலை, டான்போஸ்கோ பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்க்கு…

Viduthalai

கேலிக்கூத்தான மதச் சார்பின்மை: கடந்த ஆட்சியின் அவலம் தொடரலாமா?

கடந்த அதிமுக ஆட்சியில் மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பி.வி.பாரதியின் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட பல பேருந்து நிறுத்தங்களில் பெரிய அளவில் பிள்ளையார் படம் பொறிக்கப்பட்ட டைல்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.பல்வேறு மதத்தினராலும் பயன்படுத்தப்படும் பேருந்து நிறுத்தங்களில் ஒரு குறிப்பிட்ட மதத்தை…

Viduthalai

‘நீட்’டைப்பற்றி நீட்டி முழங்கும் ”கன”வான்கள் பார்வைக்கு!

‘நீட்' தேர்வு ‘தகுதிவாய்ந்த' மருத்துவர்களை மட்டுமே உருவாக்கும் என்று நீட்டி முழங்கும் பாஜகவினருக்கு   மகாராட்டிரா மாநிலத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில், அங்கு படிப்பவர்களுக்கான கட்டண விவரத்தை அங்குள்ள முன்னணி நாளிதழான ‘நவபாரத் டைம்ஸ்'-இன் முதல் பக்கத்தில் விளம் பரமாகவே கொடுத்துள்ளனர்.  இவ்வளவு…

Viduthalai

கலைஞர் நூற்றாண்டு நூலகம்: திராவிட இயக்கத்தின் சாதனை சரித்திரம்!

தமிழ் வளர்த்த மதுரை மாநகரில் இன்று (15.7.2023) மாலை கலைஞர் நூற்றாண்டினையொட்டி, மிகப்பொருத்தமாக கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை, ‘திராவிட மாடல்' ஆட்சியின் நாயகரான ‘திராவிட மாடல்' முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைக்கிறார்!2.13 லட்சம் சதுர அடி பரப்பில் ரூ.114 கோடி…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1036)

நம்மைப்பற்றி கவலைப்படுகிறவர்கள் யார்? நம்மைப் பற்றி நாமேதான் கவலை எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது. நம் கையூன்றி நாமேதான் கரணம் போடவேண்டும். நமக்காக வாதாடுகிறவர் களோ, நமக்கு உதவி செய்கிறவர்களோ யாராவது உள்ளனரா? நம்முடைய வேலையோ மிகக் கடினமானதல்லவா? நாம் கடைசி வரை…

Viduthalai

பொது சிவில் சட்டம் – திராவிடர் கழகத்தின் கருத்து

பொது சிவில் சட்டம்பற்றி திராவிடர் கழகத்தின் நிலைப்பாடு குறித்து சட்ட ஆணையத்துக்குத் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களால் விளக்க அறிக்கை நேற்று (14.7.2023) அனுப்பி வைக்கப்பட்டது

Viduthalai

நன்கொடை

தஞ்சாவூர் பெரியார்  மணியம்மை நிகர்நிலை பல்கலைக் கழக மக்கள் தொடர்பு அலுவலர் இளங்கோவன் அவர்களின் பெயரன் வசந்த் சாய்  முதலாமாண்டு பிறந்த நாள்   (13.07.2023)  மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ .2000 நன்கொடையாக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களிடம் வழங்கினார்

Viduthalai

தமிழ்க் கடல் மறைமலை அடிகளார்

தமிழ்க் கடல் மறைமலை அடிகளார் தனித் தமிழ் இயக்கத் தந்தை - அவரது பிறந்த நாள் இன்று; சைவத்தில் ஈடுபாடு கொண்டாலும் ஆரிய மறுப் புக்கான அரிய ஆய்வு நூல் களைத் தந்து, தமிழ் நல்லுலகத் திற்கு அறிவாயுதங்களை வழங்கிய அவரது…

Viduthalai

பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர்கள் சுற்றுப்பயணம்

பகுத்தறிவாளர் கழக தலைவர் இரா தமிழ்ச்செல்வன் பொதுச் செயலாளர்கள் வி.மோகன், ஆ.வெங்கடேசன் ஆகியோரது சுற்றுப்பயணம் விபரம்16.07.2023 காலை பெரம்பலூர் 16.07.2023 மாலை திருச்சி23.07.2023 மாலை சிதம்பரம் 24.07.2023 புதுச்சேரி பகுத்தறிவு பயிற்சி வகுப்பு 29.07.2023 மாலை தென்சென்னை30.07.2023 காலை வட சென்னை

Viduthalai